Added Date: Feb 11, 2022
ஆண்: தூரி தூரி மனதில் ஒரு தூரி லாலி லாலி விழியில் ஒரு லாலி புதுத் தாளம் புது ராகம் அதில் சேரும் அரங்கேறும் வஞ்சிப் பூ என் நெஞ்சத்தில் கொஞ்சும்
பெண்: தூரி தூரி மனதில் ஒரு தூரி லாலி லாலி விழியில் ஒரு லாலி புதுத் தாளம் புது ராகம் அதில் சேரும் அரங்கேறும் வஞ்சிப் பூ உன் நெஞ்சத்தில் கொஞ்சும்
ஆண்: தூரி தூரி மனதில் ஒரு தூரி லாலி லாலி விழியில் ஒரு லாலி
பெண்: தூது போ என்று நான் மேகத்தை வேண்டினேன் தூக்கமே இன்றியே நாள் எல்லாம் வாடினேன்
ஆண்: நாளொரு பாதையில் நாட்களை ஓட்டினேன் பூவை உன் ஜாடையில் பாதையை மாற்றினேன்
பெண்: மாலைக் கருக்கலில் சோலை அழைத்ததும் பூந்தென்றல் வாராதோ
ஆண்: தோகை துடிக்கையில் தேவன் அழைத்ததும் தோள் வந்து சேராதோ
ஆண்: புது ராகம் அரங்கேறும் வஞ்சிப் பூ என் நெஞ்சத்தில் கொஞ்சும்
பெண்: தூரி தூரி மனதில் ஒரு தூரி லாலி லாலி விழியில் ஒரு லாலி
ஆண்: புது ராகம் அரங்கேறும் வஞ்சிப் பூ என் நெஞ்சத்தில் கொஞ்சும்
ஆண்: தேர் வரும் என்றுதான் தெய்வமும் நின்றதோ ஊர்வலம் போய் வர நாள் ஒன்று வந்ததோ
பெண்: நாயகி என் மனம் நாயகன் ஆலயம் ஆயிரம் பூஜைகள் காலையும் மாலையும்
ஆண்: ஆவல் கலந்திடும் காவல் கடந்திடும் யார் என்ன சொன்னாலும்
பெண்: தேவன் விதிப் படி காதல் வளர்ந்தது தேன் சிந்தும் எந்நாளும்
ஆண்: புது ராகம் அரங்கேறும் வஞ்சிப் பூ என் நெஞ்சத்தில் கொஞ்சும்
ஆண்: தூரி தூரி மனதில் ஒரு தூரி
பெண்: லாலி லாலி விழியில் ஒரு லாலி
ஆண்: புதுத் தாளம் புது ராகம்
பெண்: அதில் சேரும் அரங்கேறும்
ஆண்: வஞ்சிப் பூ என் நெஞ்சத்தில் கொஞ்சும்
பெண்: தூரி தூரி மனதில் ஒரு தூரி
ஆண்: லாலி லாலி விழியில் ஒரு லாலி

Male: Dhoori dhoori manadhil oru dhoori Laali laali vizhiyil oru laali Pudhu thaalam pudhu raagam Adhil saerum arangaerum Vanji poo en nenjathil konjum
Female: Dhoori dhoori manadhil oru dhoori Laali laali vizhiyil oru laali Pudhu thaalam pudhu raagam Adhil saerum arangaerum Vanji poo un nenjathil konjum
Male: Dhoori dhoori manadhil oru dhoori Laali laali vizhiyil oru laali
Female: Thoodhu po endru naan Megathai vaendinen Thookkamae indriyae naal ellaam vaadinen
Male: Naaloru paadhaiyil naatkalai ottinen Poovai un jaadaiyil paadhaiyai maatrinen
Female: Maalai kaarukkalil solai azhaithadhum Poonthendral vaaraadho
Male: Thogai thudikkaiyil dhevan azhaithadhum Thol vandhu saeraadho
Male: Pudhu raagam arangaerum Vanji poo en nenjathil konjum
Female: Dhoori dhoori manadhil oru dhoori Laali laali vizhiyil oru laali
Male: Pudhu raagam arangaerum Vanji poo en nenjathil konjum
Male: Thaer varum endru thaan Dheivamum nindradho Oorvalam poi vara naal ondru vandhdho
Female: Naayagi en manam naayagan aalayam Aayiram poojaigal kaalaiyum maalaiyum
Male: Aaval kalandhidum kaaval kadandhidum Yaar enna sonnaalum
Female: Dhevan vidhi padi kaadhal valarndhadhu Thaen sindhum ennaalum
Female: Pudhu raagam rangaerum Vanji poo un nenjathil konjum
Male: Dhoori dhoori manadhil oru dhoori
Female: Laali laali vizhiyil oru laali
Male: Pudhu thaalam pudhu raagam
Female: Adhil saerum arangaerum
Male: Vanji poo en nenjathil konjum
Female: Dhoori dhoori manadhil oru dhoori
Male: Laali laali vizhiyil oru laali
ovvoru pookalume karaoke with lyrics in tamil
maara song lyrics in tamil
yaar azhaippadhu song download masstamilan
ka pae ranasingam lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
semmozhi song lyrics
i movie songs lyrics in tamil
karaoke lyrics tamil songs
tamil songs lyrics in tamil free download
tamil poem lyrics
lyrics video tamil
murugan songs lyrics
old tamil christian songs lyrics
thangamey song lyrics
anbe anbe song lyrics
kadhal mattum purivathillai song lyrics
pularaadha
tamil lyrics video download
munbe vaa karaoke for female singers
lyrics of kannana kanne