Added Date: Feb 11, 2022
ஆண்: அன்னத்த நெனச்சேன் உள்ளத்த கொடுத்து என்னத்த சொல்வேன் புரியல அன்னத்த நெனச்சேன் உள்ளத்த கொடுத்து என்னத்த சொல்வேன் புரியல சஞ்சலமோ கொஞ்சம் இல்ல நெஞ்சத்துல ஈரம் இல்ல சந்தனக் காத்தே நீயே சொல்லு..
ஆண்: அன்னத்த நெனச்சேன் உள்ளத்த கொடுத்து என்னத்த சொல்வேன் புரியல
ஆண்: அன்பிலே எறிஞ்சது ஆனந்த விளக்கு எப்படி அணைஞ்சது யார் சொல்வது நித்தமும் மனசுல நான் போட்ட மால இன்னொரு கையுல ஏன் சேர்ந்தது
ஆண்: கன்னி பொண்ணு சொன்ன சொல்லு போனது காத்தோடு நெஞ்சுல இருப்பது எறியாத நெருப்பு உண்மைய சொல்வது பெண் மானின் பொறுப்பு
ஆண்: அன்னத்த நெனச்சேன் உள்ளத்த கொடுத்து என்னத்த சொல்வேன் புரியல சஞ்சலமோ கொஞ்சம் இல்ல நெஞ்சத்துல ஈரம் இல்ல சந்தனக் காத்தே நீயே சொல்லு..

Male: Annaththa ninaichen ullaththa koduththu Ennaththa solven puriyala Annaththa ninaichen ullaththa koduththu Ennaththa solven puriyala Sanjalamo konjam illa Nenjaththula eeram illa Santhana kaaththe neeyea sollu
Male: Annaththa ninaichen ullaththa koduththu Ennaththa solven puriyala
Male: Anbilae erinjathu aanantha vilakku Eppadi anainjathu yaar solvathu Niththamum manasula naan potta mala Innoru kaiyula yaen saernthathu
Male: Kanni ponnu sonna sollu Ponathu kaaththodu Nenjula iruppathu eriyaatha neruppu Unmaiya solvathu pen maanin poruppu
Male: Annaththa ninaichen ullaththa koduththu Ennaththa solven puriyala Sanjalamo konjam illa Nenjaththula eeram illa Santhana kaaththe neeyea sollu
ovvoru pookalume karaoke
i movie songs lyrics in tamil
ellu vaya pookalaye lyrics download
tamil songs lyrics whatsapp status
tamil love feeling songs lyrics for him
eeswaran song lyrics
tamil lyrics video
christian padal padal
old tamil christian songs lyrics
happy birthday lyrics in tamil
aigiri nandini lyrics in tamil
sarpatta movie song lyrics
anegan songs lyrics
thabangale song lyrics
pongal songs in tamil lyrics
tamil song search by lyrics
enjoy enjami song lyrics
new tamil christian songs lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
pagal iravai kan vizhithidava song lyrics