Disco Queen Song Lyrics

Isai Paadum Thendral cover
Movie: Isai Paadum Thendral (1976)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: K. J. Yesudas and Vani Jairam

Added Date: Feb 11, 2022

ஆண்: டூரூ ருரூரு ரூரூ ரூரூ டூரூ ருரூரு ரூரூ ரூரூ டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின் இன்னொரு முறை செய்து காட்டு எனக்காக எனக்காக இவ்விடம் அரங்கேறும் பாட்டு உனக்காக உனக்காக

பெண்: டிஸ்கோ கிங் டிஸ்கோ கிங் டிஸ்கோ கிங் டிஸ்கோ கிங் என் உடல் சூடாகிப் போச்சு எதற்காக எதற்காக உன்னுடன் குளிர் காயலாச்சு அதற்காக அதற்காக

ஆண்: டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின்

ஆண்: கோடையில் கூடு தேடலாம் வாடையில் ராகம் பாடலாம் டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின்

பெண்: வானவில் மீது ஆடலாம் வாலிபம் மேடை போடலாம் டிஸ்கோ கிங் ஹோ டிஸ்கோ கிங்

ஆண்: வந்து விருந்து தந்த விருந்து சொந்த விருந்து தா ஹே

பெண்: உன்னை மறந்து என்னை மறந்து வந்து அருந்து தேனே

ஆண்: டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின்

பெண்: டிஸ்கோ கிங் டிஸ்கோ கிங் டிஸ்கோ கிங் டிஸ்கோ கிங் என் உடல் சூடாகிப் போச்சு எதற்காக எதற்காக

ஆண்: இவ்விடம் அரங்கேறும் பாட்டு உனக்காக உனக்காக

Male: Tooroo rurooru rooroo rooroo Tooroo rurooru rooroo rooroo Disco queen disco queen Disco queen disco queen Innoru murai seidhu kaattu Enakkaaga enakkaaga Ivvidam arangaerum paattu Unakkaaga unakkaaga

Female: Disco king disco king Disco king disco king En udal soodaagi pochu Edharkkaaga edharkkaaga Unnudan kulir kaayalaachu Adharkkaaga adharkkaaga

Male: Disco queen disco queen Disco queen disco queen

Male: Kodaiyil koodu thaedalaam Vaadaiyil raagam paadalaam Disco queen disco queen

Female: Vaanavil meedhu aadalaam Vaalibam maedai podalaam Disco king disco king

Male: Vandhu virundhu thandha virundhu Sondha virundhu thaa hae

Female: Unnai marandhu ennai marandhu Vandhu arundhu thaenae

Male: Disco queen disco queen Disco queen disco queen

Female: Disco king disco king Disco king disco king En udal soodaagi pochu Edharkkaaga edharkkaaga

Male: Ivvidam arangaerum paattu Unakkaaga unakkaaga

Male: Disco queen disco queen Disco queen disco queen

Other Songs From Isai Paadum Thendral (1976)

Most Searched Keywords
  • tamil kannadasan padal

  • azhage azhage saivam karaoke

  • tamil film song lyrics

  • kutty pattas full movie in tamil

  • master vaathi coming lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • maate vinadhuga lyrics in tamil

  • tamil love feeling songs lyrics video download

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • happy birthday lyrics in tamil

  • minnale karaoke

  • aasai nooru vagai karaoke with lyrics

  • john jebaraj songs lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • 80s tamil songs lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • karaoke lyrics tamil songs

  • tamil song in lyrics

  • aarariraro song lyrics

  • enjoy enjoy song lyrics in tamil