Added Date: Feb 11, 2022
ஆண்: டேய் மாமே டேய் மாமே ஊரில் எனக்கு கெட்ட கெட்ட நேமு
ஆண்: டேய் மாமே டேய் மாமே நான் பண்ணதெல்லாம் சொன்னா பப்பி சேம்மு
ஆண்: ஏறவிட்டு யாரையும் நான் வாரவில்லடா என்னைக்குமே என் கேரக்டர் மாறவில்லடா யாரு திட்டுனாலும் கேக்க நேரமில்லடா ஊரே தட்டும் கைய அப்ப கூட நில்லுடா
ஆண்: நம்பி வந்தா வெட்டி பந்தா காட்டாம்ம எறங்கி நான் வேல செய்வேன் என் நண்பன் சொன்ன நல்லதுன்னா தயங்காம தப்பும் பண்ணுவேன்
ஆண்: ஐ god-u ஹேப்பி made-u நாங்க எல்லாம் சிங்கிள் பாய்ஸ்சு
ஆண்: வா மச்சி வந்து போடு ட்ரங்கென் ட்ரங்கென் மங்கி டான்ஸ்சு
ஆண்: டேய் ஜானு டேய் ஜானு கெட்ட கெட்ட பையனடா நானு
ஆண்: ஐ mean-u ஐ mean-u விட்டுட்டேன்டா சொன்ன சொன்ன சொல்லிகோன்னு
ஆண்: என்னவேன்னா பண்ணுவேன்டா சௌண்ட எறக்கு என்னை கேக்க எந்த ரைட்ஸ்சும் இல்ல உனக்கு அட்வைஸ் எல்லாம் பண்ணாத நீ காண்டா இருக்கு அசிங்கம்மா கேப்பேன் தேவையாடா உனக்கு
ஆண்: நல்ல புள்ள செல்ல புள்ள பேரெல்லாம் மெய்ன்டைன் பண்ண ரொம்ப கஷ்டம்டா ரைட்டும் இல்ல ராங்கும் இல்ல நம்ம லைப் நம்ம இஷ்டம்டா..

Male: Dei maamae Dei maamae Ooril enakku Ketta ketta name-u
Male: Dei maamae Dei maamae Naan pannadhellaam sonna Puppy shame-u
Male: Yeravittu yaraiyum Naan vaaravilladaa Ennaikumae en character Maaravillada Yaaru thittunaalum Kekka neramilladaa Oore thattum kaiya Appa kooda nilludaa
Male: Nambi vandhaa vetti bandha Kaattama erangi naan vela seiven En nanban sonna nallathunna Thayangaama thappum pannuven
Male: Ai god-u happy made-u Naanga ellaam single boys-u
Male: Vaa machi vanthu podu Drunken drunken monkey dance-u
Male: Dei jaanu Dei jaanu Ketta ketta paiyanada naanu
Male: I mean-u I mean-u Vittutenda sonna sonna sollikonu
Male: Ennavenna pannuvenda Sound-a erakku Ennai kekka entha rights-um Illa unakku Advice ellaam pannatha nee Gaanda irukku Asingama keppen thevaiyadaa unakku
Male: Nalla pulla chella pulla Perellaam maintain panna Romba kastam daa Right-um illa wrong-um illa Namma life namma ishtam daa
Male: Ai god-u happy made-u Naanga ellaam single boys-u
Male: Vaa machi vanthu podu Drunken drunken monkey dance-u
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
ellu vaya pookalaye lyrics download
yaar azhaippadhu lyrics
mayya mayya tamil karaoke mp3 download
best tamil song lyrics for whatsapp status download
3 movie songs lyrics tamil
velayudham song lyrics in tamil
new tamil karaoke songs with lyrics
kutty pattas full movie tamil
oru manam movie
raja raja cholan lyrics in tamil
cuckoo enjoy enjaami
vathi coming song lyrics
namashivaya vazhga lyrics
chellamma song lyrics
uyire song lyrics
brother and sister songs in tamil lyrics
sister brother song lyrics in tamil
master vaathi coming lyrics
soorarai pottru songs lyrics in tamil