Medhakkavitta Song Lyrics

Ivan Thanthiran cover
Movie: Ivan Thanthiran (2017)
Music: S. Thaman
Lyricists: Vivek
Singers: Sanjana Kalmanjie and SS Thaman

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: எஸ். தாமன்

பெண்: ஆ ..ஆ என்ன மெதக்கவிட்டா மெதக்க விட்டா காத்து குயிலானேன் உன் நட்புக்குள்ள வானம் கட்டி கூட்டு குயில் ஆனேன்

பெண்: என்ன மெதக்க விட்டா மெதக்க விட்டா பாட்டு குழலானேன் ஒரு ஊரே கேட்கும் பேச்சுக்காரி கீச்சுக் குரலானேன்

பெண்: உன்ன பொல்லாத தீயென பாத்தேன் என்ன அன்பால நீ தொட தோத்தேன் நேத்து இல்லாதது இப்ப என்னோடது என் உலகம் புதுசாச்சு

பெண்: என்ன அஞ்சாறு கடல் அடிச்சாலும் நான் தள்ளாடி அசைஞ்சிட மாட்டேன் நீ யாருக்குனோ விட்ட கண்ணீர் துளி என்ன அடிச்சி போயாச்சு

ஆண்: சின்ன கண்ணாடி பொண்ணாக நிக்காதடி கண்ணு முன்னாடி துப்பாக்கி வெக்காதடி ஹார்மோனில் ஆன் பட்டன் தட்டாதடி காதல் அம்புக்கு வீண் வேல வெக்காதடி

ஆண்: சொல்லாம நீ நொழஞ்சி ஒட்டாதடி என் மௌனத்தில் நீ குதிச்சி கத்தாதடி வத்தாத சிரிப்புல எத்தாதடி நம்ம நட்போடு முடிப்பது பத்தாதடி

ஆண்: சும்மாவே சுத்தி வந்த என்னோட புத்திக்குள்ள ஐந்நூறு டன் ஆச கொட்டாதடி நெஞ்சோட ஆழத்துக்கு நீ போய் சேரனும் னு உள் நீச்சல் போடாதடி

ஆண்: என்ன மெதக்கவிட்டா மெதக்க விட்டா காத்து குயிலானேன் உன் காதல் பட்ட காதுக்குள்ள மாட்டி துகளானேன்

ஆண்: என்ன மெதக்கவிட்டா மெதக்க விட்டா பாட்டு குழலானேன் நீ ஓர கண்ணில் சோலி சுத்த காட்டு சுழலானேன்

ஆண்: ராத்திரியில் உன் திசை பாத்துதான் தூங்குறேன் மூச்சு விடும் சாக்கில் உன் வாசன வாங்குறேன்

ஆண்: சாய்ச்சுகிட்டு வெண்ணிலா காட்டதான் ஏங்குறேன் காதல் குட்டி கிறுக்கனா ஆக்குதே தாங்குறேன்

பெண்: எங்கும் இல்லாத வேதியலாக ஈர மண்ணோட தீப்பிடிச்சாச்சு என் கில்லாடி நண்பன உள்ளார ஏத்தியும் இதயம் லேசாச்சு

Female: Aaa.aaaaa...aaaaa..aaaa.. Enna medhakkavitta medhakkavitta Kaathu kuyilaanen Un natpukulla vaanam katti Kootu kuyilaanen

Female: Enna medhakkavitta medhakkavitta Paatu kuzhalanen Oru oorae ketkum pechukari Keechukuralanen

Female: Unna polladha theeyena paathen Enna anbala nee thoda thothen Nethu illadhadhu ippa ennodathu En ulagam pudhusachu

Female: Enna anjaaru kadal adichalum Naan thallaadi asanjida maaten Nee yaarukkuno vitta kanneer thuli Enna adichi poyachu

Male: Chinna kannaadi ponnaga nikkadhadi Kannu munnadi thuppaki vekkadhadi Harmone-il on button thattadhadi Kaadhal ambukku veen vela veikadhadi

Male: Sollama nee nolanji ottadhadi En mounathil nee kuthichi kathathadi Vathaadha siripula eththaadhadi Namma natpodu mudippadhu pathathadi

Male: Summavae suthi vandha Ennoda buththikulla Ainooru ton aasa kottadhadi Nenjoda aazhathukku Nee poi seranum nu Ul neechal podadhadi

Male: Enna medhakkavitta medhakkavitta Kaathu kuyilaanen Un kaadhal patta kaadhukulla Maatti thugalanen

Male: Enna medhakkavitta medhakkavitta Paatu kuzhalanen Nee oora kannil sozhi suththa Kaattu suzhalanen

Male: Raathiriyil un desai Paathudhaan thoonguren Moochu vidum saakkil un Vaasana vaanguren

Male: Saichikittu vennila Kaattadhaan yenguren Kaadhal kutti kirukkana Aakkudhae thaanguren

Female: Engum illadha vedhiyalaaga Eera mannoda theepidichaachu En killaadi nanbana ullaara Yethiyum idhayam lesaachu

Male: Chinna kannaadi ponnaga nikkadhadi Kannu munnadi thuppaki vekkadhadi Harmone-il on button thattadhadi Kaadhal ambukku veen vela veikadhadi

Male: Sollama nee nolanji ottadhadi En mounathil nee kuthichi kathathadi Vathaadha siripula eththaadhadi Namma natpodu mudippadhu pathathadi

Male: Summavae suthi vandha Ennoda buththikulla Ainooru ton aasa kottadhadi Nenjoda aazhathukku Nee poi seranum nu Ul neechal podadhadi

Male: Enna medhakkavitta medhakkavitta Kaathu kuyilaanen Un kaadhal patta kaadhukulla Maatti thugalanen

Male: Enna medhakkavitta medhakkavitta Paatu kuzhalanen Nee oora kannil sozhi suththa Kaattu suzhalanen

Other Songs From Ivan Thanthiran (2017)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil karaoke for female singers

  • enge enathu kavithai karaoke with lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • tamil christian songs lyrics free download

  • tamilpaa

  • ennai kollathey tamil lyrics

  • tamil hit songs lyrics

  • tamil new songs lyrics in english

  • yaar azhaippadhu lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • murugan songs lyrics

  • venmegam pennaga karaoke with lyrics

  • maruvarthai pesathe song lyrics

  • only tamil music no lyrics

  • mahishasura mardini lyrics in tamil

  • tamil songs lyrics download free

  • google google song tamil lyrics

  • tamil hymns lyrics

  • malargale song lyrics

  • hanuman chalisa tamil lyrics in english