Solla Thudikkudhu Manasu Song Lyrics

Iraivi cover
Movie: Iraivi (2016)
Music: Santhosh Narayanan
Lyricists: Vivek
Singers: R.K. Sundar

Added Date: Feb 11, 2022

குழு: தேவன் கோவில் ஆலயமணி தேடிக் கண்டோம் ஆதவன் ஒளி ஆனந்த ஜோதியிலே அபூர்வ ராகங்கள்

குழு: பாலும் பழமும் தேன் நிலவாக பாச வலைக்குள் தேங்கும் பாலைவனமும் சோலை வனமாய் பன்னீர் புஷ்பங்கள் பூக்கும்

ஆண்: புன்னகை மன்னன் விழுந்தான் பூவிழி வாசலிலே பொன்மன செல்வன் பார்வையிலே புதுப்புது அர்த்தங்களே

ஆண்: சொல்லத் துடிக்குது மனசு முதல் வசந்தத்திலே மெல்லத் திறந்தது கதவு காதல் தேசத்திலே

ஆண்: மாலையிட்டால் ஒரு மங்கை இங்கேயும் ஒரு கங்கை அரங்கேற்ற வேளைதன்னில் சுகம் சுகம்

ஆண்: சின்ன மாப்பிள்ளைக்கு கல்யாணப் பரிசு நான் பாடும் பாடல் புதுசு சின்ன மாப்பிள்ளைக்கு கல்யாணப் பரிசு நான் பாடும் பாடல் புதுசு

ஆண்: சொக்கத்தங்கம் அன்னக்கிளிக்கு மனசுக்குள்ள மத்தாப்பு உல்லாசப் பறவைகளே உயரப் பறந்து செல்லுங்களே

ஆண்: வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

ஆண்: சொல்லத் துடிக்குது மனசு முதல் வசந்தத்திலே ஆஹா மெல்லத் திறந்தது கதவு காதல் தேசத்திலே

ஆண்: மாலையிட்டால் ஒரு மங்கை இங்கேயும் ஒரு கங்கை அரங்கேற்ற வேளைதன்னில் சுகம் சுகம்

ஆண்: மாப்பிள்ளை பொண்ணையும் பாரு நீங்க வாழணும் ஆண்டுகள் நூறு மாப்பிள்ளை பொண்ணையும் பாரு நீங்க வாழணும் ஆண்டுகள் நூறு

ஆண்: செல்வங்களே பதினாறு அதை பெற்றுத்தான் வாங்கணும் பேரு செல்வங்களே பதினாறு அதை பெற்றுத்தான் வாங்கணும் பேரு

ஆண்: கைய புடிங்க கட்டி அணைங்க தொட்டில் கட்டத்தான் தொடருங்க நீங்க கைய புடிங்க கட்டி அணைங்க தொட்டில் கட்டத்தான்

ஆண்: மிச்ச ஆசையும் நெஞ்சுக்குள்ள சொல்லி திரிங்க நினைச்சத முடிச்சு மிச்ச ஆசையும் நெஞ்சுக்குள்ள சொல்லி திரிங்க நினைச்சத முடிச்சு

ஆண்: { நீடுழி வாழுங்க நீடுழி வாழுங்க நீடுழி வாழுங்க நீடுழி வாழுங்க } (2)

Chorus: Devan kovil aalaya mani Thedi kandom aathavan oli Aanantha jothiyilae Apoorva raagangal

Chorus: Paalum pazhamum thenilavaaga Paasa valaikul thengum Paalai vanamum solai vanamaai Paneer pushpangal pookum

Male: Punnagai mannan vizhunthan Poovizhi vaasalilae Ponmana selvan paarvaiyilae Puthu puthu arthangalae

Male: Solla thudikuthu manasu Mudhal vasanthathilae Mella thiranthadhu kathavu Kadhal desathilae..aee..

Male: Maalaiyittal oru mangai Ingeyum oru gangai Arangetra velaithannil Sugam sugam.

Male: Chinna maapilakku kalyana parisu Naan paadum paadal puthusu..uuuu. Chinna maapilaikku kalyana parisu Naan paadum paadal puthusuuu..

Male: Sokkathangam annakilikku Manasukulla mathappu Ullasa paravaigalae Uyara paranthu sellungalae

Male: Vaazhga.. vaazhga.. Vaazhga.. vaazhga..

Male: Solla thudikuthu manasu Mudhal vasanthathilae..ahaaa.. Mella thiranthadhu kathavu Kadhal desathilae..aee..

Male: Maalaiyittal oru mangai Ingeyum oru gangai Arangetra velaithannil Sugam sugam.

Male: Maapilai ponnaiyum paaru Neenga vazhanum aandugal nooru Maapilai ponnaiyum paaru Neenga vazhanum aandugal nooru

Male: Selvangalae pathinaaru Athai petruthaan vaanganum peru Selvangalae pathinaaru Athai petruthaan vaanganum peru

Male: Kaiya pudinga katti anainga Thottil kattathaan thodarunga neenga Kaiya pudinga katti anainga Thottil katta thaan..

Male: Micha aasaiyum nenjukulla Solli thiringa nenachathai mudichu Micha aasaiyum nenjukulla Solli thiringa nenachathai mudichu

Male: {Needuzhi vaazhunga. needuzhi vaazhunga.. Needuzhi vaazhunga. needuzhi vaazhunga..} (2)

Other Songs From Iraivi (2016)

Dhushta Song Lyrics
Movie: Iraivi
Lyricist: Vivek
Music Director: Santhosh Narayanan
Kadhal Kappal Song Lyrics
Movie: Iraivi
Lyricist: Muthamil
Music Director: Santhosh Narayanan
Manidhi Song Lyrics
Movie: Iraivi
Lyricist: Vivek
Music Director: Santhosh Narayanan
Onnu Rendu Song Lyrics
Movie: Iraivi
Lyricist: Vivek
Music Director: Santhosh Narayanan

Similiar Songs

Most Searched Keywords
  • tamil songs lyrics with karaoke

  • a to z tamil songs lyrics

  • whatsapp status lyrics tamil

  • master song lyrics in tamil

  • karaoke songs tamil lyrics

  • ithuvum kadanthu pogum song download

  • story lyrics in tamil

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • kanthasastikavasam lyrics

  • google google panni parthen song lyrics

  • venmathi song lyrics

  • karnan lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • sivapuranam lyrics

  • aagasam song soorarai pottru

  • 3 movie song lyrics in tamil

  • tamil song lyrics in english translation

  • natpu lyrics

  • anirudh ravichander jai sulthan

  • mangalyam song lyrics