Kannai Kattikolathey Song Lyrics

Iruvar cover
Movie: Iruvar (1997)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Hariharan

Added Date: Feb 11, 2022

குழு: வி.டு.த.லை வி.டு.த.லை வி.டு.த.லை விடுதலை வி.டு.த.லை விடுதலை வி.டு.த.லை விடுதலை வி.டு.த.லை விடுதலை

ஆண்: கண்ணைக் கட்டிக் கொள்ளாதே கண்டதை எல்லாம் நம்பாதே காக்கைக் குயிலாய் ஆகாதே தோழா

ஆண்: தாடிகளெல்லாம் தாகூரா மீசைகளெல்லாம் பாரதியா வேஷத்தில் ஏமாறாதே தோழா

ஆண்: நம் மடியினில் கனமில்லையே.
குழு: பயமில்லையே.
ஆண்: மனதினில் கரையில்லையே.
குழு: குறையில்லையே.
ஆண்: நினைத்தது முடியும் வரை. ஹே ஹே ஹே ஹே ஹே

குழு: வி.டு.த.லை விடுதலை வி.டு.த.லை விடுதலை வி.டு.த.லை விடுதலை வி.டு.த.லை விடுதலை

குழு: தோழா தோழா லாலல் லாலல் லா லா லா தோழா தோழா லாலல் லாலல் லா லா லா

ஆண்: மக்கள் மக்கள் என் பக்கம் மாலைத் தென்றல் என் பக்கம் சிட்டுக் குருவிகள் என் பக்கம் செடிகள் கொடிகள் என் பக்கம்

ஆண்: ஏழைத் தமிழர் என் பக்கம் என்றும் தாய்க்குலம் என்பக்கம் எட்டுத்திக்கும் என் பக்கம் அட கலங்காதே

ஆண்: கோழை மட்டுமே கத்தியெடுப்பான் வீரன் மட்டும் சத்தியத்தை நம்புவானே

ஆண்: ஏழை வர்க்கமே இணைந்துவிட்டால் கொடிகளும் கோட்டையும் நொடியினில் மாறிவிடும்

ஆண்: வெளியே போகச் சொல்லாதே நான் வீழ்வேன் என்று எண்ணாதே தங்கக் காசை வீசுவதால் தர்மம் கையை ஏந்தாதே

ஆண்: வெள்ளி மழை சிந்தும் மழை மேகம் விளம்பரம் கொடுத்தால் பொழியாது மக்கள் சக்தி காசுக்கு வளையாது அட பணியாது

ஆண்: விடிவெள்ளிதான் முளைக்கும்வரை இருள் மட்டும் ஆட்சியில் இருக்குமடா கிழக்குமுகம் வெளுத்துவிட்டால் இருளுக்கு முடிவுண்டு எங்களுக்கு விடிவுண்டு

Chorus: Vi.du.dha.lai. Vi.du.dha.lai. Vi.du.dha.lai.vidudhalai Vi.du.dha.lai.vidudhalai Vi.du.dha.lai.vidudhalai Vi.du.dha.lai.vidudhalai

Male: Kannai katti kollaadhae Kandadhaiyellaam nambaadhae Kaakkai kuyilaai Aagaadhae thozhaa

Male: Dhaadigal ellaam taagooraa Meesaigal ellaam bhaarathiyaa Veshaththil Yemaaraadhae thozhaa

Male: Nam madiyinil ganamillaiyae.
Chorus: Bayamillaiyae.
Male: Manadhinil karaiyillaiyae.
Chorus: Kuraiyillaiyae.
Male: Ninaiththadhu mudiyum varai. Hey hey hey hey hey

Chorus: Vi.du.dha.lai.vidudhalai Vi.du.dha.lai.vidudhalai Vi.du.dha.lai.vidudhalai Vi.du.dha.lai.vidudhalai

Chorus: Thozhaa.thozhaa. Laalal laalal laa laa laaa Thozhaa.thozhaa. Laalal laalal laa laa laaa

Male: Makkal makkal en pakkam Maalai thendral en pakkam Chittu kuruvigal en pakkam Chedigal kodigal en pakkam

Male: Ezhai thamizhar en pakkam Endrum thaaikkulam enpakkam Ettuththikkum en pakkam Ada kalangaadhae

Male: Kozhai mattumae Kaththiyeduppaan Veeran mattum Saththiyaththai nambuvaanae

Male: Ezhai varggamae Inaindhuvittaal Kodigalum kottaiyum Nodiyinil maarividum

Male: Kannai katti kollaadhae Kandadhaiyellaam nambaadhae Kaakkai kuyilaai Aagaadhae thozhaa

Male: Dhaadigal ellaam taagooraa Meesaigal ellaam bhaarathiyaa Veshaththil Yemaaraadhae thozhaa

Claps: ...............

Male: Veliyae poga chollaadhae Naan veezhven endru ennaadhae Thanga kaasai veesuvadhaal Dharmam kaiyai yendhaadhae

Male: Velli mazhai sindhum mazhai megam Vilambaram koduththaal pozhiyaadhu Makkal sakthi kaasukku valaiyaadhu Ada paniyaadhu

Male: Vidivellidhaan mulaikkumvarai Irul mattum aatchiyil irukkumadaa Kizhakkumugam veluththuvittaal Irulukku mudivundu engalukku vidivundu

Male: Kannai katti kollaadhae Kandadhaiyellaam nambaadhae Kaakkai kuyilaai Aagaadhae thozhaa

Male: Dhaadigal ellaam taagooraa Meesaigal ellaam bhaarathiyaa Veshaththil Yemaaraadhae thozhaa

Male: Nam madiyinil ganamillaiyae.
Chorus: Bayamillaiyae.
Male: Manadhinil karaiyillaiyae.
Chorus: Kuraiyillaiyae.
Male: Ninaiththadhu mudiyum varai. Hey hey hey hey hey

Other Songs From Iruvar (1997)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil lyrics

  • ennai kollathey tamil lyrics

  • kannamma song lyrics in tamil

  • tamil song lyrics in english

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • tamil album song lyrics in english

  • mainave mainave song lyrics

  • anirudh ravichander jai sulthan

  • munbe vaa song lyrics in tamil

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • thoorigai song lyrics

  • putham pudhu kaalai movie songs lyrics

  • rc christian songs lyrics in tamil

  • thullatha manamum thullum vijay padal

  • bujjisong lyrics

  • google google panni parthen song lyrics in tamil

  • kaathuvaakula rendu kadhal song

  • enjoy enjoy song lyrics in tamil

  • new movie songs lyrics in tamil

  • kutty story in tamil lyrics