Added Date: Feb 11, 2022
ஆண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்.. ம்ம்ம்ம்ம்ம்ம் ..ம்ம்ம்.ம்ம்ம்..ம்ம்ம்.
ஆண்: கண் தூக்கம் கலைத்தே மெய் இன்பம் விதைத்த அரும்பே உன் வெப்பம் உணர்ந்த நொடியே என் துக்கம் உடைந்த தென்ன கனவில் காணா உணர்வை மனம் நிறைய பொழிந்த மழையே
ஆண்: உயிர் திறந்து விழிக்கிறேன் உனது விழிகளால் மறு பிறவி கொண்டு பிறக்கிறேன் உனது நொடிகளால்
ஆண்: ஆ.ஆஆ..ஆஅ.. ஆ..ஆஆ...ஆஆ..ஆஅ. தண்ணீரின் நடுவில் தீவே எந்தன் தோட்டம் நிறைந்த பூவே எனுலகின் விழும்பில் தேடல் மொத்தம் தனித்து காட்டிய தாயே
ஆண்: என் இன்பங்கள் யாவும் உன் கால்கள் நடக்கும் திசையில் மீண்டும் மீண்டும் சேரும் மேகங்களாய்

ஆண்: வானவில் ஆனாய் என் சோலையில் தேன்மொழி ஆனாய் என் பாலையில் தனிமை போதும் போதுமே உந்தன் மடியில்

Male: Hmm mm mm mmm mm mm Mmmmmmmmm mm mmm mmm
Male: Kann thookkam kalaithae Nee inbam vithaitha arumbae Un veppam unarndha nodiyae En dhukkam udaindhadhenna Kanavil kaana unarvai Manam niraiya pozhindha mazhaiyae
Male: Uyir thirandhu vizhikkiren Unadhu vizhigalaal Maru piravi kondu pirakkiren Unadhu nodigalaal
Male: Aaa.aaa..aa.aaa.. Haa..aaa.aaa..aa. Thannerin naduvil theevae Endhan thottam niraindha poovae En ulagin vilimbil thedal Moththam thanithu kaattiya thaayae
Male: En inbangal yaavum Un kaalgal nadakkum dhisaiyil Meendum meendum serum megangalai
Male: Uyir thirandhu vizhikkiren Unadhu vizhigalaal Maru piravi kondu pirakkiren Unadhu nodigalaal
Male: Vaanavil aanaai en solaiyil Thean mazhai aanaai en paalaiyil Thanimai podhum podhumae undhan madiyil
Male: Uyir thirandhu vizhikkiren Unadhu vizhigalaal Maru piravi kondu pirakkiren Unadhu nodigalaal.nodigalaal
sister brother song lyrics in tamil
theriyatha thendral full movie
anirudh ravichander jai sulthan
ennai thalattum sangeetham karaoke with lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
kadhal valarthen karaoke
aagasam song lyrics
maruvarthai pesathe song lyrics
konjum mainakkale karaoke
mayya mayya tamil karaoke mp3 download
ben 10 tamil song lyrics
vaathi coming song lyrics
enjoy enjaami song lyrics
karaoke tamil christian songs with lyrics
sarpatta lyrics
thoorigai song lyrics
ennathuyire ennathuyire song lyrics
kadhal sadugudu song lyrics
kadhali song lyrics
asku maaro lyrics