Added Date: Feb 11, 2022
பெண்: வா வா. ஆ. மன்னவா. ஆ. வா வா. ஆ. மன்னவா. ஆ.
பெண்: வா வா மன்னவா வாசல் தேடி வா வா வா மன்னவா வாசல் தேடி வா வானம் இல்லையேல் வாடும் வெண்ணிலா
பெண்: வா வா மன்னவா வா வா. ஆ. மன்னவா. ஆ.
பெண்: ஓ. உறவை ஒரு சிலுவையப் போலே உயிரில் தினம் சுமப்பதனாலே இரவில் விழி துயில்வதும் இல்லை இசையை மனம் பயில்வதும் இல்லை
பெண்: வீணையும் விரலகளும் விலகியே வாழுமா விலகினால் தந்திகள் தேன் இசை வார்க்குமா விழியில் வழி வழிந்தது கண்ணீர் வேரில் வந்து விழுந்தது வெந்நீர் உடலில் ஒரு உணர்ச்சியும் இல்லை மனதில் ஒரு மகிழ்ச்சியும் இல்லை
பெண்: ஆடலும் பாடலும் நீ தரும் சீதனம் தென்றல் நீ இல்லையேல் பூக்குமா பூ வனம் வாவா வாவா அன்பே.
ஆண்: வா வா. கண்மணி. வா வா. ஆ. கண்மணி.
ஆண்: வா வா கண்மணி வாசல் தேடி வா வா வா கண்மணி வாசல் தேடி வா வானம் இல்லையேல் வாடும் வெண்ணிலா
ஆண்: வா வா கண்மணி வாசல் தேடி வா வா வா கண்மணி..
ஆண்: ஆ. ஆ. மறந்து விடு பிரிவென்னும் சொல்லை பிரிவு இந்தப் பிறவியில் இல்லை உறவில் இங்கு நமக்கொரு எல்லை வகுத்து வைக்க ஒருவனும் இல்லை
பெண்: ஆணைகள் இடுவதால் அலை கடல் அடங்குமா
ஆண்: குடைகளை விரிப்பதால் அடை மழை நடுங்குமா
பெண்: தனலில் வைத்த மெழுகென இங்கு தவித்த மனம் பிழைத்தது இன்று தலைவன் உந்தன் வருகையைக் கண்டு தனிமை இங்கு விடை பெறும் இன்று
ஆண்: காதலின் காவியம் காலத்தை வெல்வது
பெண்: மேனியை நிழல் தொட யார் என்ன சொல்வது வாவா வாவா அன்பே.
ஆண்: வா வா கண்மணி வாசல் தேடி வா
பெண்: வா வா மன்னவா வாசல் தேடி வா
ஆண்: வானம் இல்லையேல் வாடும் வெண்ணிலா
பெண்: வா வா மன்னவா வாசல் தேடி வா வா வா மன்னவா

Female: Vaa vaa. aa. mannavaa. aa. Vaa vaa. aa. mannavaa. aa.
Female: Vaa vaa mannavaa vaasal thaedi vaa Vaa vaa mannavaa vaasal thaedi vaa Vaanam illaiyael vaadum vennilaa
Female: Vaa vaa mannavaa Vaa vaa. aa. mannavaa. aa.
Female: O. uravai oru siluvaiyai polae Uyiril dhinam sumappadhanaalae Iravil vizhi thuyilvadhum illai Isaiyai manam payilvadhum illai
Female: Veenaiyum viralgalum vilagiyae vaazhumaa Vilaginaal thandhigal thaen isai vaarkkumaa Vizhiyil vazhi vazhindhadhu kanneer Vaeril vandhu vizhundhadhu venneer Udalil oru unarchiyum illai Manadhil oru magizhchiyum illai
Female: Aadalum paadalum nee tharum seedhanam Thendral nee illaiyael pookkumaa poo vanam Vaavaa vaavaa anbae.
Male: Vaa vaa. kanmani. Vaa vaa. aa. kanmani.
Male: Vaa vaa kanmani vaasal thaedi vaa Vaa vaa kanmani vaasal thaedi vaa Vaanam illaiyael vaadum vennilaa
Male: Vaa vaa kanmani vaasal thaedi vaa Vaa vaa kanmani
Male: Aa. aa. marandhu vidu pirivennum sollai Pirivu indha piraviyil illai Uravil ingu namakkoru ellai Vaguthu vaikka oruvanum illai
Female: Aanaigal iduvadhaal alai kadal adangumaa
Male: Kudaigalai virippadhaal adai mazhai nadungumaa
Female: Thanalil vaitha mezhugena ingu Thavitha manam pizhaithadhu indru Thalaivan undhan varugaiyai kandu Thanimai ingu vidai perum indru
Male: Kaadhalin kaaviyam kaalathai velvadhu
Female: Maeniyai nizhal thoda yaar enna solvadhu Vaavaa vaavaa anbae.
Male: Vaa vaa kanmani vaasal thaedi vaa
Female: Vaa vaa mannavaa vaasal thaedi vaa
Male: Vaanam illaiyael vaadum vennilaa
Female: Vaa vaa mannavaa vaasal thaedi vaa Vaa vaa mannavaa
naan unarvodu
karaoke tamil songs with english lyrics
tamil love song lyrics in english
soorarai pottru mannurunda lyrics
best tamil song lyrics
jayam movie songs lyrics in tamil
pongal songs in tamil lyrics
teddy en iniya thanimaye
varalakshmi songs lyrics in tamil
tamil songs lyrics download for mobile
anegan songs lyrics
tamil melody lyrics
oh azhage maara song lyrics
en kadhale lyrics
thullatha manamum thullum tamil padal
tamil karaoke songs with malayalam lyrics
maara tamil lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
amman songs lyrics in tamil
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil