Added Date: Feb 11, 2022
பெண்: .............
பெண்: இசை வீசி நீ தேடு திசை மாறி நான் ஓட அசையாமல் உலகம் பார்க்கும்
பெண்: இலை ஒன்றை நீ நீக்க இமைக்காமல் நான் பார்க்க இழுத்தாயே உயிரை கொஞ்சம்
பெண்: ஆயிரம் கோடி ஓசை இங்கே ஆயினும் எந்தன் நெஞ்சின் சத்தத்தை

பெண்: ஏன் எதனால் புதிதாய் மயக்கம் முழுதாய் தொலைந்தேன் முதல் பார்வையிலே

பெண்: ஹோ ஹோ ஹ்ம்ம்
பெண்: மனதின் குழியில் துளிகள் பறித்து உனது இசையில் பாடினேன் கனவை கலைக்க துளிகள் தெளிக்க முகில்கள் தேடி ஓடினேன்...

பெண்: ...............
பெண்: நாணம் என்ற தோலை நீ உறித்த வேளை மனதின் துகிலை கலைந்தாயே
பெண்: ஆடையற்ற என் நெஞ்சை பார்வை கொண்டு போர்த்தி நெருப்பை அடைத்து பிணைத்து உள்ளம் அதை கொள்ளை கொள்ள

பெண்: மலர்கள் திறக்கும் ஒலிகள் பிடித்தாய் இவளின் துடிப்பும் பிடித்தாயடா சிறகின் சிரிப்பில் இசைகள் பறித்தாய் இவளின் சிரிப்பும் பறித்தாயடா

Female: {Aaaa.aaa.haaa. Aaaa.aaa.haaa. Aaa..aaa.haaa..aaaa.haaa} (2)
Female: Isai veesi Nee thedu dhisai maari Naan oda Asai aamal ulagam paarkkum
Female: Ilai ondrai Nee neekka Imaikaamal naan paarkka Izhuthaayae uyirai konjam
Female: Aayiram kodi osai ingae Aayinum endhan nenjin sathathai
Female: Isai veesi Nee thedu dhisai maari Naan oda Asai aamal ulagam paarkkum
Female: Yen yedhanaal Pudhithaai mayakkum Muzhuthaai tholainthen Muthal paarvayilae
Female: Ilai ondrai Nee neekka Imaikaamal naan paarkka Izhuthaayae uyirai konjam
Female: Ho..ho..mmm
Female: Manathin kuzhiyil Thuligal parithu Unathu isaiyil paadinen Kanavai kalaikka Thuligal thelikka Mugilgal thedi odinen
Female: Isai veesi Nee thedu dhisai maari Naan oda Asai aamal ulagam paarkkum
Female: Hoo..ooo hooo oooo Hooo ooo ahhh.. Aaaaa..aaaa..aaa..aaa.hmmm Aaa..aaa..aa..aa..
Female: Haa haa haa haa Haa haa haa haa Haa haa haa haa Haa haa haa haa
Female: Aaaa.aaa.haaa. Aaaa.aaa.haaa. Aaa..aaa.haaa..aaaa.haaa
Female: Naanam endra tholai Nee uritha velai Manathin thugilai kalainthaayae
Female: Aadai attra en nenjai Paarvai kondu porthi Neruppai adaithu pinaiththu Ullam adhai kollai kolla
Female: Isai veesi Nee thedu dhisai maari Naan oda Asai aamal ulagam paarkkum
Female: Ilai ondrai Nee neekka Imaikaamal naan paarkka Izhuthaayae uyirai konjam
Female: Malargal thirakkum Oligal pidithaai Ivalin thudippum pidithaaiyada
Female: Siragin virippil Isaigal pariththaai Ivalin sirippum parithaaiyada
malaigal vilagi ponalum karaoke
worship songs lyrics tamil
sundari kannal karaoke
aagasam soorarai pottru lyrics
mahishasura mardini lyrics in tamil
eeswaran song lyrics
tamilpaa master
song lyrics in tamil with images
putham pudhu kaalai song lyrics
tamil christian songs karaoke with lyrics
putham pudhu kaalai lyrics in tamil
yellow vaya pookalaye
tamil christian songs lyrics in english pdf
chellama song lyrics
chinna chinna aasai karaoke download
tamil song lyrics video download for whatsapp status
anbe anbe tamil lyrics
kadhal kavithai lyrics in tamil
google song lyrics in tamil
whatsapp status tamil lyrics