Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஆஆ..ஆஆஅ... ஆஆஆ..ஆஆ....ஆ.ஆ..ஆ..ஆ... ஆத்தோரம் கூவுது....
ஆண்: ஆத்தோரம் கூவுது.... ஒரு பூங்குருவி ஒரு தேனருவி மரத்தில இருந்து பழத்தை கடித்து கூகூகூகூ
ஆண்: ஆத்தோரம் கூவுது.... குக் குக் கூ.கூ..கூ..கூஹ்...
ஆண்: தப்பி தப்பி துணிய துவைச்சா அதுல உண்டு கதக்களி தாளம் வாய்க்கால் தண்ணி வயல்ல பாய்ஞ்சு இஷ்டம் போல பாட்டும் பாடும்
ஆண்: ஏத்தத்திலும் எறக்கத்திலும் ராகமுண்டு நீ கேளு என்ன விட்டா அத்தனையும் எடுத்து சொல்ல ஆளேது
ஆண்: நதியும் இந்த வயலும் தினம் புதிய நடனமிடும் ஆமாம் ஆஹா இந்த அழக தெனம் ரசிக்க மறந்து விடலாமா..
ஆண்: எங்கும் உண்டு ராகம் எங்கும் உண்டு தாளம் பொங்கி பல பாவம் நெஞ்சுக்குள்ள மோதும்
ஆண்: ஆத்தோரம் கூவுது.... ஒரு பூங்குருவி ஒரு தேனருவி... மரத்தில இருந்து பழத்தை கடித்து கூகூகூகூ
ஆண்: ஏய் ஏய் ஏய்...ஏய் அய்யயயா..ஹோ .......... ஆ..ஆ...ஊ...ஊ...ஏ..
ஆண்: காம காம பாதாநிஸா
ஆண்: கடைசியில நீஸா நீஸா
ஆண்: காம காம பாதாநிஸா கடைசியில நீஸா நீஸா பொறக்கிறது சட்ஜமம்தான் போறதுல பஞ்சமம்தான்
ஆண்: மாமனுக்கும் சுரங்கள் இருக்கா
ஆண்: மாமாமாமாமாமா சாப்பாட்டுக்கு சுரங்கள் இருக்கா
ஆண்: கமகமகமகமகமகம்ஹ
ஆண்: காமடிக்கு ஒரு ராகம் இருக்கா
ஆண்: ஏ..ஏ..ம....ஏ...அ..
ஆண்: காமடிக்கு ஒரு ராகம் இருக்கா
ஆண்: தந்தானதந்தானதானா
ஆண்: ரிககரி ரிககரி ரிககரிகரிசா
ஆண்: பசிக்கிதுடா வேர்க்கடலைய தா...
ஆண்: கமகமகமகம ரிகரிக சகரிநிசா
ஆண்: கமகமகமகம மனக்குற கடலைய தா..
ஆண்: கமகமக நிபநிப கமகரிகசா
ஆண்: கடையில இருக்கு காசையும் நீ தா...
ஆண்: சோமாறி பாமரிபமநிசா
ஆண்: ததிங்கினதோம் ததிங்கினதோம் ததிங்கினதோம் ததிங்கினதோம்
ஆண்: பாடாதே பைத்தியம் உன்ன நான் அடிப்பேன் வசமா கடிப்பேன்
ஆண்: மடையா தடியா என்னய்யா ஒதைப்பே நீ என்ன ப்ருஸ்ஸிலியா..
ஆண்: பாடாதே பைத்தியம்
ஆண்: பைத்தியம்

Male: Aaa...aa...aaa...aa.. Aaa...aa...aa..aa..aa.aa. Aaththoram koovuthu..
Male: Aaththoram koovuthu.. Oru poonguruvi oru thaenaruvi Maraththil irunthu pazhaththai kadiththu Kookookookoo
Male: Aaththoram koovuthu.. Kuk kuk koo koo koo kooh..
Male: Thappi thappi thuniya thuvaichchaa Adhula undu kadhakali thaalam Vaaikkaal thanni vayalla paainchu Istam pola paattum paadum
Male: Yaeththathilum erakkaththilum Raagamundu nee kelu Enna vittaa aththanaiyum Eduththu solla aalaethu
Male: Nadhiyum intha vayalum dhinam Pudhiya nadanamidum aamaam Aahaa intha azhag thenam Rasikka maranthu vidalaamaa
Male: Engum undu raagam Engum undu thaalam Pongi pala paavam Nenjukulla mothu
Male: Aaththoram koovuthu.. Oru poonguruvi oru thaenaruvi Maraththil irunthu pazhaththai kadiththu Kookookookoo
Male: ........
Male: Kaama kaama paadhaa nisaa
Male: Kadaisila neesaa neesaa
Male: Kaama kaama paadhaa nisaa Kadaisila neesaa neesaa Porakkirathu satjamamthaan Porathula panjamamthaan
Male: Maamanukku surangal irukkaa
Male: Maamaamaamaamaamaa Saappaattukku surangal irukaa
Male: Kamakamakamakamakamakamga
Male: Kaamadikku oru raagam irukkaa
Male: Ae..ae..ma..ae..a..
Male: Kaamadikku oru raagam irukkaa
Male: Thanthaana thanthaana thaanaa
Male: Rigagari rigagari rigagarigarisaa
Male: Pasikkidhudaa vearkadalaiya thaa
Male: Kamakamakamakama rigariga sagarinisaa
Male: Kamakamakamakama manakkura kadalaiya thaa
Male: Kamakamaka nipanipa kamakarisaa
Male: Kadaiyiala irukku kaasaiyum nee thaa
Male: Somaari paamari pamanisaa
Male: Thathinginathom thathinginathom
Thathinginathom thathinginathom
Male: Paadaathae paiththiyam Unna naan adippaen vasamaa kadippaen
Male: Madaiyaa thadiyaa ennaiyaa odhaippae Nee enna brusleeyaa
Male: Paadaathae paiththiyam
Male: Paiththiyam
venmathi venmathiye nillu lyrics
soorarai pottru songs lyrics in english
only tamil music no lyrics
thangamey song lyrics
ovvoru pookalume karaoke
master vijay ringtone lyrics
amman kavasam lyrics in tamil pdf
tamil karaoke download mp3
maraigirai
teddy en iniya thanimaye
kaatrin mozhi song lyrics
lollipop lollipop tamil song lyrics
thevaram lyrics in tamil with meaning
sarpatta parambarai lyrics tamil
tamil gana lyrics
spb songs karaoke with lyrics
tamil devotional songs lyrics in english
google google song lyrics tamil
soorarai pottru movie song lyrics in tamil
kadhal valarthen karaoke