Added Date: Feb 11, 2022
ஆண்: நான் காண்பது இங்கு உண்மையா ஏ உயிரே என் உயிரே நீ சாகாதிரு
ஆண்: நான் வாழ்வதே இங்கு உண்மையா என் மனமே என் மனமே நீ வீழாதிரு
ஆண்: எனை சுட்ட நிலவு பொய்யா எனை தொட்ட தென்றல் பொய்யா நீ இட்ட முத்தம் பொய்யா பெண்ணே நீ மெய்யா இல்லை பொய்யா
ஆண்: சிறு ஒரு இதயத்தை மறுபடி மறுபடி உலகமே மிதித்ததடி வலியிலும் துயரிலும் குழம்பிய இருதயம் உனக்கென துடித்ததடி
ஆண்: வீழ்கையில் நான் வீழ்கையில் உன் காதல் தாங்குமடி நீயுமே பொய்யாகினால் என் உயிரே நீங்குமடி. நீ பொய்யா...
ஆண்: யார் கேட்டது இந்த காதலை ஏ விழியே நீ அவளை ஏன் காட்டினாய்
ஆண்: யார் கேட்டது இந்த பொய்யினை.. என் மனமே ... நீ என்னையே ஏன் ஏமாற்றினாய்
ஆண்: அவள் ஊடல் முழுவதும் பொய்யா அவள் விழியின் மொழிகள் பொய்யா அவள் முத்தம் மொத்தம் பொய்யா எனக்காய் துடித்தாளே அது பொய்யா
ஆண்: கனவுகள் விளைவதும் கனவுகள் கலைவதும் தினம் தினம் நிகழ்வதடி ஒரு யுக நினைவினை நொடியினில் உடைப்பது கொடுமையின் கொடுமையடி
ஆண்: பிள்ளைப்போல் சிறு பிள்ளைப்போல் என் நெஞ்சம் கொண்டிருந்தேன் முள்ளைப்போல் ஒரு முள்ளைப்போல் அதில் உன்னை சுமந்திருந்தேன் கிழிகின்றேன்
ஆண்: காற்றின்றியே இங்கு வாசமோ ஏ மலரே ஏன் இதழால் நீ பொய் பேசினாய்
ஆண்: வானின்றியே இங்கு தூரலா ஏ முகிலே ஏன் துளியாய் நீ பொய் பேசினாய்
ஆண்: அவள் விழியின் கண்மை உண்மை அவள் இதழின் மென்மை உண்மை அவள் பெண்மை கூட உண்மை மெய்யே பொய் என்றால் எது உண்மை
ஆண்: அவளையும் இசையையும் எனது இரு விழியென உலகத்தை ரசித்திருந்தேன் விழிகளில் பிழை இல்லை உலகமே திடுமென இருண்டிட குழம்பி நின்றேன்
ஆண்: ஐம்புலன் என் ஐம்புலன் உன்னை ஐயம் கொள்ளுதடி நெஞ்சமோ என் நெஞ்சமோ அதை ஏற்றிட மறுக்குதடி
ஆண்: எது உண்மை.. எது உண்மை..

Male: Naan kaanbadhu Ingu unmaiyaa Hey uyirae en uyirae Nee saagaadhiru
Male: Naan vazhvadhae Ingu unmaiyaa En manamae en manamae Nee veezhaadhiru
Male: Enai sutta nilavu poiyaa Enai thotta thendral poiyaa Nee itta mutham poiyaa Pennae nee meiyaa illai poiyaa
Male: Siruoru idhayathai Marupadi marupadi Ulagamae midhithadhadi Valiyilum thuyarilum Kulambiya irudhayam Unakena thudithadhadi
Male: Veezhgayil naan veezhgayil Un kaadhal thaangumadi Neeyumae poi aaginaal En uyirae neengumadi Nee poiyaa
Male: Yaar kettadhu Indha kaadhalai Ye vizhiyae nee avalai Yen kaatinaai
Male: Yaar kettadhu Indha poiyinai En manamae nee enayae Yen emaattrinaai
Male: Aval oodal muluvadhum poiyaa Aval vizhiyin mozhigal poiyaa Aval mutham motham poiyaa Enakaai thudithaalae adhu poiyaa
Male: Kanavugal vilaivadhum Kanavugal kalaivadhum Dhinam dhinam nigalvadhadi Oru yuga ninaivinai Nodiyinil udaipadhu Kodumayin kodumaiyadi
Male: Pillai pol siru pillai pol En nenjam kondirundhen Mullai pol ormullai pol Adhil unnai sumandhirundhen Kilikindren
Male: Kaatrindiyae Ingu vaasamaa Ye malarae yen idhalaal Nee poi pesinaai
Male: Vaan indriyae Ingu thooralaa Ye mugilae yen thuliyaai Ne poi pesinaai
Male: Avalin vizhiyin kanmai unmai Aval idhalin menmai unmai Aval penmai kooda unmai Meiyae poi endraal edhu unmai .
Male: Avalaiyum isaiyaiyum Enadhiru vizhiyena Ulagathai rasithirundhen Vizhigalil pilai illai Ulagamae dhidumena Irundida kulambi nindren
Male: Aimbulan en aimbulan Unnai aiyyam kolludhadi Nenjamo en nenjamo Adhai yetrida marukkudhadi
Male: Edhu unmai ... Edhu unmai..
uyire song lyrics
kadhal kavithai lyrics in tamil
vathikuchi pathikadhuda
soorarai pottru tamil lyrics
venmathi venmathiye nillu lyrics
maara theme lyrics in tamil
ilaya nila karaoke download
aasai nooru vagai karaoke with lyrics
mappillai songs lyrics
tamil song lyrics whatsapp status download
nanbiye nanbiye song
lyrics with song in tamil
unnodu valum nodiyil ringtone download
mahishasura mardini lyrics in tamil
asuran song lyrics in tamil download mp3
vaathi coming song lyrics
tamilpaa
sarpatta parambarai neeye oli lyrics
oru yaagam
mg ramachandran tamil padal