Added Date: Feb 11, 2022
ஆண்: தொட தொட மலர்ந்ததென்ன பூவே தொட்டவனை மறந்ததென்ன தொட தொட மலர்ந்ததென்ன பூவே தொட்டவனை மறந்ததென்ன
ஆண்: பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா மழை வர பூமி மறுப்பதென்ன பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா மழை வர பூமி மறுப்பதென்ன
ஆண்: தொட தொட மலர்ந்ததென்ன பூவே தொட்டவனை மறந்ததென்ன
விசில்: ........
ஆண்: அந்த இள வயதில் ஆற்றங்கரை மணலில் காலடித் தடம் பதித்தோம் யார் அழித்தார்
பெண்: நந்தவன கரையில் நட்டு வைத்த செடியில் மொட்டு விட்ட முதற் பூவை யார் பறித்தார்
ஆண்: காதலர் தீண்டாத பூக்களில் தேனில்லை
பெண்: இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை
பெண்: தொட தொட மலர்ந்ததென்ன பூவே சுடச்சுட நனைந்ததென்ன
ஆண்: பார்வைகள் புதிது ஸ்பரிசங்கள் புதிது நரம்புகள் பின்ன பின்ன நடுக்கமென்ன

ஆண்: பனிதனில் குளித்த பால்மலர் காண இருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன்
பெண்: பசித்தவன் அமுதம் பருகிடத் தானே பதினேழு வசந்தங்கள் இதழ் வளர்த்தேன்
ஆண்: இலை மூடும் மலராக இதயத்தை மறைக்காதே
பெண்: மலர் கொல்லும் காற்றாக இதயத்தை உலுக்காதே

Male: Thoda thoda Malarndhadhenna poovae Thottavanai maranthadhenna Thoda thoda Malarndhadhenna poovae Thottavanai maranthadhenna
Male: Paarvaigal puthithaa Sparisangal puthithaa Mazhai vara bhoomi maruppadhenna Paarvaigal puthithaa Sparisangal puthithaa Mazhai vara bhoomi maruppadhenna
Male: Thoda thoda Malarndhadhenna poovae Thottavanai maranthadhenna
Whistling: ....
Male: Antha ila vayathil Aatrangarai manalil Kaaladi thadam pathithom Yaar azhithaar
Female: Nanthavana karaiyil Nattu vaitha chediyil Mottu vitta muthar poovai Yaar parithaar
Male: Kaadhalar theendaatha
Pookkalil thaenillai
Female: Idaiveli thaandaadhae
En vasam naan illai
Female: Thoda thoda Malarndhadhenna poovae Chuda chuda nanaidhadhenna
Female: Paarvaigal puthithu Sparisangal puthithu Narambugal pinna pinna nadukkamenna
Female: Thoda thoda Malarndhadhenna poovae Chuda chuda nanaindhadhenna
Male: Panithanil kulitha Paalmalar kaana Irubathu vasanthangal Vizhi valarthen
Female: Pasithavan amutham Parugida thaanae Pathinezhu vasanthangal Ithazh valarthen
Male: Ilai moodum malaraaga
Ithayathai maraikkaadhae
Female: Malar kollum kaatraaga
Ithayathai ulukkaadhae
Female: Thoda thoda Malarndhadhenna poovae Chuda chuda nanaindhadhenna
Male: Paarvaigal puthithaa Sparisangal puthithaa Mazhai vara bhoomi maruppadhenna Paarvaigal puthithaa Sparisangal puthithaa Mazhai vara bhoomi maruppadhenna
Male: Thoda thoda Malarndhadhenna poovae Thottavanai maranthadhenna
tamil song lyrics
tamil song search by lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil christian songs lyrics in tamil pdf
3 movie song lyrics in tamil
tamil songs karaoke with lyrics for male
cuckoo cuckoo tamil song lyrics
master tamil padal
enjoy enjaami meaning
kadhal mattum purivathillai song lyrics
tamil love feeling songs lyrics in tamil
munbe vaa karaoke for female singers
chellamma chellamma movie
raja raja cholan song lyrics in tamil
lyrics song status tamil
tamil collection lyrics
song lyrics in tamil with images
soorarai pottru songs lyrics in english
theera nadhi maara lyrics