Kannethire Thondrinaal Song Lyrics

Iruvar Ullam cover
Movie: Iruvar Ullam (1963)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: கண்ணெதிரே தோன்றினாள் கனி முகத்தைக் காட்டினாள் நேர் வழியில் மாற்றினாள் நேற்று வரை ஏமாற்றினாள்

ஆண்: கண்ணெதிரே தோன்றினாள்

ஆண்: {பன்னீர்ப் பூப்போன்ற பார்வையும் நெற்றிப் பரப்பினிலே முத்தான வேர்வையும்} (2)

ஆண்: பின்னி வரும் நாணம் எனும் போர்வையும் சுற்றிப் பின்னலிட்ட கூந்தல் எனும் தோகையும் கொண்டு – இன்று

ஆண்: {என்னை அவளிடத்தில் தருகிறேன் அவள் இன்னும் என்னை ஏன் வெறுத்து மறைகிறாள்} (2)

ஆண்: என்றுமவள் எங்கள் வீட்டுத் திருமகளாவாள் அந்த இனிய மகள் எனது தாய்க்கு மருமகளானாள் – இன்று

Male: Kannedhirae thondrinaal Kani mugathai kaattinaal Nervazhiyil maatrinaal Netru varai yemaatrinaal

Male: Kannedhirae thondrinaal

Male: Paneer poopondra paarvaiyum Netri parappinilae muthaana vervaiyum Paneer poopondra paarvaiyum Netri parappinilae muthaana vervaiyum

Male: Pinnivarum naanam enum porvaiyum Pinnivarum naanam enum porvaiyum Sutri pinnalitta koondhal ennum Thogaiyum kondu -indru

Male: Kannedhirae thondrinaal Kani mugathai kaattinaal Nervazhiyil maatrinaal Netru varai yemaatrinaal

Male: Kannedhirae thondrinaal

Male: Ennai aval idathil tharugiren Aval innum ennai yen veruthu maraigiraal Ennai aval idathil tharugiren Aval innum ennai yen veruthu maraigiraal

Male: Endrum aval engal veettu Thirumagal aavaal Endrum aval engal veettu Thirumagal aavaal Andha iniya magal enadhu thaaikku Marumagal aanal- indru

Male: Kannedhirae thondrinaal Kani mugathai kaattinaal Nervazhiyil maatrinaal Netru varai yemaatrinaal

Male: Kannedhirae thondrinaal

Most Searched Keywords
  • karaoke with lyrics in tamil

  • chammak challo meaning in tamil

  • kannathil muthamittal song lyrics free download

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • paatu paadava karaoke

  • tamil christian songs with lyrics and guitar chords

  • abdul kalam song in tamil lyrics

  • uyire song lyrics

  • alaipayuthey karaoke with lyrics

  • malare mounama karaoke with lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • karaoke songs with lyrics tamil free download

  • 3 movie song lyrics in tamil

  • sarpatta movie song lyrics in tamil

  • rakita rakita song lyrics

  • vathi coming song lyrics

  • john jebaraj songs lyrics

  • thenpandi seemayile karaoke

  • karnan movie songs lyrics