Kanne Kanne Urangathe Song Lyrics

Iruvar Ullam cover
Movie: Iruvar Ullam (1963)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: கண்ணே கண்ணே உறங்காதே காதலர் வருவார் கலங்காதே பெண்ணே பெண்ணே மயங்காதே பெண்மையை வழங்கத் தயங்காதே

பெண்: கண்ணே கண்ணே உறங்காதே காதலர் வருவார் கலங்காதே பெண்ணே பெண்ணே மயங்காதே பெண்மையை வழங்கத் தயங்காதே கண்ணே கண்ணே உறங்காதே

பெண்: மல்லிகை முல்லை வாருங்கள் என் மலரணைதனிலே சேருங்கள் மல்லிகை முல்லை வாருங்கள் என் மலரணைதனிலே சேருங்கள் நாங்கள் துள்ளி எழுந்து ஆடிடும்போது துவண்டு விழுந்து வாடுங்கள்

பெண்: இத்தனை நாளாய் இருண்டு கிடந்த இறைவன் வீட்டின் திருவிளக்கு இத்தனை நாளாய் இருண்டு கிடந்த இறைவன் வீட்டின் திருவிளக்கு நான் ஏற்றி விட்டேன் அவர் காண்பதற்கென்றே எரிகிறதம்மா ஒரு விளக்கு

பெண்: கண்ணே கண்ணே உறங்காதே

பெண்: நெற்றியில் உள்ள குங்குமம் அவர் நெஞ்சின் மேலே படவேண்டும் நெற்றியில் உள்ள குங்குமம் அவர் நெஞ்சின் மேலே படவேண்டும் சுற்றிய கூந்தல் மல்லிகை அவர் தோளின் மேலே விழவேண்டும்

Female: Kannae kannae urangaadhae Kaadhalar varuvaar kalangaadhae Pennae pennae mayangaadhae Penmaiyai vazhanga thayangaadhae

Female: Kannae kannae urangaadhae Kaadhalar varuvaar kalangaadhae Pennae pennae mayangaadhae Penmaiyai vazhanga thayangaadhae Kannae kannae urangaadhae

Female: Malligai mullai vaarungal En malaranai thanilae serungal Malligai mullai vaarungal En malaranai thanilae serungal Naangal thulli ezhundhu aadidum podhu Thuvandu vizhundhu vaadungal

Female: Kannae kannae urangaadhae Kaadhalar varuvaar kalangaadhae Pennae pennae mayangaadhae Penmaiyai vazhanga thayangaadhae Kannae kannae urangaadhae

Female: Ithanai naalaai irundu kidandha Iraivan veettil thiruvilakku Ithanai naalaai irundu kidandha Iraivan veettil thiruvilakku Naan yetri vitten avar kaanbadharkendrae Erigiradhammaa oru vilakku

Female: Kannae kannae urangaadhae

Female: Netriyil ulla kungumam Avar nenjin melae pada vendum Netriyil ulla kungumam Avar nenjin melae pada vendum Sutriya koondhal malligai Avar tholin melae vizha vendum

Female: Kannae kannae urangaadhae Kaadhalar varuvaar kalangaadhae Pennae pennae mayangaadhae Penmaiyai vazhanga thayangaadhae Kannae kannae urangaadhae

Most Searched Keywords
  • tamil bhajan songs lyrics pdf

  • velayudham song lyrics in tamil

  • i songs lyrics in tamil

  • thamirabarani song lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • sarpatta parambarai songs list

  • kattu payale full movie

  • tamil lyrics video

  • soorarai pottru dialogue lyrics

  • comali song lyrics in tamil

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • en kadhale en kadhale karaoke

  • raja raja cholan song lyrics tamil

  • thevaram lyrics in tamil with meaning

  • anbe anbe tamil lyrics

  • mudhalvan songs lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • maara movie song lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics