Added Date: Feb 11, 2022
பெண்: தெக்கு தெரு மச்சானே பக்கம் வர வெக்கம் தடுக்குது ஆத்தாடி தெக்கு தெரு மச்சானே பக்கம் வர வெக்கம் தடுக்குது ஆத்தாடி என்னமோ பண்ணுதே சின்ன வயசு
ஆண்: வடக்கு தெரு வண்ணக்கிளி வெக்கம் வர செக்க செவந்தவ நீதானா என்னமோ பண்ணுதே சின்ன வயசு
ஆண்: வடக்கு தெரு வண்ணக்கிளி வெக்கம் வர செக்க செவந்தவ நீதானா
ஆண்: ஆத்தோரம் தோப்புக்குள்ள பாத்தது என்ன பச்சக்கிளி
பெண்: மாமன் மொகம்தானே சொகம் ஆள விடுமோ..ஓ..

ஆண்: தூக்கம் போச்சு உன்ன தேடி என் மனசு எண்ணி தவிக்குது கண்ணம்மா உன் கோபம் ஒம் மேடையில் கொஞ்சல் மழை தூவாதோ..

பெண்: என்னமோ பண்ணுதே சின்ன வயசு தெக்கு தெரு மச்சானே பக்கம் வர வெக்கம் தடுக்குது ஆத்தாடி
ஆண்: ஆளாகி ஆச வச்சா அம்பலம் எல்லாம் அந்தப்புரம்
பெண்: மால தரும் நாளும் வரும் ஏன் தான் துடிப்போ...ஓ..

பெண்: மால தரும் நாளும் வரும் ஏன்தான் துடிப்போ...ஓ..
ஆண்: இன்னும் என்ன சின்ன பொண்ணு எங்கும் அதிசயம் பொங்கும் புதுசுகம் அம்மம்மா
பெண்: நான் போகும் தங்க ரதம் என் மேல சாஞ்சாடும்...
பெண்: தெக்கு தெரு மச்சானே பக்கம் வர வெக்கம் தடுக்குது ஆத்தாடி
இருவர்: லாலாலா லல்ல லாலாலா

Female: Thekku theru machchaanae Pakkam vara vekkam thadukkuthu aaththaadi Thekku theru machchaanae Pakkam vara vekkam thadukkuthu aaththaadi Ennamo pannuthae chinna vayasu
Male: Vadakku theru vannakkili Vekkam vara sekka sevanthava needhanaa Ennamo pannuthae chinna vayasu
Male: Vadakku theru vannakkili Vekkam vara sekka sevanthava needhanaa
Male: Aaththoram thoppukkulla
Paaththathu enna pachchakili
Female: Maaman Mogamthaanae sogam
Aala vidumo..oo..
Male: Aaththoram thoppukkulla
Paaththathu enna pachchakili
Female: Maaman Mogamthaanae sogam
Aala vidumo..oo..
Male: Thookkam pochchu unna thedi En manasu enni thavikuthu kannamma Un kobam om medaiyil Konjal mazhai thoovaatho...
Male: Vadakku theru vannakkili Vekkam vara sekka sevanthava needhanaa
Female: Ennamo pannuthae chinna vayasu Thekku theru machchaanae Pakkam vara vekkam thadukkuthu aaththaadi
Male: Aalaagi aasa vachcha
Ambalam ellam anthapuram
Female: Maala tharum naalum varum
Yaenthaan thudippo..oo..
Male: Aalaagi aasa vachcha
Ambalam ellam anthapuram
Female: Maala tharum naalum varum
Yaenthaan thudippo..oo..
Male: Innum enna chinna ponnu
Engum athisayam pongum pudhusugam ammamma
Female: Naan pogum thanga radham
En maela saanjaadum..
Female: Thekku theru machchaanae Pakkam vara vekkam thadukkuthu aaththaadi
Both: Laalaalaa lalla laalaalaa
tamil karaoke songs with lyrics for female
kangal neeye song lyrics free download in tamil
kadhal kavithai lyrics in tamil
tamil worship songs lyrics
tamil album song lyrics in english
tamil karaoke songs with lyrics download
venmegam pennaga karaoke with lyrics
master tamilpaa
semmozhi song lyrics
aalankuyil koovum lyrics
love lyrics tamil
unna nenachu lyrics
bigil song lyrics
hanuman chalisa in tamil lyrics in english
enjoy enjaami meaning
gaana song lyrics in tamil
3 movie tamil songs lyrics
pongal songs in tamil lyrics
thullatha manamum thullum tamil padal
natpu lyrics