Enthan Kaikuttaiyai Song Lyrics

Isai Paadum Thendral cover
Movie: Isai Paadum Thendral (1976)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: K. J. Yesudas and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது அன்புக் காதலின் சின்னமாய் எந்தன் காதலி தந்தது

ஆண்: எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது அன்புக் காதலின் சின்னமாய் எந்தன் காதலி தந்தது அன்புக் காதலின் சின்னமாய் எந்தன் காதலி தந்தது

ஆண்: எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது நீயா நீயா நீயா நீயா

பெண்: ஆ.ஆஆ...ஆ...ஆ..ஆ. சின்னச் சின்ன நூல்களில் பூக்கள் வரைந்தேன் ஆஹா என்னை வைத்து நான் அதில் பின்னி இருந்தேன்

ஆண்: கைக்குட்டையில் சின்னம் ஒன்று கண்டு பிடித்தேன் பின்னி வைத்த பூவுக்கு முத்தம் கொடுத்தேன்

பெண்: காதல் இதயம் தந்து முடித்தேன் கண்ணின் இமையால் தந்தி அடித்தேன்

ஆண்: பின்னி முடித்த நூல்களுக்குள் நான் சிக்கித் தவித்தேன் சிக்கித் தவித்தேன் சிக்கல் எடுத்தேன்

ஆண்: எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது அன்புக் காதலின் சின்னமாய் எந்தன் காதலி தந்தது அன்புக் காதலின் சின்னமாய் எந்தன் காதலி தந்தது

ஆண்: எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது நீயா நீயா நீயா நீயா

ஆண்: கைக்குட்டையில் வேர்வையை துடைத்ததில்லை அதற்கு வலித்திடும் என்று நான் மடித்ததில்லை

பெண்: உந்தன் கையில் தந்தது துணியும் இல்லை என் இதயத்தைத்தான் தந்தேன் வழியும் இல்லை

ஆண்: உன்னை நினைத்தால் உறக்கம் இல்லை இன்பக் கிளியே இரக்கம் இல்லை

பெண்: வாய் திறந்து என் பெண்மை சொல்வது வழக்கம் இல்லை பழக்கம் இல்லை விளக்கம் இல்லை

பெண்: அந்தக் கைக்குட்டையை யார் எடுத்தது அன்புக் காதலின் சின்னமாய் இந்தக் காதலி தந்தது அன்புக் காதலின் சின்னமாய் இந்தக் காதலி தந்தது

பெண்: அந்தக் கைக்குட்டையை யார் எடுத்தது நான்தான் நான்தான் நான்தான் நான்தான்

Male: Endhan kaikkuttaiyai Yaar eduthadhu Anbu kaadhalin chinnamaai Endhan kaadhali thandhadhu

Male: Endhan kaikkuttaiyai Yaar eduthadhu Endhan kaikkuttaiyai Yaar eduthadhu Anbu kaadhalin chinnamaai Endhan kaadhali thandhadhu Anbu kaadhalin chinnamaai Endhan kaadhali thandhadhu

Male: Endhan kaikkuttaiyai Yaar eduthadhu Neeyaa neeyaa neeyaa neeyaa

Female: Aa. aaa.aa. aa. aa. Chinna chinna noolgalil Pokkal varaindhen aaha Ennai vaithu naan adhil Pinni irundhen

Male: Kaikkuttaiyil chinnam ondru Kandu pidithaen Pinni vaitha poovukku Mutham koduthaen

Female: Kaadhal idhayam Thandhu mudithaen Kannin imaiyaal thandhi adithaen

Male: Pinni mudittha Noolgalukkul naan Sikki thavithaen Sikki thavithaen Sikkal eduthaen

Male: Endhan kaikkuttaiyai Yaar eduthadhu Anbu kaadhalin chinnamaai Endhan kaadhali thandhadhu Anbu kaadhalin chinnamaai Endhan kaadhali thandhadhu

Male: Endhan kaikkuttaiyai Yaar eduthadhu Neeyaa neeyaa neeyaa neeyaa

Male: Kaikkuttaiyil vaervaiyai Thudaithadhillai Adharkku valithidum endru naan Madithadhillai

Female: Undhan kaiyil thandhadhu Thuniyum illai En idhayathai thaan thandhaen Vazhiyum illai

Male: Unnai ninaithaal Urakkam illai Inba kiliyae irakkam illai

Female: Vaai thirandhu En penmai solvadhu Vazhakkam illai Pazhakkam illai vilakkam illai

Female: Andha kaikkuttaiyai Yaar eduthadhu Anbu kaadhalin chinnamaai Indha kaadhali thandhadhu Anbu kaadhalin chinnamaai Indha kaadhali thandhadhu

Female: Andha kaikkuttaiyai Yaar eduthadhu Naan thaan naan thaan Naan thaan naan thaan

Other Songs From Isai Paadum Thendral (1976)

Similiar Songs

Most Searched Keywords
  • sarpatta parambarai song lyrics in tamil

  • tamil christmas songs lyrics

  • rakita rakita song lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • ovvoru pookalume karaoke

  • en iniya thanimaye

  • karnan lyrics tamil

  • sister brother song lyrics in tamil

  • thenpandi seemayile karaoke

  • tamil songs with lyrics free download

  • soorarai pottru song lyrics tamil download

  • romantic songs lyrics in tamil

  • kutty pasanga song

  • tamil songs lyrics with karaoke

  • tamil song lyrics in english translation

  • mgr karaoke songs with lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • neeye oli sarpatta lyrics

  • happy birthday tamil song lyrics in english

  • maraigirai movie