Hello Mister Ethirkatchi Song Lyrics

Iruvar cover
Movie: Iruvar (1997)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Harini

Added Date: Feb 11, 2022

பெண்: ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலும் என்னாச்சு காத்து காத்து நாலாச்சு பதினெட்டு வயசாச்சு

பெண்: காதலா காதலா உனை நான் விடமாட்டேன் கைத்தளம் பற்றுவேன் பிரியவிடமாட்டேன் கண்கள் மீனாடை அழகு மீதாணை விடவே விடமாட்டேன்

குழு: .........

பெண்: கண்ணை நான் பிரிந்தால் காதல் பூ உதிர்ந்தால் உள்ளத்தில் உலகப் போர் மூளுமே நீயென்னை மறந்தால் நில்லாமல் மறைந்தால் என் கண்கள் பாலை வனமாகுமே

பெண்: பருவங்கள் சந்தித்தால் பிரிவொன்று உண்டாகும் துருவங்கள் சந்தித்தால் பிரியாது எந்நாளும் கம்பன் பார்த்தால் காவியம் உருவாகும்

பெண்: மண்ணை வேர்கள் பிரிந்தாலும் விண்ணை நீலம் பிரிந்தாலும் கண்ணை மணிகள் பிரிந்தாலும் உனை நான் பிரியேன்

பெண்: சங்கம் தமிழைப் பிரிந்தாலும் சத்தம் இசையைப் பிரிந்தாலும் தாளம் சுருதியைப் பிரிந்தாலும் உனை நான் பிரியேன்

பெண்: உன்னோடு வாழத்தான் என் அன்னை பெற்றாளோ உன்னோடு சேரத்தான் விதி மன்னன் இட்டானோ உன்னைப் பார்த்த நாள்தான் பொன்னாளோ

பெண்: { ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலும் என்னாச்சு காத்து காத்து நாலாச்சு பதினெட்டு வயசாச்சு } (2)

Female: Hello mister ethirkatchi Kelvikku badhilum ennaachu Kaatthu kaatthu naalaachu Pathinettu vayasaachu

Female: Kaadhalaa kaadhalaa Unai naan vidamaatten Kaitthalam patruven Piriya vidamaatten Kangal meenaadai Azhagu meedhaanai Vidavae vidamaatten

Female: Hello mister ethirkatchi Kelvikku badhilum ennaachu Kaatthu kaatthu naalaachu Pathinettu vayasaachu

Chorus: ............

Female: Kannai naan pirindhaal Kaadhal poo udhirndhaal Ullatthil ulaga por moolumae Nee yennai marandhaal Nillaamal maraindhaal Yen kangal paalaivanamaagumae

Female: Paruvangal santhiththaal Pirivondru undaagum Dhuruvangal santhiththaal Piriyaadhu ennaalum Kamban paartthaal Kaaviyam uruvaagum

Female: Hello mister ethirkatchi Kelvikku badhilum ennaachu Kaatthu kaatthu naalaachu Pathinettu vayasaachu

Chorus: ...............

Female: Mannai vergal pirinthaalum Vinnai neelam pirinthaalum Kannai manigal pirinthaalum Unai naan piriyean

Female: Sangam thamizhai pirinthaalum Sattham isaiyai pirinthaalum Thaalam surudhiyai pirinthaalum Unai naan piriyean

Female: Unnodu vaazhaththaan Yen annai petraalo Unnodu seratthaan Vidhi mannan ittaano Unnai paarttha Naaldhaan ponnaalo

Female: {Hello mister ethirkatchi Kelvikku badhilum ennaachu Kaatthu kaatthu naalaachu Pathinettu vayasaachu} (2)

Other Songs From Iruvar (1997)

Similiar Songs

Most Searched Keywords
  • ovvoru pookalume karaoke download

  • mahabharatham song lyrics in tamil

  • oru manam movie

  • google google panni parthen song lyrics in tamil

  • soorarai pottru songs singers

  • google google song lyrics in tamil

  • tamil christian songs lyrics

  • lyrics song download tamil

  • anirudh ravichander jai sulthan

  • ovvoru pookalume karaoke

  • maara theme lyrics in tamil

  • tamil whatsapp status lyrics download

  • karaoke tamil christian songs with lyrics

  • en iniya pon nilave lyrics

  • valayapatti song lyrics

  • tamil music without lyrics

  • tamil song lyrics download

  • tamil thevaram songs lyrics

  • comali song lyrics in tamil

  • maara song lyrics in tamil