Poo Megam Soodum Song Lyrics

Iniyavale Vaa cover
Movie: Iniyavale Vaa (1982)
Music: Shyam
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubramaniam

Added Date: Feb 11, 2022

விசில்: ...........

ஆண்: பூ மேகம் சூடும் பொன் வானமே வா வா என்னோடு பாடவே பூ மேகம் சூடும் பொன் வானமே வா வா என்னோடு பாடவே

ஆண்: ஆறாத காயம் ஆறுமே ஆஹா காற்றோடு தேன் சேருமே

ஆண்: பூ மேகம் சூடும் பொன் வானமே வா வா என்னோடு பாடவே

ஆண்: தேவதை தேசங்களில் குயில்களின் ராஜனை கூப்பிடுமே விரல்களில் நூறு மோதிரமே

ஆண்: தேவதை தேசங்களில் குயில்களின் ராஜனை கூப்பிடுமே விரல்களில் நூறு மோதிரமே

ஆண்: சாலைகளில் நான் நடந்தால் சங்கீத ஊர்வலமே ஆஆஆஆஹ்..

ஆண்: பூ மேகம் சூடும் பொன் வானமே வா வா என்னோடு பாடவே

ஆண்: ராத்திரி ராகங்களே விழிகளில் தூங்கிய தீபங்களே மெல்லிய கானம் பாடுங்களேன்

ஆண்: ஆஆ...ராத்திரி ராகங்களே விழிகளில் தூங்கிய தீபங்களே மெல்லிய கானம் பாடுங்களேன்

ஆண்: வானவில்லில் வீணை செய்வேன் பூ மஞ்சம் போடுங்களேன் ஏ..ஏ...ஏ..

ஆண்: பூ மேகம் சூடும் பொன் வானமே வா வா என்னோடு பாடவே ம்ம்ம்...ஹீஹீம் ஹ்ம்ம்.ம்ம்.

Whistle: ......

Male: Poo maegam soodum pon vaanamae Vaa vaa ennodu paadavae Poo maegam soodum pon vaanamae Vaa vaa ennodu paadavae

Male: Aaraatha kaayam aarumae Aahaa kaattrodu thaen saerumae

Male: Poo maegam soodum pon vaanamae Vaa vaa ennodu paadavae

Male: Devathai dhesangalil Kuyilgalin raajanai koopidumae Viralkalil nooru mothiramae

Male: Devathai dhesangalil Kuyilgalin raajanai koopidumae Viralkalil nooru mothiramae

Male: Saalaigalil naan nadanthaal Sangeetha oorvalamae aaaaaa aah.

Male: Poo maegam soodum pon vaanamae Vaa vaa ennodu paadavae

Male: Raaththiri raagangalae Vizhigalil thoongiya deepangalae Melliya gaanam paadungalaen

Male: Aa..raaththiri raagangalae Vizhigalil thoongiya deepangalae Melliya gaanam paadungalaen

Male: Vaanavillil veenai saeivaen Poo manjam podungalaen ae..ae..ae.

Male: Poo maegam soodum pon vaanamae Vaa vaa ennodu paadavae Mmm..heeheem hmm..mm..

Other Songs From Iniyavale Vaa (1982)

Hari Hari Hari Om Song Lyrics
Movie: Iniyavale Vaa
Lyricist: Vaali
Music Director: Shyam
Joy Enjoy Song Lyrics
Movie: Iniyavale Vaa
Lyricist: Vaali
Music Director: Shyam

Similiar Songs

Most Searched Keywords
  • best lyrics in tamil love songs

  • karnan thattan thattan song lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • tamil love feeling songs lyrics video download

  • soorarai pottru songs singers

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • brother and sister songs in tamil lyrics

  • chill bro lyrics tamil

  • alli pookalaye song download

  • lyrics of google google song from thuppakki

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • ovvoru pookalume karaoke

  • cuckoo padal

  • tamil christian songs lyrics in english

  • sarpatta lyrics

  • rummy song lyrics in tamil

  • uyire song lyrics

  • cuckoo lyrics dhee

  • google google tamil song lyrics

  • tamil christian devotional songs lyrics