Nagarathey Song Lyrics

Ivan Than Uthaman cover
Movie: Ivan Than Uthaman (2020)
Music: SS Thaman
Lyricists: Vignesh Shivan
Singers: Anirudh Ravichander

Added Date: Feb 11, 2022

ஆண்: நக நக நக நகராதே நகராதே நகராதே உன் இதழை நகர்த்தாதே ஒரு தவறும் நடக்காதே

ஆண்: தக தக தக தகவென நீ மின்னாதே மின்னாதே தளிர் நெஞ்சம் தாங்காதே அநியாயம் செய்யாதே அடி அழகே

ஆண்: தனியாய் தூங்கும் வயது இல்லை தனியாய் இருந்தும் பயணும் இல்லை தழுவி அணைக்க தடைகள் இல்லை இனி யோசிக்க எதுவும் இல்லை

ஆண்: தோழன் தோழி போர்வைக்குள்ளே ஒளிந்த நேரம் போதுமாடி தவரம் விழுந்து போனதடி யாசிக்கா நேரம் இல்லை

ஆண்: நக நக நக நகராதே
ஆண்: நகராதே
ஆண்: நகராதே நகராதே
ஆண்: நகராதே
ஆண்: உன் இதழை நகர்த்தாதே
ஆண்: நகர்த்தாதே.
ஆண்: ஒரு தவறும் நடக்காதே ஹோ ஓஓஓ ஓஓஓ ஹ்ம்ம் ஹோ ஓ ஓஓஓ ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஆண்: இருப்பாளா இருப்பாளா ஏடாகூட ஆசை ஒன்றை எளிதில் நெஞ்சில் எரிய விட்டாள் எரியும் நேரம் முடியும் வரை இருப்பாளா இருப்பாளா

ஆண்: படுத்து தூங்கும் நேரம் கூட பல்லை காட்ட வைத்து விட்டாள் படி படியாக எழுப்பி விட போறாளா

ஆண்: நெலிந்த நெஞ்சின் மேல் என்னை கொஞ்சம் தங்க வைப்பாளா...ஆஆ... நெலிந்த நெஞ்சின் மேல் என்னை கொஞ்சம் வாழ வைப்பாளா

ஆண்: இன்று இதழும் இதழும் இடிக்க விடுவாளா

ஆண்: நக நக நக நகராதே பெண்ணே நீ நகராதே.. உன் இதழை நகர்த்தாதே ஒரு தவறும் நடக்காதே...

ஆண்: தக தக தக தகவென நீ மின்னாதே மின்னாதே தளிர் நெஞ்சம் தாங்காதே அநியாயம் செய்யாதே

ஆண்: நகர்த்தாதே
ஆண்: ஒரு தவறும் நடக்காதே
ஆண்: அடி அழகே...

Male: Naga naga naga nagaraadhae Nagaraadhae nagaraadhae Un idhazhai nagarthaadhae Oru thavarum nadakkadhae

Male: Thaga thaga thaga thagavena nee Minnadhae minnadhae Thalir nenjam thaangaadhae Aniyaayam seiyadhae..adi azhagae

Male: Thaniyaai thoongum vayadhu illai Thaniyaai irudhum payanum illai Thazhuvi anaikka thadaigal illai Ini yosikka edhuvum illai

Male: Thozhan thozhi porvaikkullae Ozhindha neram podhumaadi Dhwaram vizhundhu ponadhadi Yasikka neram illai

Male: Naga naga naga nagaraadhae
Male: Nagaraadhae
Male: Nagaraadhae nagaraadhae
Male: Un idhazhai nagarthaadhae
Male: Nagarthaadhae
Male: Oru thavarum nadakkadhae Hoo ooo ooo hmm hmm hoo oo ooo Hmm mm mm hmm mm mm mm Hmm mm mm hmm mm mm mm

Male: Iruppaala iruppaala Edagooda aasai ondrai Ezhidhil nenjil eriya vittaal Eriyum neram mudiyum varai Iruppaala iruppaala

Male: Paduthu thoongum Neram kooda Pallai kaatta vaithu vittaal Padi padiyaga ezhuppi vida poraala

Male: Nelindha nenjin mel ennai Konjam thanga vaippaala.aa. Nelindha nenjin mel ennai Konjam vaazha vaippaala

Male: Indru idhazhum idhazhum Idikka viduvaala

Male: Naga naga naga nagaraadhae Penane nee nagaraadhae Un idhazhai nagarthaadhae Oru thavarum nadakkadhae

Male: Thaga thaga thaga thagavena nee Minnadhae minnadhae Thalir nenjam thaangaadhae Aniyaayam seiyadhae..

Male: Thaniyaai thoongum vayadhu illai Thaniyaai irudhum payanum illai Thazhuvi anaikka thadaigal illai Ini yosikka edhuvum illai

Male: Thozhan thozhi porvaikkullae Ozhindha neram podhumaadi Dhwaram vizhundhu ponadhadi Yasikka neram illai

Male: Naga naga naga nagaraadhae
Male: Nagaraadhae
Male: Nagaraadhae nagaraadhae
Male: Nagaraadhae
Male: Un idhazhai nagarthaadhae
Male: Nagarthaadhae
Male: Oru thavarum nadakkadhae
Male: Adi azhagae......

Other Songs From Ivan Than Uthaman (2020)

Most Searched Keywords
  • raja raja cholan song lyrics tamil

  • tamil christian devotional songs lyrics

  • tamil song lyrics in tamil

  • aalapol velapol karaoke

  • tamil songs lyrics with karaoke

  • thullatha manamum thullum padal

  • namashivaya vazhga lyrics

  • master songs tamil lyrics

  • find tamil song by partial lyrics

  • mailaanji song lyrics

  • old tamil karaoke songs with lyrics free download

  • kutty pasanga song

  • baahubali tamil paadal

  • master song lyrics in tamil

  • kanne kalaimane karaoke with lyrics

  • hello kannadasan padal

  • semmozhi song lyrics

  • abdul kalam song in tamil lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • unna nenachu lyrics