Mere Pyari Song Lyrics

Indru Poi Naalai Vaa cover
Movie: Indru Poi Naalai Vaa (1981)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: T. L. Maharajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ரம் பபப பபப ரம் பபப பா ரம் பபப ரம் பபப ரம் பபப பா ரம்பா ரம் பபப பபப ரம் பபப பா

ஆண்: மேரி பியாரி டில்கி ராணி பியார் கரேங்கா தீவானா மேரி பியாரி டில்கி ராணி பியார் கரேங்கா தீவானா

ஆண்: அடி உன்மேல ஆசை இது உன்னாலே நான் கத்துக்கிட்ட பாஷை

ஆண்: மேரி பியாரி டில்கி ராணி பியார் கரேங்கா தீவானா

ஆண்: சொந்தமிருந்தா சொர்கம் தெரியும் ஆனா அத நான் இன்னும் பாக்கல உள்ளபடியே சொல்ல நெனச்சேன் வார்த்தை ஏதும் எனக்கு கெடைக்கல ஆத்தா போதும் மேரே ராணி ஷோலே கர்சு ஹே குர்பானி

ஆண்: படுத்தா உறக்கம் இல்ல பகலிலே கனவிலே தொல்ல மே ஹூன் பியார் கர்த்தா ஹூம்

ஆண்: மேரி பியாரி டில்கி ராணி பியார் கரேங்கா தீவானா அடி உன்மேல ஆசை இது உன்னாலே நான் கத்துக்கிட்ட பாஷை

ஆண்: இந்த மனசும் இந்த வயசும் என்னும் எண்ணம் எல்லாம் இன்பமே உள்ள வரைக்கும் சொல்லி ரசிக்கும் சொந்தம் தந்தா போதும் என்றுமே

ஆண்: நெனச்சா எனக்கு இனிப்பா இருக்கு இனிமே தினமும் தரனும் எனக்கு

ஆண்: மனசும் சுகமா இருக்கு மறந்தா பயமா இருக்கு மே ஹூன் பியார் கர்த்தா ஹூம்

Male: Rum pababa pababa rum pababa baa Rum pababa rum pababa Rum pabababaaa Rumpaa Rum pababa pababa rum pababa baa

Male: Meri pyari dilke raani Pyar karengaa deewaana Meri pyari dilke raani Pyar karengaa deewaana

Male: Adi unmela aasaa Idhu unnalae Naan kathukitta baasha

Male: Meri pyari dilke raani Pyar karengaa deewaana

Male: Sondha mirundha Sorgam theriyum Aanaa adha naan innum paakala Ullabadiyae solla nenachen Vaarthai yaethum enakku kedaikala Aatha podhum mere raani Sholay karzu hei qurbaani

Male: Padutha urakkam illa Pagalila kanavilae tholla Mei hoon pyar karthaa hoom

Male: Meri pyari dilke raani Pyar karengaa deewaana Adi unmela aasa idhu unnalae Naan kathukitta baasha

Male: Meri pyari dilke raani Pyar karengaa deewaana

Male: Indha manasum Indha vayasum Ennum ennam ellam inbamae Ulla varaikum solli rasikum Sondham thandhaa podhum endrumae

Male: Nenacha enakku Inipaa irukku Inimae dhenamum Tharanum enakku

Male: Manasum sugama irukku Marandhaa bayama irukku Mei hoon pyaru karthaa hoom

Male: Meri pyari dilke raani Pyar karengaa deewaana Adi unmela aasa idhu unnalae Naan kathukitta baasha

Male: Meri pyari dilke raani Pyar karengaa deewaana

Other Songs From Indru Poi Naalai Vaa (1981)

Most Searched Keywords
  • chellamma song lyrics download

  • jai sulthan

  • soorarai pottru song lyrics tamil

  • jayam movie songs lyrics in tamil

  • usure soorarai pottru

  • soorarai pottru songs lyrics in tamil

  • kadhal song lyrics

  • google google tamil song lyrics

  • morattu single song lyrics

  • thangachi song lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • share chat lyrics video tamil

  • thangamey song lyrics

  • maruvarthai song lyrics

  • song lyrics in tamil with images

  • asku maaro karaoke

  • kutty story song lyrics

  • thabangale song lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • soorarai pottru lyrics in tamil