Added Date: Feb 11, 2022
பெண்: தரமாய் எழுடா நீ தமிழின் புதல்வா திறமாய் எழுடா நீ அறத்தின் முதல்வா
பெண்: தரமாய் எழுடா.. நீ தமிழின் புதல்வா திறமாய் எழுடா நீ அகத்தின் முதல்வா
பெண்: தெர் தெர் தெர் என தெறிக்கும் வீரா சர சர சர என பறக்கும் சூரா
பெண்: ஹோ ஓ ஓ
பெண்: நாளை நமது நாடும் நமது கேடு செய்தால் ரணம் ரணம் ரணம்
பெண்: தேசம் தாயின் தீரம் சிதைக்க வேட்டு வைத்தால் ரணம் ரணம் ரணமடா
பெண்: ஜன கண மனடா என் தாய் மடிடா ஜன கண மனடா
பெண்: சிந்திய ரத்தம் சுதந்திர சரித்திரம் சீண்ட வந்தால் உனக்கது தரித்திரம்
பெண்: இந்தியன் என்றால் இதயமும் துடித்திடும் அந்தியன் வந்தால் போர்க்குணம் முளைத்திடும்
பெண்: பின் நின்று தாக்கும் நரிகளின் வேரை முன் நின்று தகர்ப்போம் இது சூளுரை
பெண்: என்றென்றும் காப்போம் எங்களின் வேரை கண்கொண்டு காண்போம் வெற்றிப் பூமழை
பெண்: தா...யின் கண்ணில் வீரத்தை கற்றோமமே தா..யின் விரல் பிடியில் தாய்மையை பெற்றோமே
பெண்: தரமாய் எழுடா..நீ தரமாய் எழுடா நீ தமிழின் புதல்வா திறமாய் எழுடா நீ அகத்தின் முதல்வா

Female: Tharamaai ezhuda. Nee thamizhin pudhalvaa Thiramaai ezhuda nee Arathin mudhalvaa
Female: Tharamaai ezhuda. Nee thamizhin pudhalvaa Thiramaai ezhuda nee Agathin mudhalvaa
Female: Theri theri theriyena Therikkum veera Sara sara sarayena Parakkum soora
Female: Hoo oo ooo
Female: Naalai namadhu Naadum namadhu Kedu seidhaal Ranam ranam ranam
Female: Dhesa thaayin Theeram sithaikka Vettu vaithaal Ranam ranam ranamadaa
Female: Jana gana manadaa En thaai madidaa Jana gana manadaa
Female: Sindhiya ratham Sudhanthira sarithiram Seenda vandhaal Unakkadhu tharithiram
Female: Indhiyan endraal Idhayamum thudithidum Anniyan vandhaal Por gunam mulaithidum
Female: Pin nindru thaakkum Narigalin verai Mun nindru thagarppom Idhu soozhurai
Female: Endrendrum kaappom Engalin verai Kankondu kaanbom Vettri poomazhai
Female: Thaayin kannil Veerathai kattromae Thaayin viral pidiyil Thaaimaiyai pettromae
Female: Tharamaai ezhuda nee Tharamaai ezhuda nee Thamizhan pudhalvaa Thiramaai ezhuda nee Agathin mudhalvaa
Female: Theri theri theriyena Therikkum veera Sara sara sarayena Parakkum soora
Female: Jana gana manadaa En thaai madidaa Jana gana manadaa
Female: Jana gana manadaa En thaai madidaa Jana gana manadaa
tamil karaoke with lyrics
aarariraro song lyrics
soorarai pottru dialogue lyrics
one side love song lyrics in tamil
mgr padal varigal
soorarai pottru song lyrics tamil
porale ponnuthayi karaoke
old tamil songs lyrics in tamil font
tamil song in lyrics
isaivarigal movie download
maravamal nenaitheeriya lyrics
enjoy enjami song lyrics
sirikkadhey song lyrics
photo song lyrics in tamil
online tamil karaoke songs with lyrics
a to z tamil songs lyrics
kutty pattas full movie tamil
yaar azhaippadhu lyrics
en kadhal solla lyrics
ithuvum kadanthu pogum song download