Kadhale Kadhale Song Lyrics

Indru Netru Naalai cover
Movie: Indru Netru Naalai (2015)
Music: Hip Hop Tamizha
Lyricists: Vivek
Singers: Padmalatha and Shankar Mahadevan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஹிப் ஹாப் தமிழா

ஆண்: ஓஓ. ஆஆ. ஆஆ காதலே காதலே என்னை உடைத்தேனே என்னில் உன்னை அடைத்தேனே உயிர் கட்டி இணைத்தேனே

ஆண்: நேற்றினை காற்றிலே கொட்டி இரைத்தேனே இமை கட்டு அவிழ்த்தேனே துயர் மட்டும் மறைத்தேனே

பெண்: நிழல் ஆடும் நினைவில் ரெண்டு களவாடி தருவேன் இன்று கடிகாரம் காலம் நேரம் சுழற்றிடுவேன்

பெண்: உன்னை காண உலகம் சென்று அங்கேயும் இதயம் தந்து புதிதான காதல் ஒன்று நிகழ்த்திடுவேன்

ஆண்: இன்று நேற்று நாளை என்றும் நீ என் தேவதை காதல் செய்யும் மாயை என் வானம் எங்கும் பூ மழை

ஆண்: ஓஹோ ஓ ஓஹோ ஓஹோ ஓ ஓஹோ ஓஹோ ஓ ஓஹோ ஓஹோ ஓ ஓஹோ

பெண்: மனதோடு மட்டும் இங்கு உறவாடும் நேசம் ஒன்று உயிரோடு என்னை ஏதோ இறக்கியதே

பெண்: படியேறி கீழே செல்லும் புரியாத பாதை ஒன்று அதில் ஏறி போக சொல்லி குழப்பியதே

பெண்: காலம் கடந்தாலும் மழை நீரை போலே நேரம் கண் முன் மெல்ல சிந்துது என் சிந்தனையிலே

பெண்: கடிகாரம் வாங்க போனால் அந்த நேரம் வாங்கி தந்தாய் என்ன நானும் செய்வேனோ எந்தன் உயிரே

பெண்: ஹா ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆஆஆ..

ஆண்: இன்று நேற்று நாளை என்றும் நீ என் தேவதை காதல் செய்யும் மாயை என் வானம் எங்கும் பூ மழை

ஆண்: ஓஹோ ஓ ஓஹோ ஓஹோ ஓ ஓஹோ ஓஹோ ஓ ஓஹோ ஓஹோ ஓ ஓஹோ ஓஓஓஓஓ

Male: Ooo.aaaaa..ahhhh. Kaadhalae kaadhalae ennai udaithenae Ennil unnai adaithenae Uyir katti inaithenae

Male: Netrinai kaatrilae Kotti iraithenae Imai kattu avizhthenae Thuyar mattum maraithenae

Female: Nizhal aadum Ninaivil rendu Kalavadi tharuven indru Kadikaram kalam neram sulatriduven

Female: Unai kaana ulagam sendru Angeyum idhayam thanthu Pudhithaana kaadhal Ondru nigazhthiduven

Male: Indru netru naalai Endrum nee en dhevathai Kaadhal seiyum maayai En vaanam engum poo mazhai

Male: Ohooo.ooo..ohoooo Ohooo.ooo..ohoooo Ohooo.ooo..ohoooo Ohooo.ooo..ohoooo

Female: Manathodu mattum ingu Uravadum nesam ondru Uyirodu ennai Yetho irakiyathae

Female: Padiyeri keelae sellum Puriyaatha paadhai ondru Athil yeri poga Solli kuzhapiyathae

Female: Kalam kadanthalum Mazhai neerai polae neram Kan mun mella sinthuthu En sinthanaiyilae

Female: Gadigaaram vaanga ponaal Antha neram vangi thanthai Enna naanum seiveno Enthan uyirae

Female: Haa..aaa..haaa.aaa. Haa..aaa..haaa.aaa. Haa..aaa..haaa.aaa. Haa..aaa..haaa.aaa. Haa.. aaa.aaa..aaa.aa.. .................

Male: Indru netru naalai Endrum nee en dhevathai Kaadhal seiyum maayai En vaanam engum poo mazhai

Male: Ohooo.ooo..ohoooo Ohooo.ooo..ohoooo Ohooo.ooo..ohoooo Ohooo.ooo..ohoooo Ooooooo..ooooooo..ooooo..

Other Songs From Indru Netru Naalai (2015)

Similiar Songs

Most Searched Keywords
  • maara song tamil

  • asuran song lyrics in tamil download mp3

  • you are my darling tamil song

  • i songs lyrics in tamil

  • azhagu song lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • tamil song lyrics 2020

  • tamil christian songs lyrics free download

  • mudhalvane song lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

  • nerunjiye

  • karaoke lyrics tamil songs

  • ithuvum kadanthu pogum song lyrics

  • chellama song lyrics

  • paadariyen padippariyen lyrics

  • cuckoo cuckoo tamil lyrics

  • mahabharatham lyrics in tamil

  • tamil duet karaoke songs with lyrics

  • thangachi song lyrics

  • maruvarthai pesathe song lyrics