Annakili Vannakili Song Lyrics

Iniyavale cover
Movie: Iniyavale (1998)
Music: Deva
Lyricists: Punniyar
Singers: Krishnaraj

Added Date: Feb 11, 2022

குழு: ........

ஆண்: அன்னக்கிளி வண்ணக்கிளி நான் ஆசை வச்ச சின்னக்கிளி நான் ஆசை வச்ச சின்னக்கிளி மாமன் பாடும் பாட்டை கேட்டு மயங்கிடாதே செல்லக்கிளி நீ மயங்கிடாதே செல்லக்கிளி

ஆண்: சின்ன நடை நடந்து வரும் சிங்கார கிளியே என் சிங்கார கிளியே செம்பருத்தி பூவப்போல சிரிக்கும் அழகு கிளியே என்னை மயக்கும் ஆசை கிளியே

குழு: ..........

ஆண்: வண்ண நிலவே வாச மலரே வசந்த கால குளிரே கன்னி மயிலே கானக் குயிலே கவர்ச்சி பாவை மானே

ஆண்: பூப்போட்ட தாவணி உன் பூ உடலை தழுவுதம்மா பூங்காற்று வீசும்போது மெதுவாக நழுவுதம்மா நான் போட்ட பாசிமணி கெஞ்சி ஊஞ்சல் ஆடுதம்மா

குழு: {ஹீஹிம்ம்
ஆண்: ஆயே யே
குழு: ஹீஹிம்ம்
ஆண்: ஆயே யே} (2)

குழு: ..........

ஆண்: அல்லி மலரே ஆசை கனியே அழகு தேவதை நீயே கொஞ்சும் கிளியே கோயில் ரதமே இனிக்கும் கோவைப்பழமே

ஆண்: ஏ...மை எழுதும் விழியோரம் மனசை எழுதி போறவளே பொய்யை மட்டும் எழுதாதே காதல் உள்ளம் தாங்காதே நெஞ்சுக்குள்ளே நீ இருக்க நினைவலைகள் தூங்காதே

Chorus: .........

Male: Annakkili vannakkili Naan aasai vachcha chinnakkili Naan aasai vachcha chinnakkili Maman paadum paattai kettu Mayangidaathae chellakkili Nee mayangidaathae chellakkili

Male: Chinna nadai nadanthu varum Singaara kiliyae en singaara kiliyae Sembaruththi poova pola sirikkum azhagu kiliyae Ennai mayakkum aasai kiliyae

Male: Annakkili vannakkili Naan aasai vachcha chinnakkili Naan aasai vachcha chinnakkili Maman paadum paattai kettu Mayangidaathae chellakkili Nee mayangidaathae chellakkili

Chorus: .........

Male: Vanna nilavae vaasa malarae Vasantha kaala kulirae Kanni mayilae kaanak kuyilae Kavarchchi paavai maanae

Male: Pooppotta thaavani Un poo udalai thazhuvuthammaa Poongaattru veesumpothu Medhuvaaga nazhuvuthamaa Naan potta paasimani Kenji oonjal aaduthammaa

Male: Annakkili vannakkili Naan aasai vachcha chinnakkili Naan aasai vachcha chinnakkili Maman paadum paattai kettu Mayangidaathae chellakkili Nee mayangidaathae chellakkili

Chorus: .........

Chorus: {Hehmm
Male: Aayae yae
Chorus: Hehmm
Male: Aayae yae} (2)

Chorus: .........

Male: Alli malarae aasai kaniyyae Azhagu devathai neeyae Konjum kiliyae koyil radhamae Inikkumm kovai pazhamae

Male: Yae...Mai ezhuthum vizhiyoram Manasai ezhuthi poravalae Poiyai mattum ezhuthaathae Kadhal ullam thaangaathae Nenjukkullae nee irukka Ninaivalaigal thoongaathae

Male: Annakkili vannakkili Naan aasai vachcha chinnakkili Naan aasai vachcha chinnakkili Maman paadum paattai kettu Mayangidaathae chellakkili Nee mayangidaathae chellakkili

Male: Chinna nadai nadanthu varum Singaara kiliyae en singaaara kiliyae Sembaruththi poovappola sirikkum azhagu kiliyae Ennai mayakkum aasai kiliyae

Male: Annakkili vannakkili Naan aasai vachcha chinnakkili Naan aasai vachcha chinnakkili Maman paadum paattai kettu Mayangidaathae chellakkili Nee mayangidaathae chellakkili

Other Songs From Iniyavale (1998)

Kanneerukku Kasu Song Lyrics
Movie: Iniyavale
Lyricist: Seeman
Music Director: Deva
Manja Manjala Malar Song Lyrics
Movie: Iniyavale
Lyricist: Jeevan
Music Director: Deva
Thendral Enthan Song Lyrics
Movie: Iniyavale
Lyricist: Thamarai
Music Director: Deva
Malaroadu Piranthavala Song Lyrics
Movie: Iniyavale
Lyricist: Seeman
Music Director: Deva

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil2lyrics

  • ennathuyire ennathuyire song lyrics

  • 3 movie song lyrics in tamil

  • 90s tamil songs lyrics

  • tamil love song lyrics

  • usure soorarai pottru lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • mahabharatham lyrics in tamil

  • lyrics status tamil

  • kutty story in tamil lyrics

  • songs with lyrics tamil

  • bhaja govindam lyrics in tamil

  • aathangara marame karaoke

  • love songs lyrics in tamil 90s

  • tamil love feeling songs lyrics for him

  • tamil bhajans lyrics

  • google google panni parthen song lyrics in tamil

  • lyrics of google google song from thuppakki

  • raja raja cholan song lyrics tamil

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil