Ivan Thanthiran Song Lyrics

Ivan Thanthiran cover
Movie: Ivan Thanthiran (2017)
Music: S. Thaman
Lyricists: Vivek
Singers: Deepak and Yazin

Added Date: Feb 11, 2022

ஆண்: இணைய நண்பனே இணைய நண்பனே இறைவன் இறைவன் நீ தான் இதய படைகளின் இதய படைகளின் தலைவன் தலைவன் நீ தான்

ஆண்: இதயம் இணைக்கும் கயிறை இணைப்பில் அனுப்ப வென்றே செல்ல துணைவன் நீதான் ஒற்றை சொடுக்கை தட்டி குறையை அனுப்ப அன்றே கொல்லும் இறைவன் நீதான்

ஆண்: இறைவா இணையே இல்லா இறைவா வா வா வா இறைவா இணையே இல்லா இறைவா வா வா வா இவன் இவன் இவன் இவன் இவன் தந்திரன் இவன் இவன் இவன் இவன் இவன் தந்திரன் இவன் இவன் இவன் இவன் இவன் தந்திரன் தந்திரன்

ஆண்: இவன் இவன் இவன் இவன் இவன் தந்திரன் இவன் இவன் இவன் இவன் இவன் தந்திரன் இவன் இவன் இவன் இவன் இவன் தந்திரன் தந்திரன்

ஆண்: அதுவே கிடைக்கும் என்றால் இங்கே எதுவும் கிடைக்காது முயன்று பார் நீ நாளின் முடிவில் வெறுங்கை இருக்காது

ஆண்: யுத்த சக்தி இல்லை என்றாலும் கத்தி உறுமு நீ கேட்கட்டும் யுத்தம் தொடங்கு முன் அவர்கள் உந்தன் சத்த வெள்ளத்தில் தோற்கட்டும்

ஆண்: தீயை தடுக்க திரைகள் எங்கு கிடைக்கும் சேர்ந்த கைகள் பாரம் எதையும் சுமக்கும் ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

Male: Inaiya nanbanae inaiya nanbanae Iraivan iraivan needhaan Idaiya padaigalin idaiya padaigalin Thalaivan thalaivan needhaan

Male: Idhaiyam inaikum kayirai inaippil anupa Vendrae sella thunaivan needhaan Ottrai sodukkai thatti kuraiyai anupa Andrae kollum iraivan needhaan

Male: Iraivaa.. inaiyae illaa iraivaa va.. va.. va.. Iraivaa.. inaiyae illaa iraivaa va.. va.. va.. Ivan ivan ivan ivan ivan thanthiran Ivan ivan ivan ivan ivan thanthiran Ivan ivan ivan ivan ivan thanthiran Thanthiran

Male: Ivan ivan ivan ivan ivan thanthiran Ivan ivan ivan ivan ivan thanthiran Ivan ivan ivan ivan ivan thanthiran Thanthiran

Male: Inaiya nanbanae inaiya nanbanae Iraivan iraivan needhaan Idaiya padaigalin idaiya padaigalin Thalaivan thalaivan needhaan

Male: Adhuvae kidaikkum endraal Ingae yedhuvum kidaikaadhu Muyandru paar nee Naalin mudivil verungai irukaadhu

Male: Yudhdha sakthi illaiyendraalum Kaththi urumu nee.. ketkattum Yudhdham thondangumun avargal undhan Saththa vellathil thorkattum

Male: Theeyai thadukka thiraigal engu kidaikkum Serndha kaigal baaram edhaiyum sumakkum Oh.. oh.. oh..Oh.. oh.. oh..

Male: Iraivaa.. inaiyae illaa iraivaa va.. va.. va.. Iraivaa.. inaiyae illaa iraivaa va.. va.. va.. Ivan ivan ivan ivan ivan thanthiran Ivan ivan ivan ivan ivan thanthiran Ivan ivan ivan ivan ivan thanthiran Thanthiran

Male: Ivan ivan ivan ivan ivan thanthiran Ivan ivan ivan ivan ivan thanthiran Ivan ivan ivan ivan ivan thanthiran Thanthiran

Other Songs From Ivan Thanthiran (2017)

Similiar Songs

Most Searched Keywords
  • best lyrics in tamil

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • thaabangale karaoke

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • kangal neeye karaoke download

  • ka pae ranasingam lyrics in tamil

  • karaoke with lyrics in tamil

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • eeswaran song lyrics

  • i songs lyrics in tamil

  • arariro song lyrics in tamil

  • paatu paadava karaoke

  • unna nenachu lyrics

  • verithanam song lyrics

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • aalankuyil koovum lyrics

  • paatu paadava

  • romantic love song lyrics in tamil

  • kichili samba song lyrics

  • tamil lyrics video song