Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
பெண்: வெல்கம் ஹீரோ ஹேப்பி மேரேஜ் வெல்கம் ஹீரோ ஹேப்பி மேரேஜ் காஷ்மீரில் தேன் நிலவு பள்ளி பாடம் சொல்ல கேட்கும் பெண்ணல்லவோ பால் நிலவு

பெண்: கன்னி மயில் பெண் இவளோ மேரி கட்டியதே இல்ல இவள் சாரி பாரிஸ் லண்டன் சென்று வந்த பெண்ணுங்க கன்னி மயில் பெண் இவளோ மேரி கட்டியதே இல்ல இவள் சாரி பாரிஸ் லண்டன் சென்று வந்த பெண்ணுங்க
பெண்: பொன்னழகு மின்னும் உடல் மார்பிள் கன்னமது தின்ன வரும் ஆப்பிள் பார்க்க பார்க்க போதை ஊட்டும் கண்ணுங்க பொன்னழகு மின்னும் உடல் மார்பிள் கன்னமது தின்ன வரும் ஆப்பிள் பார்க்க பார்க்க போதை ஊட்டும் கண்ணுங்க
பெண்: ஏங்கி நின்றாடும் இடையோ பிடில் போலே ஏங்கி நின்றாடும் இடையோ பிடில் போலே காதல் காவியம் பாடிட கேட்கும் காதல் காவியம் பாடிட கேட்கும் அஹா..ஓஹா
குழு: ஜுனக்கு தா..ஜுனக்கு தா
பெண்: ஓகே
ஆண்: மேரி சாரி ஆப்பிள் கீப்பில் ஒண்ணுமே புரியலையே
ஆண்: {கண்ணகி போல் பெண்மணியை பார்த்து கார்த்திகையில் கையோடு கை சேர்த்து மாலை இட்டு தாலி கட்ட செய்யுங்க} (2)
ஆண்: இல்லறமே நல்லறமாய் கொண்டு வள்ளுவனார் வாசுகி போல் வந்து வாழப்போகும் பாவை உண்டா சொல்லுங்க இல்லறமே நல்லறமாய் கொண்டு வள்ளுவனார் வாசுகி போல் வந்து வாழப்போகும் பாவை உண்டா சொல்லுங்க
ஆண்: நாளை பார்க்கோனும் ஊரை அழைக்கோனும் நாளை பார்க்கோனும் ஊரை அழைக்கோனும் மேள வாத்தியம் ஊர்வலம் போக மேள வாத்தியம் ஊர்வலம் போக பிப்பிபி பீ.... டுடும் டும் டும்ம் பிப்பிபி பீ... டுடும் டும் டும்ம்
குழு: வெல்கம் ஹீரோ ஹேப்பி மேரேஜ் காஷ்மீரில் தேன் நிலவு பள்ளி பாடம் சொல்ல கேட்கும் பெண்ணல்லவோ பால் நிலவு
பெண்: சின்ன இடை பின்னி வரும் பாபி செல்ல மொழி கிள்ள வரும் பேபி ஆடி பாடும் டீன் ஏஜ் கேர்ள் ஐ பாருங்க
பெண்: கன்னி இவள் தந்தை ஒரு சீமான் கப்பலிலே பங்கு பெறும் கோமான் ஆஸ்திக்கெல்லாம் இந்த பொண்ணு தானுங்க
பெண்: வான வேடிக்கை பாண்டு கச்சேரி
பெண்: வான வேடிக்கை பாண்டு கச்சேரி
பெண்: காரில் ஊர்வலம் சம்மதம் தானா அஹா...ஓஹா
குழு: ஜுனக்கு தா ஜுனக்கு தா
பெண்: என்ன
ஆண்: பாபி பேபி ஏஜ்ஜூ கேர்ள்ளு போச்சுடா
ஆண்: கார்குழலை ஆம்பளி போல் வெட்டி காதுகளில் கை வளையல் கட்டி நேரில் வந்தால் ஏதோ போல தோணுங்க காசு பணம் என்னிடமும் உண்டு காடு வயல் எத்தனையோ உண்டு தேவை எல்லாம் தெய்வம் போல பொண்ணுங்க தும்பைப் பூ போலே துளசி செடி போலே தும்பைப் பூ போலே துளசி செடி போலே பொண்ணை பாருங்க மாப்பிள்ளை இணங்க டிடிட்டிட்டா...டுடும் டும் டும்ம் டிடிட்டிட்டா...டுடும் டும் டும்ம்

Female: Welcome hero happy marriage Welcome hero happy marriage Kashmiril thaen nilavu Palli paadam solla ketkkum Pennallavo paal nilavu

Female: Kanni mayil pennivalo maeri Kattiyadhae illai ival saeri Paris london sendru vandha pennunga Kanni mayil pennivalo maeri Kattiyadhae illai ival saeri Paris london sendru vandha pennunga
Female: Ponnazhagu minnum udal maarbil Kannamudhu thinna varum apple Paarkka paarkkap bodhai oottum kannunga Ponnazhagu minnum udal maarbil Kannamudhu thinna varum apple Paarkka paarkkap bodhai oottum kannunga
Female: Yengi nindraadum idaiyo pidil polae Yengi nindraadum idaiyo pidil polae Kaadhal kaaviyam paadida kaetkkum Kaadhal kaaviyam paadida kaetkkum Aahaa. oho.
Chorus: Junakkutthaa. junakkutthaa.
Female: Okay
Male: Maeri saeri apple keepple Onnumae puriyaliyae
Male: {Kannagi pol pen maniya paarthu Kaarthigaiyil kaiyodu kai serthu Maalai ittu thaali katta seiyunga} (2)
Male: llaramae nallaramaai kondu Valluvanaar vaasugi pol vandhu Vaazha pogum paavai undaa sollunga llaramae nallaramaai kondu Valluvanaar vaasugi pol vandhu Vaazha pogum paavai undaa sollunga
Male: Naalai paakkonum oorai azhaikkonum Naalai paakkonum oorai azhaikkonum Maela vaathiyam oorvalam poga Maela vaathiyam oorvalam poga Pipippip pee. dudum dum dum Pipippip pee. dudum dum dum
Chorus: Welcome hero happy marriage Kashmiril thaen nilavu Palli paadam solla ketkkum Pennallavo paal nilavu
Female: Chinna idai pinni varum bobby Chella mozhi killai manam baby Aadi paadum teen age girlai paarunga
Female: Kanni ival thandhai oru seemaan Kappalilae pangu perum komaan Aasthikkellaam indha ponnu thaanunga
Female: Vaana vaedikkai bandu kachaeri
Female: Vaana vaedikkai bandu kachaeri
Female: Kaaril oorvalam sammadham thaanaa Aahaa. oho.
Chorus: Junakkutthaa. junakkutthaa.
Female: Enna
Male: Bobby baby yaeju ghaelu pochudaa
Male: Kaar kuzhalai aambali pol vetti Kaadhugalil kai valaiyal katti Naeril vandhaa yaedho pola thonunga Kaasu panam ennidamum undu Kaadu vayal ethanaiyo undu Thaevai ellaam dheivam pola ponnunga Thumbai poo polae thulasi chedi polae Thumbai poo polae thulasi chedi polae Ponnai paarunga maappillai inanga Dididdittaa. duduum dum dum Dididdittaa. duduum dum dum
Chorus: Welcome hero happy marriage Kashmiril thaen nilavu Palli paadam solla ketkkum Pennallavo paal nilavu
cuckoo cuckoo song lyrics dhee
lyrics status tamil
lyrics song status tamil
tamil song english translation game
kutty pattas full movie tamil
tamil love song lyrics in english
i songs lyrics in tamil
thenpandi seemayile karaoke
asuran song lyrics in tamil
best lyrics in tamil love songs
tamil songs to english translation
mannikka vendugiren song lyrics
tamil song lyrics video download for whatsapp status
unnodu valum nodiyil ringtone download
new tamil songs lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
theriyatha thendral full movie
tamil hit songs lyrics
romantic love songs tamil lyrics
maara song tamil