Unnodu Naan Irundha Song Lyrics

Iruvar cover
Movie: Iruvar (1997)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Arvind Swamy

Added Date: Feb 11, 2022

ஆண்: உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும் மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே

ஆண்: தொன்னூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான் எண்ணுாறு ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி

ஆண்: பார்வையிலே சில நிமிடம் பயத்தோடு சில நிமிடம் கட்டி அணைத்த படி கண்ணீரில் சில நிமிடம்

ஆண்: இலக்கணமே பாராமல் எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்

ஆண்: உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும் மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே

ஆண்: எது நியாயம் பாவம் இருவருக்கும் தோன்றவில்லை அது இரவா அது பகலா அதை பற்றி அறியவில்லை

ஆண்: யார் தொடங்க யார் முடிக்க ஒரு வழியும் தோன்றவில்லை இருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை

ஆண்: அச்சம் களைந்தேன் ஆசையினை நீ அணைத்தாய் ஆடை களைந்தேன் வெட்கத்தை நீ அணைத்தாய்

ஆண்: கண்ட திருகோலம் கனவாக மறைந்தாலும் கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி

ஆண்: { உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும் மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே } (2)

Male: Unnodu naan irundhaa Ovvoru mani thuliyum Marana padukkaiyilum Marakkaadhu kanmaniyae

Male: Thonnooru nimidangal Thottanaiththa kaalam dhaan Yennooru aandugalaai Idhayaththil ganakudhadi

Male: Paarvaiyilae sila nimidam Bayaththodu sila nimidam Katti anaiththappadi Kanneeril sila nimidam

Male: Ilakkanamae paaraamal Yellaa idangalilum Muththangal vidhaiththa Mohaththil sila nimidam

Male: Unnodu naan irundha Ovvoru mani thuliyum Marana padukkaiyilum Marakkaadhu kanmaniyae

Male: Yedhu nyaayam paavam Iruvarukkum thondravillai Adhu irava adhu pagalaa Adhai pattri ariyavillai

Male: Yaar thodanga yaar mudikka Oru vazhiyum thondravillai Iruvarumae thodangivittom Idhu varaikkum kelvi illai

Male: Achcham kalaindhen Aasaiyinai nee anaiththaai Aadai kalaindhen Vetkkaththai nee anaiththaai

Male: Kanda thirukolam Kanavaaga maraindhaalum Kadaisiyil azhudha kanneer Kaiyil innum ottudhadi

Male: {Unnodu naan irundha Ovvoru mani thuliyum Marana padukkaiyilum Marakkaadhu kanmaniyae} (2) (Dialogue)

Other Songs From Iruvar (1997)

Similiar Songs

Most Searched Keywords
  • anegan songs lyrics

  • asuran song lyrics download

  • jesus song tamil lyrics

  • a to z tamil songs lyrics

  • tamil love feeling songs lyrics video download

  • tamil karaoke download mp3

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • asuran song lyrics

  • tamil mp3 songs with lyrics display download

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • mgr karaoke songs with lyrics

  • karnan lyrics

  • google google song lyrics tamil

  • karaoke songs with lyrics tamil free download

  • sivapuranam lyrics

  • kanakangiren song lyrics

  • en kadhal solla lyrics

  • anirudh ravichander jai sulthan

  • karaoke with lyrics in tamil

  • na muthukumar lyrics