Added Date: Feb 11, 2022
பெண்: அழகு சிரிக்கின்றது.
ஆண்: ஆசை துடிக்கின்றது
பெண்: பழக நினைக்கின்றது.
ஆண்: பக்கம் வருகின்றது
பெண்: அழகு சிரிக்கின்றது.
ஆண்: ஆசை துடிக்கின்றது
பெண்: பழக நினைக்கின்றது.
ஆண்: பக்கம் வருகின்றது
பெண்: பக்கம் வருகின்றது..
ஆண்: வெட்கம் தடுக்கின்றது
பெண்: காதல் கனிகின்றது..
ஆண்: கையில் விழுகின்றது
ஆண்: வண்டு வருகின்றது மலரில் அமர்கின்றது வண்டு வருகின்றது மலரில் அமர்கின்றது
பெண்: உண்டு சுவைகின்றது உறங்கி விழுகின்றது உண்டு சுவைகின்றது உறங்கி விழுகின்றது
ஆண்: வானம் பொழிகின்றது
பெண்: பூமி நனைகின்றது
ஆண்: வானம் பொழிகின்றது
பெண்: பூமி நனைகின்றது
ஆண்: மேனி குளிர்கின்றது
பெண்: வெள்ளம் வடிகின்றது
பெண்: அழகு சிரிக்கின்றது.
ஆண்: ஆசை துடிக்கின்றது
ஆண்: இரவு விடிகின்றது இளமை எழுகின்றது இரவு விடிகின்றது இளமை எழுகின்றது
பெண்: குளித்து வருகின்றது கூந்தல் முடிகின்றது குளித்து வருகின்றது கூந்தல் முடிகின்றது
ஆண்: அருகில் அமர்கின்றது
பெண்: அத்தான் என்கின்றது
ஆண்: அருகில் அமர்கின்றது
பெண்: அத்தான் என்கின்றது
ஆண்: ஆர்வம் பிறக்கின்றது
பெண்: அன்பு அழைக்கின்றது
பெண்: அழகு சிரிக்கின்றது.
ஆண்: ஆசை துடிக்கின்றது
பெண்: பழக நினைக்கின்றது.
ஆண்: பக்கம் வருகின்றது
பெண்: அழகு சிரிக்கின்றது.
ஆண்: ஆசை துடிக்கின்றது
பெண்: அழகு சிரிக்கின்றது.
ஆண்: ஆசை துடிக்கின்றது
பெண்: பழக நினைக்கின்றது.
ஆண்: பக்கம் வருகின்றது
பெண்: அழகு சிரிக்கின்றது.
ஆண்: ஆசை துடிக்கின்றது
பெண்: பழக நினைக்கின்றது.
ஆண்: பக்கம் வருகின்றது
பெண்: பக்கம் வருகின்றது..
ஆண்: வெட்கம் தடுக்கின்றது
பெண்: காதல் கனிகின்றது..
ஆண்: கையில் விழுகின்றது
ஆண்: வண்டு வருகின்றது மலரில் அமர்கின்றது வண்டு வருகின்றது மலரில் அமர்கின்றது
பெண்: உண்டு சுவைகின்றது உறங்கி விழுகின்றது உண்டு சுவைகின்றது உறங்கி விழுகின்றது
ஆண்: வானம் பொழிகின்றது
பெண்: பூமி நனைகின்றது
ஆண்: வானம் பொழிகின்றது
பெண்: பூமி நனைகின்றது
ஆண்: மேனி குளிர்கின்றது
பெண்: வெள்ளம் வடிகின்றது
பெண்: அழகு சிரிக்கின்றது.
ஆண்: ஆசை துடிக்கின்றது
ஆண்: இரவு விடிகின்றது இளமை எழுகின்றது இரவு விடிகின்றது இளமை எழுகின்றது
பெண்: குளித்து வருகின்றது கூந்தல் முடிகின்றது குளித்து வருகின்றது கூந்தல் முடிகின்றது
ஆண்: அருகில் அமர்கின்றது
பெண்: அத்தான் என்கின்றது
ஆண்: அருகில் அமர்கின்றது
பெண்: அத்தான் என்கின்றது
ஆண்: ஆர்வம் பிறக்கின்றது
பெண்: அன்பு அழைக்கின்றது
பெண்: அழகு சிரிக்கின்றது.
ஆண்: ஆசை துடிக்கின்றது
பெண்: பழக நினைக்கின்றது.
ஆண்: பக்கம் வருகின்றது
பெண்: அழகு சிரிக்கின்றது.
ஆண்: ஆசை துடிக்கின்றது
Female: Azhagu sirikkindradhu
Male: Aasai thudikkindradhu
Female: Pazhaga ninaikkindradhu
Male: Pakkam varugindradhu..
Female: Azhagu sirikkindradhu
Male: Aasai thudikkindradhu
Female: Pazhaga ninaikkindradhu
Male: Pakkam varugindradhu..
Female: Pakkam varugindradhu..
Male: Vetkam thadukkindradhu
Female: Kaadhal kanigindradhu
Male: Kaiyil vizhugindradhu
Male: Vandu varugindradhu Malaril amargindradhu Vandu varugindradhu Malaril amargindradhu
Female: Undu suvaikkindradhu Urangi vizhugindradhu Undu suvaikkindradhu Urangi vizhugindradhu
Male: Vaanam pozhigindradhu
Female: Bhoomi nanaigindradhu
Male: Vaanam pozhigindradhu
Female: Bhoomi nanaigindradhu
Male: Maeni kulirgindradhu
Female: Vellam vadigindradhu
Female: Azhagu sirikkindradhu
Male: Aasai thudikkindradhu
Male: Iravu vidigindradhu Ilamai ezhugindradhu Iravu vidigindradhu Ilamai ezhugindradhu
Female: Kulithu varugindradhu Koondhal mudikkindradhu Kulithu varugindradhu Koondhal mudikkindradhu
Male: Arugil amargindradhu
Female: Aththaan enkindradhu
Male: Arugil amargindradhu
Female: Aththaan enkindradhu
Male: Aarvam pirakkindradhu
Female: Anbu azhaikkindradhu
Female: Azhagu sirikkindradhu
Male: Aasai thudikkindradhu
Female: Pazhaga ninaikkindradhu
Male: Pakkam varugindradhu..
Female: Azhagu sirikkindradhu
Male: Aasai thudikkindradhu
kanthasastikavasam lyrics
karaoke with lyrics tamil
soorarai pottru song lyrics tamil download
7m arivu song lyrics
national anthem in tamil lyrics
kadhalar dhinam songs lyrics
unna nenachu song lyrics
sarpatta parambarai lyrics
mannikka vendugiren song lyrics
lyrics status tamil
tamil mp3 songs with lyrics display download
sarpatta lyrics
sarpatta movie song lyrics
konjum mainakkale karaoke
christian padal padal
tamil christian songs lyrics in tamil pdf
ilayaraja songs karaoke with lyrics
tamil song writing
mgr karaoke songs with lyrics
tamil song lyrics video