Aattamthan Unnalathan Song Lyrics

Ingeyum Oru Gangai cover
Movie: Ingeyum Oru Gangai (1984)
Music: Ilaiyaraja
Lyricists: Muthulingam
Singers: S. P. Sailaja

Added Date: Feb 11, 2022

பெண்: ஆட்டம்தான் உன்னாலதான் கூட்டம்தான் என்னாலத்தான் ஆடையில் மறஞ்சிருக்கு ஆடையில் மறஞ்சிருக்கு அழகிருக்கு எதுக்கு ரசிச்சு ருசிச்சிடத்தான்...

பெண்: ஆட்டம்தான் உன்னாலதான் கூட்டம்தான் என்னாலத்தான்

பெண்: என்ன பாத்தாக்க சிலுத்து நிக்கும் எந்த தாத்தாக்கும் ஒடம்பரிக்கும் என்ன பாத்தாக்க சிலுத்து நிக்கும் எந்த தாத்தாக்கும் ஒடம்பரிக்கும் தளர் நாடியும் தான் முறுக்கேறி விடும் கேக்காத பாட்டு கேட்டா போச்சு குஷி ஏறும் பொல்லாத நெனப்பு வரும்....

பெண்: முத்து லோலாக்கு மினுமினுக்க பட்டு மேலாக்கு பளப்பளக்க முத்து லோலாக்கு மினுமினுக்க பட்டு மேலாக்கு பளப்பளக்க நடுராத்திரிதான் ஒரு மாதிரிதான் நான் தந்த ஏக்கம் படுத்தா தாக்கும் நெடு நேரம் கல்யாணம் கனவு வரும்....

Female: Aattamthaan unnaalathan Koottamthan ennaalathaan Aadaiyil maranjirukku Aadaiyil maranjirukku azhagirukku Edukku rasichchu rusichchidaththaan

Female: Aattamthaan unnaalathan Koottamthan ennaalathaan

Female: Enna paaththaakka siluththu nikkum Entha thaaththaakkum odambarikkum Enna paaththaakka siluththu nikkum Entha thaaththaakkum odambarikkum Thalar naadiyumthaan murukkeri vidum Kekkaatha paattu kettaa pochchu kushi yaerum Pollaatha nenappu varum

Female: Aattamthaan unnaalathan Koottamthan ennaalathaan

Female: Muththu lolaakku minuminukka Pattu melaakku palapalakka Muththu lolaakku minuminukka Pattu melaakku palapalakka Nadu raththirithaan oru maathurithaan Naan thantha yaekkam paduththaa thaakkum nedu neram Kalyanam kanvu varum

Female: Aattamthaan unnaalathan Koottamthan ennaalathaan Aadaiyil maranjirukku Aadaiyil maranjirukku azhagirukku Edukku rasichchu rusichchidaththaan

Female: Aattamthaan unnaalathan Koottamthan ennaalathaan

Most Searched Keywords
  • paadal varigal

  • tamil song in lyrics

  • tamil christmas songs lyrics pdf

  • malto kithapuleh

  • hare rama hare krishna lyrics in tamil

  • kai veesum

  • master song lyrics in tamil

  • unsure soorarai pottru lyrics

  • medley song lyrics in tamil

  • master dialogue tamil lyrics

  • lyrics of kannana kanne

  • 80s tamil songs lyrics

  • semmozhi song lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • mangalyam song lyrics

  • oru manam song karaoke

  • tamil karaoke songs with tamil lyrics

  • pularaadha

  • kanakadhara stotram tamil lyrics in english

  • sivapuranam lyrics