Added Date: Feb 11, 2022
ஆண்: இன்று நேற்று நாளை யாவும் கொண்டு போகும் காதலே உன்னை சேர வேண்டித்தானே மண்ணில் எங்கும் வாழ்கிறேன்
ஆண்: ..........
ஆண்: வானவில் என் வாழ்க்கையில் தோன்றும் முன்பு மறைந்து போன தேன் துளி பூக்களில் தேடும் தேனீ நான் என
ஆண்: காதலே என் காதலே எங்கு போகிறாய் என் வாழ்வை வாழும் முன் வீழ்கிறேன் தேவதை உன்னை தேடியே
ஆண்: உண்மையான காதல் என்று ஒன்று உள்ளது காலம் கடந்து போன பின்பும் மண்ணில் வாழ்வது
ஆண்: காலம் எந்தன் கைபிடிக்குள் மாட்டி கொண்டது காதல் என்னை விட்டுவிட்டு எங்கு சென்றது
ஆண்: கடவுள் வந்து பூமி மீது வாழும்போதிலும் காதல் தோல்வி ஆகும்போது சாக தோன்றிடும்
ஆண்: காதல் இன்றி பூமி மீது வாழ நேர்ந்திடும் கொஞ்ச நேரம் கூட நரகம் போல மாறிடும்
ஆண்: { இன்று நேற்று நாளை யாவும் கொண்டு போகும் காதலே உன்னை சேர வேண்டித்தானே மண்ணில் எங்கும் வாழ்கிறேன் } (2)

Male: Indru netru naalai yaavum Kondu pogum kaadhalae Unnai sera vendi thaanae Mannil engum vaazhgiren
Male: .............
Male: Vaanavil en vaazhkaiyil Thondrum munbu maraindhu pona Thaen thuli pookalil Thedum theni naan ena
Male: Kaadhalae en kaadhalae Engu pogirai En vazhvai vaazhum mun Veezhgiren.. Devadhai unai thediyae
Male: Unmaiyana kaadhal endru Ondru ulladhu Kaalam kadandhu pona pinbum Mannil vazhvadhu
Male: Kaalam endhan kaipidikkul Maatikondathu Kaadhal ennai vittuvittu Engu sendradhu
Male: Kadavul vandhu boomi meedhu Vaazhum bothilum Kaadhal tholvi aagumbothu Saaga thondridum
Male: Kaadhal indri boomi meedhu Vaazha nerndhidum Konja neram kooda Naragam pola maaridum
Male: {Indru netru naalai yaavum Kondu pogum kaadhalae Unnai sera vendi thaanae Mannil engum vaazhgiren} (2)
tamil movie karaoke songs with lyrics
master the blaster lyrics in tamil
kaathuvaakula rendu kadhal song
tamil2lyrics
megam karukuthu lyrics
bigil song lyrics
marudhani song lyrics
lyrical video tamil songs
google goole song lyrics in tamil
raja raja cholan song lyrics tamil
tamil song lyrics in english free download
chill bro lyrics tamil
mailaanji song lyrics
saivam azhagu karaoke with lyrics
malargale song lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
karnan thattan thattan song lyrics
rakita rakita song lyrics
tamil song lyrics in english translation
tamil love song lyrics