Dhinam Oru Naadagam Song Lyrics

Ithu Eppadi Irukku cover
Movie: Ithu Eppadi Irukku (1978)
Music: Ilayaraja
Lyricists: Lyricist Not Known
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: தினம் தினம் ஒரு நாடகம் தினம் தினம் ஒரு காட்சியாம்

பெண்: தினம் தினம் ஒரு நாடகம் தினம் தினம் ஒரு காட்சியாம் நாளை வரும் மாற்றம் என்ன நானும் நீயும் பார்க்கலாம்

பெண்: தினம் தினம் ஒரு நாடகம்

பெண்: காதல் கொண்ட உள்ளம் ஒன்று கவிதை எழுதி போனது ஆசைக் கொண்ட உள்ளம் ஒன்று ஆட்டி வைக்க வந்தது காதல் கொண்ட உள்ளம் ஒன்று கவிதை எழுதி போனது ஆசைக் கொண்ட உள்ளம் ஒன்று ஆட்டி வைக்க வந்தது அது பாசம் கொண்டது இது மோசம் கொண்டது இந்த வேஷமே மாறாதோ

பெண்: சிரித்து வாழ்ந்த காலம் ஒன்று நினைத்து என்ன லாபமே கொடுத்து வைக்க நேரமில்லை சொல்லி துன்பம் தீருமோ சிரித்து வாழ்ந்த காலம் ஒன்று நினைத்து என்ன லாபமே கொடுத்து வைக்க நேரமில்லை சொல்லி துன்பம் தீருமோ இதை வேளை என்பதா இல்லை பாவம் என்பதா இந்த கோலமே மாறாதோ

Female: Dhinam oru naadagam. Dhinam dhinam oru kaatchiyaa.

Female: Dhinam dhinam oru naadagam Dhinam dhinam oru kaatchiyaa Naalai varum maatram enna Naanum neeyum paarkkalaam

Female: Dhinam dhinam oru naadagam

Female: Kaadhal konda ullam ondru Kavidhai ezhudhi ponadhu Aasai konda ullam ondru Aatti vaikka vandhadhu Kaadhal konda ullam ondru Kavidhai ezhudhi ponadhu Aasai konda ullam ondru Aatti vaikka vandhadhu Adhu paasam kondadhu Idhu mogam kondadhu Indha vaeshamae maaraadho

Female: Dhinam dhinam oru naadagam Dhinam dhinam oru kaatchiyaa Naalai varum maatram enna Naanum neeyum paarkkalaam

Female: Dhinam dhinam oru naadagam

Female: Sirithu vaazhndha kaalam ondru Ninaithu enna laabamo Koduthu vaikka naeram illai Sollil thunbam theerumo Sirithu vaazhndha kaalam ondru Ninaithu enna laabamo Koduthu vaikka naeram illai Sollil thunbam theerumo Idaivaelai enbadhaa illai paavam enbadhaa Indha kolamae maaraadho

Female: Dhinam dhinam oru naadagam Dhinam dhinam oru kaatchiyaa Naalai varum maatram enna Naanum neeyum paarkkalaam

Female: Dhinam dhinam oru naadagam

Other Songs From Ithu Eppadi Irukku (1978)

Similiar Songs

Most Searched Keywords
  • best tamil song lyrics for whatsapp status download

  • amman kavasam lyrics in tamil pdf

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • thabangale song lyrics

  • tamil song in lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • vinayagar songs tamil lyrics

  • oru yaagam

  • teddy en iniya thanimaye

  • mailaanji song lyrics

  • master vijay ringtone lyrics

  • snegithiye songs lyrics

  • cuckoo enjoy enjaami

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • thevaram lyrics in tamil with meaning

  • vennilavai poovai vaipene song lyrics

  • bigil unakaga

  • master vaathi coming lyrics

  • aagasam soorarai pottru lyrics