Hari Hari Hari Om Song Lyrics

Iniyavale Vaa cover
Movie: Iniyavale Vaa (1982)
Music: Shyam
Lyricists: Vaali
Singers: S. P. Balasubramaniam

Added Date: Feb 11, 2022

குழு: லா லா லா லலல்ல லல்லா லா லா லா லலல்ல லல்லா

ஆண்: ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி
குழு: ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி

ஆண்: இளமை நல்ல இளமை
குழு: இளமை
ஆண்: இனிமை என்றும் இனிமை..
குழு: இனிமை..
ஆண்: நாம்...மனம் போல் பாடும் ஆனந்தத்தின் எல்லை நாளும் அறிந்திடுவோம்.
குழு: ஓம் ஓம் ஓம்..

ஆண்: ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி
குழு: ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி

ஆண்
குழு: லா லா லா பெண்
குழு: லல லல்ல லல்ல லாலா ஆண்
குழு: லல்லா ல லா பெண்
குழு: லல லல்ல லல்ல லாலா

குழு: .....

ஆண்: தாளக் கணக்கில் ஆண்
குழு: பொன்மேனிகள் தள்ளாட பெண்
குழு: வாலிப நூல்படி ஊஞ்சலில் ஆட

ஆண்: தாளக் கணக்கில் ஆண்
குழு: பொன்மேனிகள் தள்ளாட பெண்
குழு: வாலிப நூல்படி ஊஞ்சலில் ஆட

ஆண்: உண்டாகும் போதை என்ன கொஞ்சாத லீலை என்ன நாம் காணலாம் வா வா வா பெண்
குழு: லலல் ல லலல் ல லா

ஆண்: செந்தூரப் பூவெடுத்து சிந்தாத தேன் வடித்து தா தா தா.. பெண்
குழு: லலல் ல லலல் ல லா

ஆண்: பாடங்களை சொல்லும் வேதம் படித்திடுவோம்
குழு: ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

ஆண்: .......

ஆண்: ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி
குழு: ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி

ஆண்: ஞானம் நமக்கு ஆண்
குழு: நல் ராத்திரி உண்டாக பெண்
குழு: ஆரம்பமே ஒரு சாஸ்திரமாக

ஆண்: ஞானம் நமக்கு ஆண்
குழு: நல் ராத்திரி உண்டாக பெண்
குழு: ஆரம்பமே ஒரு சாஸ்திரமாக

ஆண்: ஈரேழு லோகமென்ன சர்வாங்க யோகமென்ன கை கூடலாம் வா வா வா பெண்
குழு: லலல் ல லலல் ல லா

ஆண்: பஞ்சாங்கம் பார்ப்பதில்லை ஆருடம் கேட்பதில்லை வா வா வா பெண்
குழு: லலல் ல லலல் ல லா

ஆண்: தேகங்களை கொஞ்சம் தேனில் நனைத்திடவோம் ஆண்
குழு: ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

ஆண்: ........

ஆண்: ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி
குழு: ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி

ஆண்: இளமை நல்ல இளமை
குழு: இளமை
ஆண்: இனிமை என்றும் இனிமை..
குழு: இனிமை..
ஆண்: நாம்...மனம் போல் பாடும் ஆனந்தத்தின் எல்லை நாளும் அறிந்திடுவோம்.ஓஒ..ஓ
குழு: ஓம் ஓம் ஓம்..

ஆண்: .........
குழு: ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி

குழு: லா லா லா லலல்ல லல்லா லா லா லா லலல்ல லல்லா

ஆண்: ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி
குழு: ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி

ஆண்: இளமை நல்ல இளமை
குழு: இளமை
ஆண்: இனிமை என்றும் இனிமை..
குழு: இனிமை..
ஆண்: நாம்...மனம் போல் பாடும் ஆனந்தத்தின் எல்லை நாளும் அறிந்திடுவோம்.
குழு: ஓம் ஓம் ஓம்..

ஆண்: ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி
குழு: ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி

ஆண்
குழு: லா லா லா பெண்
குழு: லல லல்ல லல்ல லாலா ஆண்
குழு: லல்லா ல லா பெண்
குழு: லல லல்ல லல்ல லாலா

குழு: .....

ஆண்: தாளக் கணக்கில் ஆண்
குழு: பொன்மேனிகள் தள்ளாட பெண்
குழு: வாலிப நூல்படி ஊஞ்சலில் ஆட

ஆண்: தாளக் கணக்கில் ஆண்
குழு: பொன்மேனிகள் தள்ளாட பெண்
குழு: வாலிப நூல்படி ஊஞ்சலில் ஆட

ஆண்: உண்டாகும் போதை என்ன கொஞ்சாத லீலை என்ன நாம் காணலாம் வா வா வா பெண்
குழு: லலல் ல லலல் ல லா

ஆண்: செந்தூரப் பூவெடுத்து சிந்தாத தேன் வடித்து தா தா தா.. பெண்
குழு: லலல் ல லலல் ல லா

ஆண்: பாடங்களை சொல்லும் வேதம் படித்திடுவோம்
குழு: ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

ஆண்: .......

ஆண்: ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி
குழு: ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி

ஆண்: ஞானம் நமக்கு ஆண்
குழு: நல் ராத்திரி உண்டாக பெண்
குழு: ஆரம்பமே ஒரு சாஸ்திரமாக

ஆண்: ஞானம் நமக்கு ஆண்
குழு: நல் ராத்திரி உண்டாக பெண்
குழு: ஆரம்பமே ஒரு சாஸ்திரமாக

ஆண்: ஈரேழு லோகமென்ன சர்வாங்க யோகமென்ன கை கூடலாம் வா வா வா பெண்
குழு: லலல் ல லலல் ல லா

ஆண்: பஞ்சாங்கம் பார்ப்பதில்லை ஆருடம் கேட்பதில்லை வா வா வா பெண்
குழு: லலல் ல லலல் ல லா

ஆண்: தேகங்களை கொஞ்சம் தேனில் நனைத்திடவோம் ஆண்
குழு: ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

ஆண்: ........

ஆண்: ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி
குழு: ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி

ஆண்: இளமை நல்ல இளமை
குழு: இளமை
ஆண்: இனிமை என்றும் இனிமை..
குழு: இனிமை..
ஆண்: நாம்...மனம் போல் பாடும் ஆனந்தத்தின் எல்லை நாளும் அறிந்திடுவோம்.ஓஒ..ஓ
குழு: ஓம் ஓம் ஓம்..

ஆண்: .........
குழு: ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி

Chorus: Laa laa laa lalalla lallaa Laa laa laa lalalla lallaa

Male: Hari hari hari oom hari hari hari
Chorus: Hari hari hari oom hari hari hari

Male: Ilamai nalla ilamai
Chorus: Ilamai
Male: Inimai endrum inimai
Chorus: Inimai
Male: Naam..manam pol paadum Aananthaththin ellai Naalum arinthiduvom
Chorus: Oom oom oom..

Male: Hari hari hari oom hari hari hari
Chorus: Hari hari hari oom hari hari hari

Male
Chorus: Laa laa laa Female
Chorus: Lala lalla lalla laalaa Male
Chorus: Lallaa la laa Female
Chorus: Lala lalla lalla laalaa

Chorus: .....

Male: Thaala kanakkil Male
Chorus: Pon menigal thallaada Female
Chorus: Vaaliba noolpadi oonjalil aada

Male: Thaala kanakkil Male
Chorus: Pon menigal thallaada Female
Chorus: Vaaliba noolpadi oonjalil aada

Male: Undaagum bodhai enna Konjaatha leelai enna Naam kaanalaam vaa vaa vaa Female
Chorus: Lalal la lalal la laa

Male: Sendhoora pooveduththu Sinthaatha thaen vadiththu thaa thaa thaa Female
Chorus: Lalal la lalal la laa

Male: Paadangalai sollum Vadham padiththiduvom
Chorus: Oom oom oom oom oom oom

Male: ......

Male: Hari hari hari oom hari hari hari
Chorus: Hari hari hari oom hari hari hari

Male: Nyaanam namakku Male
Chorus: Nal raththiri undaaga Female
Chorus: Aarambamae oru saasthiramaaga

Male: Nyaanam namakku Male
Chorus: Nal raththiri undaaga Female
Chorus: Aarambamae oru saasthiramaaga

Male: Eeraezhu logamenna Savaanga yogamenna Kai koodalaam vaa vaa vaa Female
Chorus: Lalal la lalal la laa

Male: Panjaangam paarpathillai Aarudam ketpathillai vaa vaa vaa Female
Chorus: Lalal la lalal la laa

Male: Dhegangalai konjam Thaenil nanaiththidavom Male
Chorus: Oom oom oom oom oom oom

Male: ......

Male: Hari hari hari oom hari hari hari
Chorus: Hari hari hari oom hari hari hari

Male: Ilamai nalla ilamai
Chorus: Ilamai
Male: Inimai endrum inimai
Chorus: Inimai
Male: Naam..manam pol paadum Aananthaththin ellai Naalum arinthiduvom
Chorus: Oom oom oom..

Male: .......
Chorus: Hari hari hari oom hari hari hari

Other Songs From Iniyavale Vaa (1982)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • soorarai pottru lyrics in tamil

  • anegan songs lyrics

  • minnale karaoke

  • tamil christian songs lyrics in english pdf

  • alagiya sirukki ringtone download

  • spb songs karaoke with lyrics

  • chammak challo meaning in tamil

  • yaar alaipathu song lyrics

  • soorarai pottru dialogue lyrics

  • tamil gana lyrics

  • enge enathu kavithai karaoke with lyrics

  • old tamil karaoke songs with lyrics

  • a to z tamil songs lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • soorarai pottru theme song lyrics

  • neeye oli sarpatta lyrics

  • anirudh ravichander jai sulthan

  • porale ponnuthayi karaoke