Alli Vacha Malligaiye Song Lyrics

Inimai Idho Idho cover
Movie: Inimai Idho Idho (1983)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: P. Suseela and Krishna Chandar

Added Date: Feb 11, 2022

ஆண்: அள்ளி வச்ச மல்லிகையே. புள்ளி வச்ச பொன் மயிலே..

ஆண்: அள்ளி வச்ச மல்லிகையே.
பெண்: ம்.ம்.ம்..
ஆண்: புள்ளி வச்ச பொன் மயிலே...
பெண்: ம்.ம்..
ஆண்: என்ன தயக்கம் என்ன மயக்கம் என்ன தயக்கம் என்ன மயக்கம் நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்

ஆண்: அள்ளி வச்ச மல்லிகையே.
பெண்: ம்.ம்.ம்..
ஆண்: புள்ளி வச்ச பொன் மயிலே...

பெண்: ஓ ராமனே..உன் ஆசை மெய்யானதா
ஆண்: ஏ பூங்கொடி...இந்த பூமி பொய்யானதா

பெண்: காதில் சொன்ன வார்த்த என்னை காவல் காக்குமா நேத்து சொன்ன பேச்சு நெறம் மாறிப்போகுமா

ஆண்: தங்கம் நெறம் கருக்குமா ஊர் ஒலகம் பொறுக்குமா நம்பித்தானே வந்து விழுந்தேனே..

ஆண்: ஆகாயமும் இந்த மண்ணும் சாட்சியடி
பெண்: யார் கேட்டது மனசாட்சி போதும் இனி

ஆண்: பாதம் நோகும் போது உள்ளங்கையால் தாங்கவா
பெண்: பொய்யே சொல்ல வேணாம் சின்ன கையே தாங்குமா

ஆண்: வெண்ணிலவு உதிருமா நட்சத்திரம் நகருமா
பெண்: உவம வேணாம் உண்மை சொல்லு மாமா.

Male: Alli vachcha malligaiyae Pulli vachcha pon mayilae

Male: Alli vachcha malligaiyae
Female: Mm...mm.mm..
Male: Pulli vachcha pon mayilae
Female: Mm...mm.
Male: Enna thayakkam enna mayakkam Enna thayakkam enna mayakkam Nee sirichchaa pothum kurinji pookkum

Male: Alli vachcha malligaiyae
Female: Mm...mm.mm..
Male: Pulli vachcha pon mayilae..

Female: Oo raamanae...un aasai meiyaanathaa
Male: Yae poongodi..intha bhoomi poiyaanathaa

Female: Kaadhil sonna vaarththa Ennai Kaaval kaakkumaa Neththu sonna pechchu niram maari pogumaa

Male: Thangam niram karukkumaa Oor ulagam porukkumaa Nambiththaanae vanthu vizhnthaenae

Male: Alli vachcha malligaiyae
Female: Mm...mm.mm..
Male: Pulli vachcha pon mayilae
Female: Mm...mm.
Male: Enna thayakkam enna mayakkam Enna thayakkam enna mayakkam Nee sirichchaa pothum kurinji pookkum

Male: Alli vachcha malligaiyae
Female: Mm...mm.mm..
Male: Pulli vachcha pon mayilae..

Male: Aagaayamum intha mannum saatchiyadi
Female: Yaar kettathu manasaatchi pothum ini

Male: Paatham nogum pothu Ullangaiyaal thaangavaa
Female: Poyae solla vaenaam Chinna kaiyae thaangumaa

Male: Vennilavu uthirumaa Natchaththiram nagarumaa
Female: Uvama vaenaam Unmai sollu mama..

Male: Alli vachcha malligaiyae
Female: Mm...mm.mm..
Male: Pulli vachcha pon mayilae
Female: Mm...mm.
Male: Enna thayakkam enna mayakkam Enna thayakkam enna mayakkam Nee sirichchaa pothum kurinji pookkum

Male: Alli vachcha malligaiyae
Female: Mm...mm.mm..
Male: Pulli vachcha pon mayilae..

Other Songs From Inimai Idho Idho (1983)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil poem lyrics

  • oru porvaikul iru thukkam lyrics

  • rc christian songs lyrics in tamil

  • ennathuyire ennathuyire song lyrics

  • tamil karaoke with lyrics

  • tamil happy birthday song lyrics

  • aagasam song soorarai pottru

  • venmegam pennaga karaoke with lyrics

  • nerunjiye

  • aalapol velapol karaoke

  • porale ponnuthayi karaoke

  • lyrics tamil christian songs

  • chinna sirusunga manasukkul song lyrics

  • tamil songs lyrics and karaoke

  • idhuvum kadandhu pogum song lyrics

  • chill bro lyrics tamil

  • google google tamil song lyrics

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • yaar alaipathu song lyrics

  • putham pudhu kaalai song lyrics