Isai Paadu Nee Song Lyrics

Isai Paadum Thendral cover
Movie: Isai Paadum Thendral (1976)
Music: Ilayaraja
Lyricists: Mu. Metha
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ..ஆ...ஆ..ஆ...ஆ.ஆஅ

பெண்: இசை பாடு நீ இளம் தென்றலே இளவேனில்தான் இந்நாளிலே உருவாகும் சுகமான ராகம் நான் கொண்ட காதல் நலமானது பொட்டோடு பூச்சூடும் நாள்

பெண்: இசை பாடு நீ இளம் தென்றலே இளவேனில்தான் இந்நாளிலே

பெண்: நெடும் காலம் எதிர் பார்த்த என் தேவன் வந்தான் நான் கேட்ட வரம் யாவும் தந்தான்

பெண்: நெடும் காலம் எதிர் பார்த்த என் தேவன் வந்தான் நான் கேட்ட வரம் யாவும் தந்தான் மணவாளன் கூட மடி ஊஞ்சல் ஆட பாலோடு தேனும் விழி மீது ஓட சுதியும் லயமும் விலகாமல் உறவாடும் பொழுதல்லவோ

பெண்: இசை பாடு நீ இளம் தென்றலே இளவேனில்தான் இந்நாளிலே

பெண்: ஸாஸஸ பாபப மபமப கா கமகா கமபம கமகம ரீ ஸஸரீ ஸஸ ஸஸகா ஸஸரீ ஸஸ கமபா கமபத பதபத பதபம கமபத பத பநிஸா

பெண்: யார் யார்க்கு யார் என்று தெய்வங்கள் சொல்லும் அதுதானே முடிவாக வெல்லும்

பெண்: யார் யார்க்கு யார் என்று தெய்வங்கள் சொல்லும் அதுதானே முடிவாக வெல்லும் மனம் போல வாழ்வு எனை வந்து சேர மகராஜன் கைகள் மாங்கல்யம் சூட இரவும் பகலும் தொடர்கின்ற ஆனந்தம் இதுவல்லவோ

பெண்: இசை பாடு நீ இளம் தென்றலே இளவேனில்தான் இந்நாளிலே உருவாகும் சுகமான ராகம் நான் கொண்ட காதல் நலமானது பொட்டோடு பூச் சூடும் நாள்

பெண்: இசை பாடு நீ இளம் தென்றலே

Female: Aa.aa..aa..aa.aa..

Female: Isai paadu nee ilam thendralae Ilavaenil thaan innaalilae Uruvaagum sugamaana raagam Naan konda kaadhal nalamaanadhu Pottodu poo choodum naal

Female: Isai paadu nee ilam thendralae Ilavaenil thaan innaalilae

Female: Nedum kaalam edhir paartha En dhevan vandhaan Naan ketta varam yaavum thandhaan

Female: Nedum kaalam edhir paartha En dhevan vandhaan Naan ketta varam yaavum thandhaan Manavaalan kooda kadi oonjal aada Paalodu thaenum vizhi meedhu oda Sudhiyum layamum Vilagaamal uravaadum pozhudhallavo

Female: Isai paadu nee ilam thendralae Ilavaenil thaan innaalilae

Female: Saasasa paapapa mapamapa Gaa gamagaa Gamapama gamagama ree Sasaree sasa sasagaa sasaree Sasa gamapaa Gamapadha padhapadha padhapama Gamapadha padha panisaa

Female: Yaar yaarkku yaar endru Dheivangal sollum Adhu thaanae mudivaaga vellum

Female: Yaar yaarkku yaar endru Dheivangal sollum Adhu thaanae mudivaaga vellum Manam pola vaazhvu enai vandhu saera Magaraajan kaigal maangalyam sooda Iravum pagalum Thodargindra aanandham idhuvallavo

Female: Isai paadu nee ilam thendralae Ilavaenil thaan innaalilae Uruvaagum sugamaana raagam Naan konda kaadhal nalamaanadhu Pottodu poo choodum naal

Female: Isai paadu nee ilam thendralae

Other Songs From Isai Paadum Thendral (1976)

Similiar Songs

Most Searched Keywords
  • kadhal mattum purivathillai song lyrics

  • en kadhale lyrics

  • tamil christian songs lyrics pdf

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • karaoke lyrics tamil songs

  • soorarai pottru lyrics in tamil

  • kattu payale full movie

  • thamizha thamizha song lyrics

  • tamil movie karaoke songs with lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics

  • master tamil padal

  • ore oru vaanam

  • kinemaster lyrics download tamil

  • amman kavasam lyrics in tamil pdf

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • marriage song lyrics in tamil

  • maate vinadhuga lyrics in tamil

  • bahubali 2 tamil paadal

  • soorarai pottru movie song lyrics in tamil

  • tamil christian songs lyrics free download