Added Date: Feb 11, 2022
ஆண்: அழகே பொழிகிறாய் அருகே விரல்களில் சிறகே இணைத்து போனாய் உன் காற்றில் ஆடினேன்
ஆண்: அழகே ஒளிவிழும் மெழுகே இமையில் உன் இறகே வருடி போனாய் கண்மூடி காதல் நான் ஆனேன்
ஆண்: நீ வீசிடும் சிறு மூச்சை உள்வாங்கினேன் மலர் ஆனேன் உன் மடி வீழ்ந்தேன் நீ ஏந்தும் அன்பில் வாழ்கிறேன்
பெண்: அழகே பொழிகிறாய் அருகே விரல்களில் சிறகே இணைத்து போனாய் உன் காற்றில் ஆடினேன்
குழு: .................
ஆண்: ஓஹோ.. சிப்பிக்குள் ஒட்டி கொள்ளும் முத்து போல திட்டிக்குள் ஒட்டி கொள்ளும் அன்பு பார்த்தேன் வெயிலில் வீழ்ந்து விட்ட துளி போல உன் கடை விழி கனலில் காய்கிறேன்
பெண்: திண்ட திண்டாடி வீனானேன் உன்னை கொண்டாடி தேனானேன் கண்ண காண்டி நான் ஆவேன் நில் என் முன்னாடி நீ யாவேன்

பெண்: அழகே ஒளிவிழும் மெழுகே இமையில் உன் இறகே வருடி போனாய் கண்மூடி காதல் நான் ஆனேன்

குழு: ..................

Male: Azhagae Pozhigiraai arugae Viralgalil siragae Inaithu ponaai Un kaatril aadinen
Male: Azhagae Olivizhum mezhugae Imaiyil un iragae Varudi ponaai Kanmoodi kaadhal naan aanen
Male: Nee veesidum siru moochai Ulvaanginen Malar aanen un madi veeznhdhen Nee yendhum anbil vaazhgiren
Female: Azhagae Pozhigiraai arugae Viralgalil siragae Inaithu ponaai Un kaatril aadinen
Chorus: Yayee yai yaye yaa..(3) Yayaee yayaee yaya ya ya ya
Male: Ohoo.sippikul ottikollum muthu pola Thittukul ottikollum anbu paarthen Veyilil veezhndhu vitta thuli pola Un kadai vizhi kanalil kaaigiren
Female: Thinda thindaadi veenaven Unnai kondaadi thaenaaven Kanna kannaadi naanaaven Nil en munnaadi nee yaaven
Female: Azhagae Pozhigiraai arugae Viralgalil siragae Inaithu ponaai Un kaatril aadinen
Female: Azhagae Olivizhum mezhugae Imaiyil un iragae Varudi ponaai Kanmoodi kaadhal naan aanen
Female: Nee veesidum siru moochai Ulvaanginen Malar aanen un madi veeznhdhen Nee yendhum anbil vaazhgiren
Female: Azhagae Pozhigiraai arugae Viralgalil siragae Inaithu ponaai Un kaatril aadinen
Chorus: {Yayee yai yaye yaa..(3) Yayaee yayaee yaya ya ya ya} (2)
thullatha manamum thullum vijay padal
yellow vaya pookalaye
master vijay ringtone lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
kaatrin mozhi song lyrics
3 movie songs lyrics tamil
maraigirai
asuran song lyrics in tamil download mp3
maruvarthai song lyrics
new songs tamil lyrics
kadhal song lyrics
find tamil song by partial lyrics
amman kavasam lyrics in tamil pdf
tamil lyrics video
kanne kalaimane karaoke with lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
asuran song lyrics in tamil download
devathayai kanden song lyrics
rummy koodamela koodavechi lyrics
alagiya sirukki tamil full movie