Ithu Nattai Kaakkum Kai Song Lyrics

Indru Pol Endrum Vaazhga cover
Movie: Indru Pol Endrum Vaazhga (1977)
Music: M. S. Vishwanathan
Lyricists: Muthulingam
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: இது நாட்டைக் காக்கும் கை உன் வீட்டைக் காக்கும் கை இது நாட்டைக் காக்கும் கை உன் வீட்டைக் காக்கும் கை இந்தக் கை நாட்டின் நம்பிக்கை இந்தக் கை நாட்டின் நம்பிக்கை இது எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை இது எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை

ஆண்: அன்புக் கை இது ஆக்கும் கை இது அழிக்கும் கையல்ல சின்னக் கை ஏர் தூக்கும் கை இது திருடும் கையல்ல அன்புக் கை இது ஆக்கும் கை இது அழிக்கும் கையல்ல சின்னக் கை ஏர் தூக்கும் கை இது திருடும் கையல்ல

ஆண்: நேர்மை காக்கும் கை நல்ல நெஞ்சை வாழ்த்தும் கை இது ஊழல் நீக்கும் தாழ்வைப் போக்கும் சீர் மிகுந்த கை

ஆண்: இது நாட்டைக் காக்கும் கை உன் வீட்டைக் காக்கும் கை இந்தக் கை நாட்டின் நம்பிக்கை இந்தக் கை நாட்டின் நம்பிக்கை இது எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை

ஆண்: வெற்றிக் கை படை வீழ்த்தும் கை இது தளரும் கையல்ல சுத்தக் கை புகழ் நாட்டும் கை இது சுரண்டும் கையல்ல

ஆண்: வெற்றிக் கை படை வீழ்த்தும் கை இது தளரும் கையல்ல சுத்தக் கை புகழ் நாட்டும் கை இது சுரண்டும் கையல்ல ஈகை காட்டும் கை மக்கள் சேவை ஆற்றும் கை முள் காட்டைச் சாய்த்து தோட்டம் போட்டு பேரெடுக்கும் கை

ஆண்: உண்மைக் கை கவி தீட்டும் கை கறை படிந்த கையல்ல பெண்கள் தம் குலம் காக்கும் கை இது கெடுக்கும் கையல்ல

ஆண்: உண்மைக் கை கவி தீட்டும் கை கறை படிந்த கையல்ல பெண்கள் தம் குலம் காக்கும் கை இது கெடுக்கும் கையல்ல மானம் காக்கும் கை அன்ன தானம் செய்யும் கை சம நீதி ஓங்க பேதம் நீங்க ஆள வந்த கை

ஆண்: இது நாட்டைக் காக்கும் கை உன் வீட்டைக் காக்கும் கை இந்தக் கை நாட்டின் நம்பிக்கை இது எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை இது எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை

Male: Idhu naattai kaakkum kai Un veettai kaakkum kai Idhu naattai kaakkum kai Un veettai kaakkum kai Indha kai naattin nambikkai Indha kai naattin nambikkai Idhu edhirkaala thaayagathin vaazhkkai Idhu edhirkaala thaayagatthin vaazhkkai

Male: Anbu kai idhu aakkum kai Idhu azhikkum kaiyalla Chinna kai yaer thookkum kai Idhu thirudum kaiyalla Anbu kai idhu aakkum kai Idhu azhikkum kaiyalla Chinna kai yaer thookkum kai Idhu thirudum kaiyalla Naermai kaakkum kai Nalla nenjai vaazhthum kai Idhu oozhal neekkum Thaazhvai pokkum Seer migundha kai

Male: Idhu naattai kaakkum kai Un veettai kaakkum kai Indha kai naattin nambikkai Indha kai naattin nambikkai Idhu edhirkaala thaayagathin vaazhkkai

Male: Vettri kai padai veezhthum kai Idhu thalarum kaiyalla Sutha kai pugazh naattum kai Idhu surandum kaiyalla

Male: Vettri kai padai veezhthum kai Idhu thalarum kaiyalla Sutha kai pugazh naattum kai Idhu surandum kaiyalla Eegai kaattum kai Makkal saevai aattrum kai Mul kaattai saaithu thottam pottu Peredukkum kai

Male: Idhu naattai kaakkum kai Un veettai kaakkum kai Indha kai naattin nambikkai Indha kai naattin nambikkai Idhu edhirkaala thaayagathin vaazhkkai

Male: Unmai kai kavi theettum kai Karai padindha kaiyalla Pengal tham kulam kaakkum kai Idhu kedukkum kaiyalla

Male: Maanam kaakkum kai Anna dhaanam seiyum kai Sama needhi onga baedham neenga Aala vandha kai

Male: Idhu naattai kaakkum kai Un veettai kaakkum kai Indha kai naattin nambikkai Indha kai naattin nambikkai Idhu edhirkaala thaayagathin vaazhkkai Idhu edhirkaala thaayagathin vaazhkkai

Most Searched Keywords
  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • tamil songs lyrics in tamil free download

  • karaoke tamil christian songs with lyrics

  • aalapol velapol karaoke

  • google google panni parthen song lyrics

  • tamil songs with lyrics in tamil

  • anirudh ravichander jai sulthan

  • chellamma song lyrics download

  • cuckoo cuckoo lyrics in tamil

  • soorarai pottru songs singers

  • sarpatta song lyrics

  • gaana songs tamil lyrics

  • kadhal theeve

  • worship songs lyrics tamil

  • kutty pattas movie

  • tamil new songs lyrics in english

  • chinna sirusunga manasukkul song lyrics

  • ellu vaya pookalaye lyrics download

  • gal karke full movie in tamil

  • 3 song lyrics in tamil