Added Date: Feb 11, 2022
பெண்: வஞ்சிக்கொடி...பூவானது யாரைக் கேட்டு ஆளானது வஞ்சிக்கொடி...பூவானது யாரைக் கேட்டு ஆளானது சோகம் வந்து தழுவும் இவளை பேதை நெஞ்சில் தினமும் கவலை
பெண்: வஞ்சிக்கொடி. ஆ.ஹ.பூவானது யாரைக் கேட்டு ஆளானது
பெண்: தேவைகள் தீர்க்கவா நான் உன்னை நாடினேன் பெண்மையின் காவலாய் ஆண் துணை தேடினேன் கைக் கொடுத்தால்..கண்ணகி நான் கை விரித்தால் மாதவிதான்
பெண்: பூங்கொடிக்கு துணையிருந்தால் வேறு பக்கம் சாயாது காவிரிக்கு அணையிருந்தால் வேறு திசை பாயாது மேலாடை பூக்கள் கண்டால் காமக் கண்கள் தாளாது
பெண்: வஞ்சிக்கொடி.ஆ..பூவானது யாரைக் கேட்டு ஆளானது சோகம் வந்து தழுவும் இவளை பேதை நெஞ்சில் தினமும் கவலை
பெண்: வஞ்சிக்கொடி.ஹஹ.பூவானது யாரைக் கேட்டு ஆளானது
பெண்: பாதையின்றி யாத்திரைகள் விடிந்த பின்னும் ராத்திரிகள்
பெண்: கல்யாணம் இல்லாமல் கைச்சேர்க்க ஆளுண்டு பொன்தேகம் தீண்டாமல் பூச்சூட யாருண்டு தேனுண்ண வண்டு வந்தால் கேள்வி கேட்கும் பூவின்று
பெண்: வஞ்சிக்கொடி...பூவானது யாரைக் கேட்டு ஆளானது சோகம் வந்து தழுவும் இவளை பேதை நெஞ்சில் தினமும் கவலை
பெண்: வஞ்சிக்கொடி. ஆ.ஹஹ.பூவானது யாரைக் கேட்டு ஆளானது...

Female: Vanjikodi...poovaanathu Yaarai kettu aalaanathu Vanjikodi...poovaanathu Yaarai kettu aalaanathu Sogam vanthu thazhuvum ivalai Pedhai nenjil dhinamum kavalai
Female: Vanjikodi..aa..ha..poovaanathu Yaarai kettu aalaanathu
Female: Thevaigal theerkkavaa Naan unnai naadinaen Penmaiyin kaavalaai Aan thunai thedinaen Kai koduththaal...kannagi naan Kai viriththaal maathavithaan
Female: Poonkodikku thunaiyirunthaal Vaeru pakkam saayaathu Kaaverikku anaiyirunthaal Vaeru thisai paayaathu Maelaadai pookkal kandaal Kaamak kangal thaalaathu
Female: Vanjikodi.aa..poovaanathu Yaarai kettu aalaanathu Sogam vanthu thazhuvum ivalai Pedhai nenjil dhinamum kavalai
Female: Vanjikodi..haha..poovaanathu Yaarai kettu aalaanathu
Female: Paadhaiyindri yaaththiraigal Vidintha pinnnum aalaanathu
Female: Kalyaanam illamal Kai serkka aalundu Pon thegam theendaamal Poochchooda yaarundu Thaenunna vandu vanthaal Kelvi ketkkum poovindru
Female: Vanjikodi...poovaanathu Yaarai kettu aalaanathu Sogam vanthu thazhuvum ivalai Pedhai nenjil dhinamum kavalai
Female: Vanjikodi..aa.haha..poovaanathu Yaarai kettu aalaanathu
kulfi kuchi lyrics putham pudhu kaalai
uyire song lyrics
putham pudhu kaalai movie songs lyrics
kanne kalaimane karaoke download
asuran mp3 songs download tamil lyrics
semmozhi song lyrics
naan nanagavay vandiroukirain lyrics
karaoke for female singers tamil
google google panni parthen song lyrics
mannikka vendugiren song lyrics
cuckoo cuckoo lyrics dhee
sri guru paduka stotram lyrics in tamil
christian padal padal
siragugal lyrics
tamil song lyrics whatsapp status download
tamil christian songs lyrics with chords free download
96 song lyrics in tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
snegithiye songs lyrics
pongal songs in tamil lyrics