Poo Kodiyin Punnagai Song Lyrics

Iruvar cover
Movie: Iruvar (1997)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Sandhya JK

Added Date: Feb 11, 2022

பெண்: { பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை } (2)

பெண்: அந்தப் பௌர்ணமி என்பது ஒரு மாதத்தின் புன்னகை உன் வருகையில் பூத்ததென்ன என் வாழ்க்கையின் புன்னகை என் வாழ்க்கையின் புன்னகை

பெண்: பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை

பெண்: உனது நிழல் தரைவிழுந்தால் என் மடியில் ஏந்திக்கொள்வேன் ஆ ஆஆஆஆ ஆஆ ஆஆ உனது நிழல் தரைவிழுந்தால் என் மடியில் ஏந்திக்கொள்வேன்

பெண்: வான் மழையில் நீ நனைந்தால் தென்றல் கொண்டு நான் துடைப்பேன் ஒரு நாள் எனை சோதித்துப் பார் ஒரு வார்த்தைக்கு உயிர் தருவேன் ஒரு வார்த்தைக்கு உயிர் தருவேன்

பெண்: பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை

பெண்: நீலம் மட்டும் இழந்துவிட்டால் வானில் ஒரு கூரையில்லை நீலம் மட்டும் இழந்துவிட்டால் வானில் ஒரு கூரையில்லை

பெண்: சூரியனை இழந்து விட்டால் கிழக்குக்கொரு திலகமில்லை நீ ஒரு முறை திரும்பிக்கொண்டால் என் உயிருக்கு உறுதியில்லை என் உயிருக்கு உறுதியில்லை

Female: {Poo kodiyin punnagai Alai nadhiyin punnagai Mazhai mugilin punnagai Nee kaadhalin punnagai} (2)

Female: Andha pournami enbadhu Oru maadhaththin punnagai Un varugaiyil pooththadhenna En vaazhkkaiyin punnagai En vaazhkkaiyin punnagai

Female: Poo kodiyin punnagai Alai nadhiyin punnagai Mazhai mugilin punnagai Nee kaadhalin punnagai

Female: Unadhu nizhal tharaivizhundhaal En madiyil yendhikkolven . Aaa..aaaaa..aaa..aaa.. Unadhu nizhal tharaivizhundhaal En madiyil yendhikkolven

Female: Vaan mazhaiyil nee nanaindhaal Thendral kondu naan thudaippen Oru naal enai sodhiththu paar Oru vaarththaikku uyir tharuven Oru vaarththaikku uyir tharuven

Female: Poo kodiyin punnagai Alai nadhiyin punnagai Mazhai mugilin punnagai Nee kaadhalin punnagai

Female: Neelam mattum izhandhuvittaal Vaanil oru kooraiyillai Neelam mattum izhandhuvittaal Vaanil oru kooraiyillai

Female: Sooriyanai izhandhuvitaal Kizhakkukkoru thilagamillai Nee oru murai thirumbikkondaal En uyirukku urudhiyillai En uyirukku urudhiyillai

Other Songs From Iruvar (1997)

Similiar Songs

Most Searched Keywords
  • maara tamil lyrics

  • tamil song writing

  • tamil film song lyrics

  • soorarai pottru theme song lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • 3 movie song lyrics in tamil

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • lyrics song download tamil

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • enjoy enjaami song lyrics

  • tik tok tamil song lyrics

  • megam karukuthu lyrics

  • song lyrics in tamil with images

  • naan nanagavay vandiroukirain lyrics

  • tamil song meaning

  • kannamma song lyrics in tamil

  • master tamil lyrics

  • mannikka vendugiren song lyrics