Dhushta Song Lyrics

Iraivi cover
Movie: Iraivi (2016)
Music: Santhosh Narayanan
Lyricists: Vivek
Singers: Meenakshi and Dhee

Added Date: Feb 11, 2022

குழு: கலவரக் கண்கள் கருப்பு நிற இதயம் நிமிா்ந்து பாா் என்னைத் தொிகிறதா

குழு: கறைப்பட்ட கைகள் நானும் உன் உயரம் மூளையில் சிறு பொறி எாிகிறதா

குழு: உன் பெயா் உன் குரல் உன் நிழல் எனக்கும் உற்றுப்பாா் நினைவு வருகிறதா

குழு: { நீதான் நான் துஷ்டா உன் பாவத்தில் செதுக்கிய உருவம் நான் நீதான் நான் துஷ்டா உன் பாவத்தின் சம்பளம் மரணம் தான் } (2)

குழு: { காவி நான் மிருக ஆவி நீ இறைவி தேவி நான் கொடிய பாவி நீ } (2)

குழு: நீதான் நான் துஷ்டா உன் பாவத்தில் செதுக்கிய உருவம் நான் நீதான் நான் துஷ்டா உன் பாவத்தின் சம்பளம் மரணம் தான்

குழு: உன்னைப் போல் சில கயவா்கள் கூட்டம் என்னைப் போல் சில பெண்களை வாட்டும் பணிந்தே ஒரு விடுதலை கேட்டும் கழுத்தில் பல சுருக்குகள் மாட்டும்

பெண்: இறந்தபின் எங்களுக்கு சிலை செதுக்கும் அந்த சிலைக்கென தனியொரு விலை ஒதுக்கும் நான் கயவா்கள் கை வெட்டும் தலைவியடா ஒரு விலை வைக்கும் தலை தட்டும் இறைவியடா

Chorus: Kalavara kangal Karuppu nira idhayam Nimirnthu paar ennai therigiratha

Chorus: Karaipatta kaigal Naanum un uyaram Moolaiyil sirupori erikiratha

Chorus: Un peyar un kural Un nizhal enakkum Uttru paar ninaivu varukiratha

Chorus: {Nee thaan naan dushta Un paavaththil sethukiya Uruvam naan Nee thaan naan dhushta Un paavathin sambalam Maranam dhaan} (2)

Chorus: {Kaavi.. naan Miruga..aavi nee Iraivi.devi naan Kodiya..paavi nee.} (2)

Chorus: Nee thaan naan dushta Un paavaththil sethukiya Uruvam naan Nee thaan naan dhushta Un paavathin sambalam Maranam dhaan

Chorus: Unnai pol sila kayavargal koottam Ennai pol sila pengalai vaattum Paninthae oru viduthalai kettum Kazhuthil pala surukkugal maatum

Female: Irandhapin engalukku silai sethukkum Antha silaikena thaniyoru vilai othukkum Naan kayavargal kai vettum thalaiviyada Oru vilai vaikkum thalai thattum iraiviyada

Chorus: {Kaavi.. naan Miruga..aavi nee Iraivi.devi naan Kodiya..paavi nee.} (2)

Chorus: Nee thaan naan dushta Un paavaththil sethukiya Uruvam naan Nee thaan naan dhushta Un paavathin sambalam Maranam dhaan

Other Songs From Iraivi (2016)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil songs english translation

  • vathikuchi pathikadhuda

  • tamil devotional songs lyrics in english

  • aagasam song soorarai pottru mp3 download

  • 7m arivu song lyrics

  • azhagu song lyrics

  • kutty pattas full movie in tamil download

  • aalankuyil koovum lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • album song lyrics in tamil

  • venmegam pennaga karaoke with lyrics

  • gaana song lyrics in tamil

  • online tamil karaoke songs with lyrics

  • tamil songs lyrics in tamil free download

  • maara movie song lyrics in tamil

  • megam karukuthu lyrics

  • oru manam movie

  • vennilave vennilave song lyrics

  • alaipayuthey songs lyrics

  • malare mounama karaoke with lyrics