Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரு வில்ல வளச்சி வெச்ச புருவமோ அட கிள்ள மறந்த பூவு உருவமோ உடுக்க பிடி இடையும் ஊர்வசி போல் நடையும் இறுக்கி பிடிக்குதடி என்ன உலுக்குதடி...
ஆண்: வில்ல வளச்சி வெச்ச புருவமோ அட கிள்ள மறந்த பூவு உருவமோ
ஆண்: உன்னோடு பார்வ பட்டா என் மனசு கெறங்குதடி உன்னோட சேந்துக்கிட்டு சொர்க்கத்துல எறங்குதடி ஏழு மல காத்து குத்தால மல காத்து அழகான வாழ குருத்து பட்டான வாழ குருத்து கொண்டாட்டம் போடுதடி காத்தமுத்து மனச
ஆண்: ஹே வில்ல வளச்சி வெச்ச புருவமோ அட கிள்ள மறந்த பூவு உருவமோ ஒரு வில்ல வளச்சி வெச்ச புருவமோ அட கிள்ள மறந்த பூவு உருவமோ
ஆண்: மதிமுக வதனி என்ன கொஞ்சம் கவனி இனிச்சிருக்கும் பதனி...ஈ...ஈ...ஈ.. மதிமுக வதனி என்ன கொஞ்சம் கவனி இனிச்சிருக்கும் பதனி... தாகம் ஏறுதடியே உன்னால மோகம் மீறுதடியே கண்ணால தயவு செய்வாயோ என் மருதாயி
ஆண்: மதிமுக வதனி என்ன கொஞ்சம் கவனி இனிச்சிருக்கும் பதனி...ஈ...
ஆண்: உன்ன தினம் பார்த்து எண்ணங்கள சேர்த்து ஒடம்பெளச்சேனே உன் நெனப்பிலே என்ன விட்டா யாரு இவ்வுலகில் ஜோடி.. ஆஅ..ஆஅ..அ...ஆஅ...ஆஅ.. கை புடிக்க வேணும் கன்னி உன்ன நானும் முன்னுக்கு கொண்டு வருவேனே

ஆண்: சின்ன பசு மாடே ஒண்ணு வாங்கி தரேன் பாரேன் சின்ன பசு மாடே ஒண்ணு வாங்கி தரேன் பாரேன் என்ன கொஞ்சம் சேரேன் எது வேணுமுனாலும் தாரேன் காள நானும் காரம் பசு பின்னாடியே வாரேன்
ஆண்: சின்ன பசு மாடே...ஏ.. ஒண்ணு வாங்கி தரேன் பாரேன்
ஆண்: கட்டி போட கயிர் எடுத்தா முட்ட முட்ட பாக்கும் தும்ப விட்டு வால தொட்டா கொம்பு ரெண்டும் தாக்கும் பக்கத்துல நீ இருந்தா பகல் இரவு ஏது பாய் விரிச்சி கத படிச்சா பசி உறக்கம் ஏது
ஆண்: கண்ணுக்கு முன்ன நின்னு கண் வெட்டுற சின்ன பொண்ணு உன்ன கட்டி புடிக்க கையும் தாவுது நெஞ்சும் தாவுதடி அடியே..
ஆண்: சின்ன பசு மாடே... ஒண்ணு வாங்கி தரேன் பாரேன் என்ன கொஞ்சம் சேரேன் எது வேணுமுனாலும் தாரேன் காள நானும் காரம் பசு பின்னாடியே வாரேன்
ஆண்: சின்ன பசு மாடே...ஏ.. ஒண்ணு வாங்கி தரேன் பாரேன்...ஏ..

Male: Oru villa valachchi vechcha puruvamo Ada killa marantha poovu uruvaamo Udukka pidi idaiyum oorvasi pol nadaiyum Irukki pidikkuthadi enna ulukkuthadi..
Male: Oru villa valachchi vechcha puruvamo Ada killa marantha poovu uruvaamo
Male: Unnaodu paarva pattaa En manasu keranguthadi Unnoda senthukittu Sorkaththula eranguthadi Ezhu mala kaaththu kuththaala mala kaaththu Azhagana vaazha kuruththu pattana vaazha kuruththu Kondaattam poduthadi kaaththa muththu manasa
Male: Hae villa valachchi vechcha puruvamo Ada killa marantha poovu uruvaamo Oru villa valachchi vechcha puruvamo Ada killa marantha poovu uruvaamo
Male: Madhimuga vathani enna konjam kavani Inichchirukkum padhani...ee...ee...ee. Madhimuga vathani enna konjam kavani Inichchirukkum padhani... Thagam yaeruthadiyae unnala Mogam meruthdiyae kannaala Thayavu seivaayo en maruthayi
Male: Madhimuga vathani enna konjam kavani Inichchirukkum padhani...ee..
Male: Unna thinam paarththu ennangala searththu Odampelachchaenae un nenaippilae Enna vittaa yaaru ivvuzhagil jodi Aaa..aa...v..aaa..aaa.. Kai pudikka vaenum kanni unna naanum Munnukku kondu varuvaenae
Male: Madhimuga vathani enna konjam kavani Inichchirukkum padhani...ee..
Male: Chinna pasu madae Onnu vaangi tharen parean Chinna pasu madae Onnu vaangi tharen parean Enna konjam searen Ethu veanumunaalum thaaren Kaala naanum kaaram pasu pinnaadi vaaren
Male: Chinna pasu madae.ee.. Onnu vaangi tharen parean
Male: Katti poda kayir eduththa Mutta mutta Paakkum Thumba vittu vaala thottaa Kombu rendum thaakkum Pakkaththula nee irunthaa pagala iravu yaedhu Paai viruchchu kadha padichcha pasi urakkam yaedhu
Male: Chinna pasu madae Onnu vaangi tharen parean Enna konjam searen Ethu veanumunaalum thaaren Kaala naanum kaaram pasu pinnaadi vaaren
Male: Chinna pasu madae.ae... Onnu vaangi tharen parean..ae...
ithuvum kadanthu pogum song lyrics
tamil song lyrics video
oru vaanavillin pakkathilae song lyrics
aasirvathiyum karthare song lyrics
kai veesum
thabangale song lyrics
teddy marandhaye
tamil songs with lyrics in tamil
only music tamil songs without lyrics
i movie songs lyrics in tamil
aagasatha
vathikuchi pathikadhuda
ganpati bappa morya lyrics in tamil
believer lyrics in tamil
thangachi song lyrics
kutty pattas full movie in tamil download
chellamma song lyrics download
kinemaster lyrics download tamil
porale ponnuthayi karaoke
lyrics of google google song from thuppakki