Added Date: Feb 11, 2022
பெண்: {புத்தி சிகாமணி பெற்றப் பிள்ளை இது புன்னகை செய்யுது சின்னப் பிள்ளை} (2)
ஆண்: லோலோலோலோலாய்
பெண்: அஞ்சுக்கு பின்னாலே வந்தப் பிள்ளை இது ஆறாவதாய் வந்த செல்லப் பிள்ளை
ஆண்: ஆராரோ அரி ஆராராரோ அட அசட்டுப் பயப்புள்ள ஆராரோ
பெண்: புருஷன் மனதிலே பூத்திருந்தேன்
ஆண்: ஆமாமா
பெண்: தினம் பொழுதும் இரவுமாய் வாழ்ந்திருந்தேன்
ஆண்: ஆமாமா
பெண்: வருஷம் ஒரு பிள்ளைப் பெற்றெடுத்தேன் இப்ப வயசும இருபத்தியாறாச்சு வருஷம் ஒரு பிள்ளைப் பெற்றெடுத்தேன் இப்ப வயசும இருபத்தியாறாச்சு
ஆண்: அய்யய்யோ அய்யய்யோ ஆராரோ உங்க அம்மா கதையை நீ கேளாயோ ஆராரோ அரி ஆராராரோ அட அசட்டுப் பயப்புள்ள ஆராரோ
ஆண்: ஆறு பிறந்தது போதுமென்று நான் ஆறு குளமெல்லாம் மூழ்கி வந்தேன் ஆறு பிறந்தது போதுமென்று நான் ஆறு குளமெல்லாம் மூழ்கி வந்தேன் காசி ராமேஸ்வரம் சென்று வந்தேன் பாழும் காதலினால் திரும்பி வந்தேன்
பெண்: போகாது அய்யா போகாது எங்கு போனாலும் ஆசை போகாது
ஆண்: ஆராரோ அரி ஆராராரோ அட அசட்டுப் பயப்புள்ள ஆராரோ
பெண்: ஆசைக்குப் பிள்ளை ஆறாச்சு ஆறாச்சு
ஆண்: இனி அடுத்து தடைச் செய்ய ஆராய்ச்சி ஆராய்ச்சி
பெண்: நாம ஆசையுடன் பேசி நாளாச்சு
ஆண்: ஆபத்து அங்கேதான் உருவாச்சு
பெண்: ஆசையுடன் பேசி நாளாச்சு
ஆண்: ஆபத்து அங்கேதான் உருவாச்சு
பெண்: ஆனாலும் தூண்டுது உன் பாட்டு
ஆண்: இனி அடுத்தது நீ என்னை தாலாட்டு

Female: Budhi sigaamani petra pillai
Idhu punnagai seiyudhu chinna pillai
Budhi sigaamani petra pillai
Idhu punnagai seiyudhu chinna pillai
Male: Lololololaaiyee
Female: Anjukku pinaalae vandha pillai
Idhu aaraavadhaai vandha chella pillai
Male: Aaraaroo ari aaraaroo
Adi asattu payapulla aarraaroo
Female: Purushan manadhilae
Poothirundhen
Male: Aamaamaa
Female: Dhinam pozhudhum iravumaai
Vaazhndhirundhen
Male: Aamaamaa
Female: Varusham oru pillai petreduthen Ippo vayasu irapathiyaaraachu Varusham oru pillai petreduthen Ippo vayasu irapathiyaaraachu
Male: Aiyaiyoo aiyaiyoo aaraaroo Unga amma kadhaiyai nee kelaiyoo Aaraaroo ari aaraaroo Ada asattu payapulla aarraaroo
Male: Aaru pirandhadhu podhum Endru naan Aaru kulam ellaam mozhgi vandhen Aaru pirandhadhu podhum Endru naan Aaru kulam ellaam mozhgi vandhen Kaasi raameswaram sendru vandhen Paazhum kaadhalinaal thirumbi vandhen
Female: Pogaadhu aiyaa pogaadhu
Engu ponaalum aasai pogaadhu
Male: Aaraaroo ari aaraaroo
Ada asattu payapulla aarraaroo
Female: Aasaikku pillai
Aaraachu aaraachu
Male: Ini aduthu thadai seiya
Aaraaichi aaraaichi
Female: Naama aasaiyudan
Pesi naalaachu
Male: Aabathu angaedhaan uruvaachu
Female: Aasaiyudan pesi naalaachu
Male: Aabathu angaedhaan uruvaachu
Female: Aanaalum thoonduthu un paattu
Male: Ini aduththadhu nee ennai thaalaattu
lyrics song status tamil
vijay and padalgal
bhagyada lakshmi baramma tamil
tamil karaoke with lyrics
kattu payale full movie
best love song lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics free download
new movie songs lyrics in tamil
tamil song lyrics in tamil
oru manam song karaoke
tamil karaoke with malayalam lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
yaar azhaippadhu song download
old tamil karaoke songs with lyrics
poove sempoove karaoke
asuran song lyrics in tamil download
mappillai songs lyrics
tamil karaoke download
tamilpaa master
naan nanagavay vandiroukirain lyrics