Uyire Uyire Nalamthaana Song Lyrics

Iniyavale cover
Movie: Iniyavale (1998)
Music: Deva
Lyricists: Arivumathi
Singers: Hariharan and Swarnalatha

Added Date: Feb 11, 2022

ஆண்: ..........

ஆண்: உயிரே உயிரே நலம் தானா சம்மதம் தானா...நிஜம் தானா...நிம்மதி தானா... அழகே நிலவின் முதுகில் கவிதை எழுதி ரசித்திடவா...ஆ...

பெண்: உயிரே உயிரே எனை நானே தந்து விட்டேனே தொடுவானைத் தொட்டுவிட்டேனே அன்பே நிலவைப் பிடித்து உயிரை மடித்து கொடுத்திடவா.

ஆண்: உயிரே உயிரே...

ஆண்: மூச்சுவிடும் தாஜ்மஹாலை நான் பார்க்க விட்டு விட்டு தாமரைகள் தான் பூக்க

பெண்: மச்சம் மட்டும் தொட்டுக் கொள்ள நீ கேட்க மிச்சயிடம் கோபப்பட்டு தான் பார்க்க

ஆண்: மின்மினியே இதோ இதோ தான் கண்களும் பேசும் காதல் விழாதான் சந்தனமே இதோ இதோதான் குங்குமம் பூசும் காதல் விழாதான்

பெண்: என் ஜீவனே...என் ஜீவனே... உன் பார்வையின் போதையில் நான் அந்த வேளை

ஆண்: உயிரே உயிரே குடை தேடி அலைந்தேனே உன்னை மூடி நனைந்தேனே அன்பே கனவை அழைத்துப் பரிசுக் கொடுத்து அனுப்பிடவா..ஆ...

பெண்: உயிரே உயிரே...

ஆண்: ............

பெண்: சின்ன சின்ன கன்னக்குழி தேனூட்ட உள்ளுக்குள்ளே உன்னைத் தள்ளி தாழ்பூட்ட

ஆண்: அடிக்கடி தொட்டுக்கொள்ளும் இமைப் போலே சத்தமின்றி சந்திக்கணும் இனிமேலே

பெண்: வண்டினமே இங்கே இங்கே தான் மொட்டுகள் கூசும் நெருங்கி வராதே செவ்விதழே இங்கே இங்கே தான் முத்தங்கள் வேணும் உறங்கிவிடாதே

ஆண்: என் ஜீவனே...என் ஜீவனே... கிறங்கிய விழிகளில் இளம்பிறை பார்த்தேன்

பெண்: உயிரே உயிரே உனைத்தானே உணர்ந்தேனே உடைப்போலே அணிந்தேனே அன்பே நீண்ட பகலில் கூந்தல் இரவில் மறைத்திடவா.

ஆண்: உயிரே உயிரே..

Male: .......

Male: Uyirae uyirae nalam thaanaa Sammathamthaanaa..nijamthaanaa..nimmathithaana Azhagae nilavin mudhugil Kavithai ezhuthi rasiththidavaa..aa

Female: Uyirae uyirae enai naanae thanthu vittaenae Thoduvaanai thottuvittaenae Anbae nilavai pidiththu Uyirai madiththu koduththidavaa.

Male: Uyirae uyirae...

Male: Moochchu vidum tajmahallai naan paarkka Vittu vittu thaamaraigal thaan pookka

Female: Machcham mattum thottukkolla nee ketkka Michchayidam kobapattu thaan paarkka

Male: Minminiyae idho idho thaan Kangalum pesum kadhal vizhaathaan Santhanamae idho idhothaan Kungumam poosum kadhal vizhaathaan

Female: En jeevanae..en jeevanae Un paarvaiyin bodhaiyil naan antha velai

Male: Uyirae uyirae kudai thedi alainthaenae Unnai moodi nanainthaenae Anbae kanavi azhaiththu Parishu koduththu anuppidavaa..aa..

Male: Uyirae uyirae...

Male: ......

Female: Chinna chinna kannakkuzhi thaenootta Ullukkullae unnai thalli thaazhpotta

Male: Adikkadi thottukkollum imai polae Saththamindri santhikkanum inimaelae

Female: Vandinamae ingae ingaethaan Mottukkal kosum nerungi varaathae Sevvidhazh ingae ingaethaan Muththangal venum urangi vidaathae

Male: En jeevanae..en jeevanae Kirangiya vizhigalil ilampirai paarththaen

Female: Uyirae uyirae unaiththaanae unarnthaenae Udaipolae aninthaennae Anbae needa pagalil Koondhal iravil maraiththidavaa...

Male: Uyirae uyirae...

Other Songs From Iniyavale (1998)

Annakili Vannakili Song Lyrics
Movie: Iniyavale
Lyricist: Punniyar
Music Director: Deva
Kanneerukku Kasu Song Lyrics
Movie: Iniyavale
Lyricist: Seeman
Music Director: Deva
Manja Manjala Malar Song Lyrics
Movie: Iniyavale
Lyricist: Jeevan
Music Director: Deva
Thendral Enthan Song Lyrics
Movie: Iniyavale
Lyricist: Thamarai
Music Director: Deva
Malaroadu Piranthavala Song Lyrics
Movie: Iniyavale
Lyricist: Seeman
Music Director: Deva

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • anbe anbe tamil lyrics

  • tamil karaoke songs with tamil lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • asku maaro lyrics

  • mudhalvane song lyrics

  • munbe vaa song lyrics in tamil

  • alaipayuthey karaoke with lyrics

  • morrakka mattrakka song lyrics

  • karnan movie lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

  • soorarai pottru song lyrics

  • aagasam song soorarai pottru

  • google google song lyrics tamil

  • yaar azhaippadhu song download masstamilan

  • malaigal vilagi ponalum karaoke

  • believer lyrics in tamil

  • karaoke songs with lyrics tamil free download

  • tamil songs to english translation

  • gaana songs tamil lyrics

  • kutty pattas tamil movie download