Added Date: Feb 11, 2022
ஆண்: ஆறடி இல்ல ஆத்திரம் இல்ல ஆயிரம் யானையின் ஆற்றலும் இல்ல
குழு: தொட்றா பாக்கலாம் ஹே தொட்றா பாக்கலாம்
ஆண்: துணிஞ்சவன் இல்ல பயில்வானும் இல்ல ஆனா எவனுக்கும் சளைச்சவன் இல்ல

ஆண்: தொட நெருங்குற பயங்கர படையெல்லாம் தானா நொறுங்கிடுமா
குழு: அட இல்ல
ஆண்: தொடை நடுங்குற பதுங்குற பய எல்லாம் பாஞ்சா பயந்திடுமா
குழு: அது இல்ல
ஆண்: நெருப்பாட்டம் உன் பார்வை இல்ல புலியாட்டம் உன் தேகம் இல்ல வெறியாட்டம் போடுற ஆள் இல்ல

குழு: தர ராரா ரா தர ராரா ரா தா ராரா ரா தா ராரா ரா தொட்றா தொட்றா தொட்றா ஹே தொட்றா தொட்றா தொட்றா
ஆண்: சீறவும் இல்ல பாயவும் இல்ல எரிமலை போல வெடிக்கவும் இல்ல

ஆண்: படை பலம் இல்ல போர்க்களம் இல்ல ஆனா எவனுக்கும் பயந்தவன் இல்ல

ஆண்: இவன் அடிக்கிற அடியில எவனையும் பறக்க விடுபவனோ
குழு: அட இல்ல
ஆண்: இவன் நிழல்படும் இடங்களில் பூமியும் தானா நடுங்கிடுமோ
குழு: அது இல்ல
ஆண்: வித்தை இறக்குற ராமனும் இல்ல பத்து தல கொண்ட ராவணன் இல்ல மொத்தத்துல குறி தப்பியதே இல்ல

குழு: தொட்றா பாக்கலாம் ஹே தொட்றா பாக்கலாம் தொட்றா பாக்கலாம் தொட்றா பாக்கலாம்

Male: Aaradi illa.. aathiram illa..
Aayiram yaanaiyin aatralum. illa
Chorus: Thodra paakkalaam..
Hey thodra paakkalaam..
Male: Thuninjavan illa.. bayilvaanum illa
Aana evanukkum salaichavan illa..
Chorus: Thodra paakkalaam..
Hey thodra paakkalaam..
Male: Thoda nerungura
Bayangara padaiyellam
Thaana norungiduma..
Chorus: Ada illa..
Male: Thodai nadungura
Padhungura paya ellam
Paanja bayandhiduma..
Chorus: Adhu illa..
Male: Nerupaattam un paarva illa
Puliyaattam undhegam illa
Veriyaattam podura aalilla..
Chorus: Thodra paakkalaam..
Hey thodra paakkalaam..
Male: Aaradi illa.. aathiram illa..
Aayiram yaanaiyin aatralum. illa
Chorus: Thodra paakkalaam..
Hey thodra paakkalaam..
Male: Thuninjavan illa.. bayilvaanum illa
Aana evanukkum salaichavan illa..
Chorus: Thodra paakkalaam..
Hey thodra paakkalaam..
Chorus: Thara rara raa Thara rara raa Tha rara raa tha rara raa Thodra.. thodra.. thodra.. Hey.. thodra.. thodra.. thodra
Male: Seeravum illa.. paayavum illa..
Yerimala pola vedikkavum illa
Chorus: Thodra paakkalaam..
Hey thodra paakkalaam..
Male: Padai balam illa ..porkalam illa
Aana evanukkum bayandhavan illa
Chorus: Thodra paakkalaam..
Hey thodra paakkalaam..
Male: Ivan adikira adiyila
Evanaiyum parakka vidubavano..
Chorus: Ada illa
Male: Ivan nizhalpadum idangalil
Bhoomiyum thaana nadungidumo..
Chorus: Adhu illa
Male: Viththai erakkura ramanum illa
Pathu thalai konda raavanan illa
Mothathula kuri thapiyadhae illa
Chorus: Thodra paakkalaam..
Hey thodra paakkalaam..
Chorus: Thodra paakkalaam.. Hey thodra paakkalaam.. Thodra paakkalaam.. thodra paakkalaam..
nice lyrics in tamil
unna nenachu nenachu karaoke download
paatu paadava
ithuvum kadanthu pogum song lyrics in tamil
dosai amma dosai lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
new tamil songs lyrics
naan pogiren mele mele song lyrics
sarpatta parambarai songs lyrics
kaatu payale karaoke
morattu single song lyrics
tamil christian songs with lyrics and guitar chords
tamil songs with lyrics free download
tamil song english translation game
bahubali 2 tamil paadal
putham pudhu kaalai gv prakash lyrics
mgr padal varigal
tamil old songs lyrics in english
worship songs lyrics tamil
butta bomma song in tamil lyrics download mp3