Added Date: Feb 11, 2022
குழு: ஹா..ஆ...ஆ...ஆ..ஆ...ஆ...
பெண்: என் யோக ஜாதகம் நான் உன்னை சேர்ந்தது இன்ப லோக நாடகம் உன் உறவில் காண்பது

ஆண்: உன் அழகு அல்லவோ என்னை அடிமை கொண்டது உன் அழகு அல்லவோ என்னை அடிமை கொண்டது தேன் அமுதம் அல்லவோ நான் அள்ளி உண்டது தேன் அமுதம் அல்லவோ நான் அள்ளி உண்டது

ஆண்: பொன் வண்ண புஷ்பங்கள் உன் ஆடையாக அதில் தென்றல் நீந்தட்டும் குளிர் ஓடையாக

பெண்: {மை சிந்தும் கண்ணுக்குள் உந்தன் மேனி ஆட இந்த சொர்க்க தீவுக்குள் சுகம் கோடி தேட} (2)
ஆண்: கடல் நீலம் கொண்டு ஜாலம் காட்டும் கருவிழிகள்
பெண்: இந்த காலம்தோறும் பாலம் போடும் உன் விழிகள்

பெண்: என் பத்து விரல் தழுவ தழுவ உன் முத்து உடல் துவள துவள இதமோ
பெண்: என் கட்டழகன் குலவ குலவ கை தொட்ட இடம் குளிர குளிர சுகமோ சுகமோ சுகமோ
ஆண்: தத்தைக்கொரு மெத்தை என்று தோளிரண்டும் ஆட
பெண்: வித்தைகளின் அர்த்தங்களை நீ எடுத்து கூற
ஆண்: இரவோ பகலோ மடி மேலே
பெண்: வருவேன் விழுவேன் கொடி போலே
ஆண்: இரவோ பகலோ மடி மேலே
பெண்: வருவேன் விழுவேன் கொடி போலே
ஆண்: இதழோ இடையோ பரிமாறு
பெண்: இதுவோ அதுவோ விளையாடு
குழு: ஓ..ஓஓ...ஓ..ஓஒ...
ஆண்: இரவெல்லாம் இன்பம் என்னும் பொய்கை இங்கே பொங்கும் நம் அங்கம் நீராட்ட எண்ணம் எல்லாம் உன் வண்ணம் பாராட்ட இரவெல்லாம் இன்பம் என்னும் பொய்கை இங்கே பொங்கும் நம் அங்கம் நீராட்ட எண்ணம் எல்லாம் உன் வண்ணம் பாராட்ட
பெண்: தங்கத்தை வைரம் சந்திக்கும் நேரம் ஆசைகள் ஆயிரம் தங்கத்தை வைரம் சந்திக்கும் நேரம் ஆசைகள் ஆயிரம் உலகெல்லாம் உன்னை சுற்றி கண்டேன் கண்ணா மன்னா என் உள்ளம் தள்ளாட மங்கை என் கை உன் மாலை என்றாட

ஆண்: உன் யோக ஜாதகம் நீ என்னை சேர்ந்தது இன்ப லோக நாடகம் என் உறவில் கண்டது

Chorus: Haa..aa..aa..aa..aa.aa.
Female: En yoga jaadhagam Naan unnai serndhadhu Inba loga naadagam Un uravil kandadhu

Male: Un azhagu allavo Ennai adimai kondadhu Un azhagu allavo Ennai adimai kondadhu Thaen amudham allavo Naan alli undadhu Thaen amudham allavo Naan alli undadhu
Female: En yoga jaadhagam Naan unnai serndhadhu Inba loga naadagam Un uravil kandadhu
Male: Pon vanna pushpangal Undhan aadaiyaaga Adhil thendral neendhattum Kulir odaiyaaga

Female: {Mai sindhum kannukkul Undhan maeni aada Indha sorga theevukkul Sugam kodi thaeda} (2)
Male: Kadal neelam kondu Jaalam kaattum kan vizhigal
Female: Indha kaalam thorum Paalam podum un vizhighal
Female: En yoga jaadhagam Naan unnai serndhadhu Inba loga naadagam Un uravil kandadhu
Male: En pathu viral Thazhuva thazhuva Un muthu udal thuvala thuvala Idhamo
Female: En kattazhagan kulava kulava Kai patta idam kulira kulira Sugamo sugamo sugamo
Male: Thathaikkoru methai ondru Tholirandum aada
Female: Vithaigalin arthangalai Nee eduthu koora
Male: Iravo pagalo madi maelae
Female: Varuven vizhuven kodi polae
Male: Iravo pagalo madi maelae
Female: Varuven vizhuven kodi polae
Male: Idhazho idaiyo parimaaru
Female: Idhuvo adhuvo vilaiyaadu.
Chorus: Oo.ooo.oo.ooo.
Male: Iravellaam inbam ennum poigai Ingae pongum nam angam neeraatta Ennam ellaam un vannam paaraatta Iravellaam inbam ennum poigai Ingae pongum nam angam neeraatta Ennam ellaam un vannam paaraatta
Female: Thangathai vairam sandhikkum naeram Aasaigal aayiram Thangathai vairam sandhikkum naeram Aasaigal aayiram Ulagellaam unnai suttri kanden Kannaa mannaa en ullam thallaada Mangai en kai un maalai endraada
Female: En yoga jaadhagam Naan unnai serndhadhu Inba loga naadagam Un uravil kandadhu
Male: Un yoga jaadhagam Nee ennai serndhadhu Inba loga naadagam En uravil kandadhu
tamil worship songs lyrics
sarpatta song lyrics
tamil lyrics video song
tamilpaa
soorarai pottru kaattu payale song lyrics in tamil
nerunjiye
pagal iravai kan vizhithidava song lyrics
new tamil songs lyrics
thullatha manamum thullum tamil padal
devane naan umathandaiyil lyrics
sister brother song lyrics in tamil
aagasam song soorarai pottru download
chinna chinna aasai karaoke mp3 download
tamil love song lyrics for whatsapp status download
master song lyrics in tamil free download
tamil lyrics video songs download
share chat lyrics video tamil
kai veesum kaatrai karaoke download
vijay sethupathi song lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil