Ezhai Unakku Song Lyrics

Irumbu Pookkal cover
Movie: Irumbu Pookkal (1991)
Music: M. S. Viswanathan
Lyricists: Gangai Amaran
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏழை உனக்கொரு காலம் இருக்குது சூழ்நிலைக் கைதியே கொடும் ஆசை மனிதர்கள் ஆடும் கயவர்கள் வாழ்ந்திடும் பூமியே

ஆண்: அன்புத் தங்கையும் துன்பத் தங்கையாய் ஓடுகிறாள் பின்னே ஏழை அண்ணனும் கோழை அல்லவே காத்திருப்பாய் கண்ணே பாசப் பொய்கையை நாசம் செய்தவன் வேஷம் போடுறானே வேஷம் என்பதை வாழ்க்கை என்றுதான் மூடன் நம்புறானே

ஆண்: நல்லதெது கெட்டதெது நல்லவர்க்கு சொல்லிக் கொடு கற்றதை நீ கையில் எடு வா வா தோழனே

ஆண்: சட்டம் என்பது கெட்டிக்காரனின் கையில் பொம்மலாட்டம் தருமம் என்பது ஜீவன் உள்ளது அறியும் அந்தக் கூட்டம் காயம் பட்டவன் நியாயம் கேட்பவன் வாழ வேண்டும் தாயே கால தேவன் வாழ வைக்கணும் வாழ்த்து கூறு தாயே

ஆண்: புத்தி உண்டு சக்தி உண்டு சத்தியத்தில் பக்தி உண்டு வெற்றி பெறும் நேரம் இன்று வா வா தோழனே

Male: Ezhai unakkoru kaalam irukkudhu Soozhnilai kaidhiyae Kodum aasai manidhargal Aadum kayavargal Vaazhndhidum boomiyae

Male: Anbu thangaiyum thunba thangaiyaai Odugiraal pinnae Ezhai annanum kozhai allavae Kaathiruppaai kannae Paasa poigaiyai naasam seidhavan Vesham poduraanae Vesham enbadhai vaazhkkai endru thaan Moodan namburaanae

Male: Nalladhedhu kettadhedhu Nallavarkku solli kodu Katradhai nee kaiyil edu Vaa vaa thozhanae

Male: Ezhai unakkoru kaalam irukkudhu Soozhnilai kaidhiyae Kodum aasai manidhargal Aadum kayavargal Vaazhndhidum boomiyae

Male: Sattam enbadhu gettikkaaranin Kaiyil bommalaattam Dharumam enbadhu jeevan ulladhu Ariyum andha koottam Kaayam pattavan nyaayam ketpavan Vaazha vendum thaayae Kaala dhevan vaazha vaikkanum Vaazhthu kooru thaayae

Male: Buthi undu sakthi undu Sathiyathil bakthi undu Vetri perum neram indru Vaa vaa thozhanae

Male: Ezhai unakkoru kaalam irukkudhu Soozhnilai kaidhiyae Kodum aasai manidhargal Aadum kayavargal Vaazhndhidum boomiyae

Other Songs From Irumbu Pookkal (1991)

Most Searched Keywords
  • arariro song lyrics in tamil

  • mgr padal varigal

  • saivam azhagu karaoke with lyrics

  • 3 movie song lyrics in tamil

  • kadhal song lyrics

  • thullatha manamum thullum vijay padal

  • kutty pattas tamil full movie

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • master the blaster lyrics in tamil

  • tamil film song lyrics

  • yaar azhaippadhu song download

  • tamil christmas songs lyrics pdf

  • ilaya nila karaoke download

  • tamil songs lyrics pdf file download

  • ellu vaya pookalaye lyrics download

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • malargale song lyrics

  • national anthem in tamil lyrics

  • tamil karaoke download mp3