Added Date: Feb 11, 2022
ஆண்: பார்த்தா பசிக்குதடி மனசு சின்ன வயசு அடி மயிலே நீ புது தினுசு
பெண்: காலுல போட்டு விட்ட கொலுசு அது புதுசு அது போல் நீயும் ஒரசு

ஆண்: படுக்க விரிச்சா உன்னத்தான் நெனப்பேன் வேற நெனப்பு எனக்கேது
பெண்: இடுப்ப புடிச்சா தவியா தவிப்பேன் இதுக்கு மேலே இனிப்பேது
ஆண்: ஹே சின்னப்புள்ளே என் நெஞ்சுக்குள்ளே அடி என்னென்னமோ தோணுது
பெண்: அட தாண்டாதே நெஞ்ச தூண்டாதே ஆச மனசும் தாங்காதே

பெண்: ஏய் காலுல போட்டு விட்ட கொலுசு அது புதுசு அது போல் நீயும் ஒரசு

பெண்: நெனப்பு வந்து நெருக்கும்போது மனசு வெரசம் பாக்காது
ஆண்: அணைய மீறி வெள்ளம் வந்தா அதுக்கு வேலி கிடையாது
பெண்: என் கட்டுப்பட்ட நெஞ்சு இப்போ தட்டுக்கெட்டு போகுது
ஆண்: இது தாங்காது கண் தூங்காது இனி காலம் நேரம் பார்க்காது
பெண்: பார்த்தா பசிக்குதுங்க மனசு சின்ன வயசு உங்க பார்வை அது புது தினுசு

ஆண்: பார்த்தா பசிக்குதடி மனசு சின்ன வயசு அடி மயிலே நீ புது தினுசு..

Male: Paartha pasikkuthadi manasu
Chinna vayasu
Adi mayilae nee pudhu dhinasu
Female: Kaalula pottu vitta kolusu
Adhu pudhusu adhu pol neeyum orasu
Male: Paartha pasikkuthadi manasu
Chinna vayasu
Adi mayilae nee pudhu dhinasu
Male: Padukka virichaa unnathaan nenapen
Vera nenappu enakkedhu
Female: Iduppa pudichaa thaviya thavippen
Idhukku mela innipedhu
Male: Hey chinna pullae en nenjukullae
Adi ennanamo thonudhu
Female: Ada thaandadhae nenja thoondadhae
En aasa manasum thaangaadhae
Male: Paartha pasikkuthadi manasu
Chinna vayasu
Adi mayilae nee pudhu dhinasu
Female: Yei kaalula pottu vitta kolusu
Adhu pudhusu adhu pol neeyum orasu
Male: Paartha pasikkuthadi manasu
Chinna vayasu
Adi mayilae nee pudhu dhinasu
Female: Nenappu vandhu nerugum bothu
Manasu verasam paakkadhu
Male: Anaiya meeri vellam vandha
Adhukku veli kedaiyadhu
Female: En kattupatta nenja ippo
Thattukettu poguthu
Male: Idhu thaangaathu kann thoongaadhu
Ini kaalam neram paarkaadhu
Female: Paartha pasikuthunga manasu
Chinna vayasu
Unga paarvai adhu pudhu dhinusu
Male: Paartha pasikkuthadi manasu
Chinna vayasu
Adi mayilae nee pudhu dhinasu
Female: Kaalula pottu vitta kolusu
Adhu pudhusu adhu pol neeyum orasu
Male: Paartha pasikkuthadi manasu
Chinna vayasu
Adi mayilae nee pudhu dhinasu
tamil songs english translation
maraigirai movie
anbe anbe tamil lyrics
aasirvathiyum karthare song lyrics
cuckoo cuckoo tamil song lyrics
oru manam song karaoke
putham pudhu kaalai gv prakash lyrics
amman devotional songs lyrics in tamil
mannikka vendugiren song lyrics
tamil song lyrics
malto kithapuleh
kinemaster lyrics download tamil
ben 10 tamil song lyrics
tamil melody lyrics
vennilavai poovai vaipene song lyrics
happy birthday song in tamil lyrics download
kichili samba song lyrics
ovvoru pookalume karaoke download
old tamil karaoke songs with lyrics free download
new tamil songs lyrics