Added Date: Feb 11, 2022
ஆண்: கண்ணக் காட்டி முறைச்சா ஒத்த வாட்டி சிாிச்சாப் போதும் சொச்ச காலம் இனிக்கும் பச்ச வாழை துளிா்க்கும் நேரம்
ஆண்: உன்னாலத்தானே மழை மேகம் பெய்யும் இல்லாமப் போனா என்ன செய்ய சொல்லாமப் போகும் உன்னோட மௌனம் சில்லாகப் பேத்து என்னக் கொல்ல
ஆண்: ஏன் கண்ணே நெருப்பா கோவம் அட நீ என்ன வெறுத்தா பாவம் என் வாழ்க்கை முழுக்க நீ வந்தா மினுக்கும்
ஆண்: காதல் கப்பல் ஏறி இனி போவோமா ஹேய் { காலம் காலம் மாறும் காதல் சாயம் ஊறும் } (2)
ஆண்: மொத்தமாக எனக்கு உன்னைத்தானே பிடிக்கும் மோகம் உன்னத்தேடி துடிக்க ரத்த நாடி வெடிச்சு தாவும்
ஆண்: மல்லுக்கு வேணாம் மனசிங்கு சேர மன்னிச்சுப் போனா தப்பு இல்ல பல்லக்கு தூக்கும் வரம் ஒன்னு கேட்டேன் நீதானே ராணி நெஞ்சுக்குள்ள
ஆண்: ஏன் கண்ணே நெருப்பா கோவம் அட நீ என்ன வெறுத்தா பாவம் என் வாழ்க்கை முழுக்க நீ வந்தா மினுக்கும் காதல் கப்பல் ஏறி இனி போவோமா ஹேய்
ஆண்: கொத்துக் கொத்தா அழகா கொட்டி வச்சா வழியும் அங்க தானே ரதியா நீ இருப்ப நித்தம் உன்னில் கலந்து நித்திரையும் மறந்து அன்பு கொண்ட நதியில் நான் மிதப்பேன்
ஆண்: ஹே உன்னாலத்தானே மழை மேகம் பெய்யும் இல்லாமப் போனா என்ன செய்ய பல்லக்கு தூக்கும் வரம் ஒன்னு கேட்டேன் நீதானே ராணி நெஞ்சுக்குள்ள

Male: Kanna kaati moraicha Otha vaati siricha podhum Socha kaalam inikum Pacha vaazhai thulirkum neram
Male: Unnala thaanae mazhai megam peiyum Illaama ponaa enna seiya Sollaama pogum unnoda mounam Sillaaga pethu enna kolla
Male: Yen kannae nerupaa kovam Ada nee enna veruthaa paavam En vaazhkai muzhuka Nee vandhaa minukum
Male: Kaadhal kappal yeri ini povomaa Hey { kaalam kaalam maarum Kaadhal saayam oorum } (2)
Male: Mothamaaga enaku Onnai thaanae pidikum mogam Unna thedi thudika Ratha naadi vedichu thaavum
Male: Malluku venaam manasingu sera Manichu ponaa thappu illa Palaku thookum varam onnu ketten Nee thaanae rani nenjukulla .
Male: Yen kannae nerupaa kovam Ada nee enna veruthaa paavam En vaazhkai muzhuka Nee vandhaa minukum Kaadhal kappal yeri ini povomaa hey
Male: Kothu kothaa azhaga kotti vacha vazhiyum Anga thaanae rathiya nee irupa Nitham unnil kalandhu nithirayum marandhu Anbu konda nadhiyil naan midhapen
Male: Hey unnala thaanae mazhai megam peiyum Illaama ponaa enna seiya Palaku thookum varam onnu ketten Nee thaanae rani nenjukulla .
Male: Yen kannae nerupaa kovam Ada nee enna veruthaa paavam En vaazhkai muzhuka Nee vandhaa minukum
Male: Kaadhal kappal yeri ini povomaa Hey { kaalam kaalam maarum Kaadhal saayam oorum } (2)
medley song lyrics in tamil
ellu vaya pookalaye lyrics audio song download
master movie lyrics in tamil
tamil movie songs lyrics in tamil
azhage azhage saivam karaoke
master tamilpaa
tamil christian songs lyrics in tamil pdf
neeye oli sarpatta lyrics
tamil songs english translation
oru yaagam
yellow vaya pookalaye
azhagai nirkum yaar ivargal lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
sirikkadhey song lyrics
venmegam pennaga karaoke with lyrics
vaathi raid lyrics
tamil love feeling songs lyrics
en kadhal solla lyrics
alagiya sirukki ringtone download
aagasam song lyrics