Added Date: Feb 11, 2022
ஆண்: கைகளிலே வலுவிருக்கு கம்மாக்கரை நெலமிருக்கு கைகளிலே வலுவிருக்கு கம்மாக்கரை நெலமிருக்கு மண்ணை நம்பி வெதவெதப்போம் கண்ணம்மா அது கொடுக்கப்போற பலன் நமக்கு பொன்னம்மா
பெண்: கைகளிலே வலுவிருக்கு கம்மாக்கரை நெலமிருக்கு மண்ணை நம்பி வெதவெதப்போம் கண்ணய்யா அது கொடுக்கப்போற பலன் நமக்கு பொன்னய்யா
பெண்: நல்லவங்க மனசு போல நதிகள் இங்கே பாயும் நஞ்சையிலே கதிர் வெளஞ்சு நாணத்தோட சாயும்
ஆண்: நல்லவங்க மனசு போல நதிகள் இங்கே பாயும் நஞ்சையிலே கதிர் வெளஞ்சு நாணத்தோட சாயும்
பெண்: பஞ்சமில்லையே பசியில்லையே வஞ்சனை செய்யும் துயர் இல்லையே
ஆண்: அந்தக் காலம் வரும் நேரம் நெஞ்சில் வேணாம் இனி சோகம் அடி மானே நீ வா வா
பெண்: கைகளிலே வலுவிருக்கு கம்மாக்கரை நெலமிருக்கு
ஆண்: மண்ணை நம்பி வெதவெதப்போம் கண்ணம்மா அது கொடுக்கப்போற பலன் நமக்கு பொன்னம்மா
ஆண்: வெட்டித்தன பேச்சுகளால் வீணாப் போச்சு நாடு வெட்கங்கெட்ட மனுஷனுக்கும் வெளஞ்சு தருது காடு
பெண்: வெட்டித்தன பேச்சுகளால் வீணாப் போச்சு நாடு வெட்கங்கெட்ட மனுஷனுக்கும் வெளஞ்சு தருது காடு
ஆண்: மண்ணு மனசில் பேதமில்லையே வம்பு வழக்கு வாதமில்லையே
பெண்: இது பாசம் கொண்ட பூமி நம்மை காக்கும் இது சாமி எதிர்காலம் கை மேலே
ஆண்: கைகளிலே வலுவிருக்கு கம்மாக்கரை நெலமிருக்கு மண்ணை நம்பி வெதவெதப்போம் கண்ணம்மா அது கொடுக்கப்போற பலன் நமக்கு பொன்னம்மா

Male: Kaigalilae vazhuvirukku Kammakarai nilam irukku Kaigalilae vazhuvirukku Kammakarai nilam irukku Mannai nambhi vedhavedhappom kannamma Adhu kodukkappora palan namakku pon amma
Female: Kaigalilae vazhuvirukku Kammakarai nilam irukku Mannai nambhi vedhavedhappom kannaiyaa Adhu kodukkappora palan namakku pon aiyaa
Female: Nallavangha manasu pola Nadhigal ingae payum Nanjaiyilae kadhir velanji Naanathoda saayum
Male: Nallavangha manasu pola Nadhigal ingae payum Nanjaiyilae kadhir velanji Naanathoda saayum
Female: Panjamillaiyae pasi illaiyae
Vanjanai seiyum thuyar illaiyae
Male: Andha kaalam varum neram
Nenjil venaam ini sogam
Adi maanae nee vaa vaa
Female: Kaigalilae vazhuvirukku
Kammakarai nilam irukku
Male: Mannai nambhi vedhavedhappom kannamma
Adhu kodukkappora palan namakku pon amma
Male: Vettithana pechukalaal Veenaa pochu naadu Vetkangetta manusanukkum Velanju tharudhu kaadu
Female: Vettithana pechukalaal Veenaa pochu naadu Vetkangetta manusanukkum Velanju tharudhu kaadu
Male: Mannu manasil baedhamillaiyae
Vambhu vazhakku vaadham illaiyae
Female: Idhu paasam konda boomi
Nammai kaakkum idhu saami
Edhirkaalam kai melae
Male: Kaigalilae vazhuvirukku Kammakarai nilam irukku Mannai nambhi vedhavedhappom kannamma Adhu kodukkappora palan namakku pon amma
Female: Kaigalilae vazhuvirukku Kammakarai nilam irukku Mannai nambhi vedhavedhappom kannaiyaa Adhu kodukkappora palan namakku pon aiyaa
veeram song lyrics
share chat lyrics video tamil
natpu lyrics
usure soorarai pottru
isaivarigal movie download
unnai ondru ketpen karaoke
thendral vanthu ennai thodum karaoke with lyrics
tamil karaoke download
mgr padal varigal
national anthem lyrics tamil
kaiyile aagasam soorarai pottru lyrics
putham pudhu kaalai song lyrics
tamilpaa gana song
cuckoo cuckoo song lyrics tamil
google google panni parthen song lyrics in tamil
ben 10 tamil song lyrics
uyire song lyrics
venmegam pennaga karaoke with lyrics
mg ramachandran tamil padal
tamil to english song translation