Lovulla Lovulla Song Lyrics

Ivan Veramathiri cover
Movie: Ivan Veramathiri (2013)
Music: C. Sathya
Lyricists: Viveka
Singers: C. Sathya

Added Date: Feb 11, 2022

ஆண்: லவ்வுல லவ்வுல லவ்வுல லவ்வுல விழுந்துட்டேன் என் கவல கவல கவல கவல மறந்துட்டேன் அவள அவள அவள அவள நெனச்சுட்டேன் இப்போ பகல பகல பகல இரவ தொலைச்சிட்டேன்

ஆண்: வெண்ணையில செஞ்ச சில சென்னையில பாத்தேன் அன்னையில இருந்து நான் என்னென்னவோ ஆனேன் ஆனேனே ஆனேனே ஏதேதோ ஆனேனே போனேனே போனேனே எங்கேயோ போனேனே

ஆண்: ................

ஆண்: நீ சிலை போல இருக்கனு சொல்ல முடியல அடி சிலையெல்லாம் உன்ன போல வாசம் கொடுக்கல ஒரு நதி போலே இருக்கேனும் எண்ண முடியல நீ நடந்தாலே கடல் போல கூட்டம் தெருவுல

ஆண்: இங்கு பெண்ணையும் ஆணையும் படைக்கிறது பிரம்மனோட வேலை உன் மூக்கையும் கண்ணையும் படைக்கும் போது மூடில் இருந்தான் போல

ஆண்: என் காதல் சொல்ல வச்சுட்ட என்ன மீனாக துள்ள வெச்சுட்ட என்னாச்சோ ஏதாச்சோ ஏதேதோ ஆயாச்சோ

பெண்: .................

ஆண்: என் உயிர் மேல ஓயாம தீய மூட்டுற அடி வலியின்னா என்னன்னு நல்லா காட்டுற ஒரு எறும்பாக சிறுசா தான் காதல் தெரியுது அது யானை போல சில நேரம் மாறி மிதிக்குது

ஆண்: எலும்பொடைஞ்சா மாவுக்கட்டு போட்டு திறுத்த முடியும் இதயத்துக்கு மருந்து போட காதலுக்கு தெரியும் தல மேல வானம் உரசும் தலைகீழா எல்லாம் தெரியும்

ஆண்: ஏதேதோ
குழு: ஏதேதோ
ஆண்: ஆனேனே
குழு: ஆனேனே
ஆண்: எங்கேயோ
குழு: எங்கேயோ
ஆண்: போனேனே
குழு: போனேனே

பெண்: .................

ஆண்: லவ்வுல லவ்வுல லவ்வுல லவ்வுல விழுந்துட்டேன் நான் அவள அவள அவள அவள நெனச்சுட்டேன்

Male: Lovulla lovulla lovulla lovulla vizhunthuten En kavala kavala kavala kavala maranthuten Avala avala avala avala nenachuten Ippo pagala pagala pagala irava tholachiten

Male: Vennaiyila senja sila chennaiyila paathen Annaiyila irunthu naan ennenavo aanen Aanenae aanenae ethedho aanenae Ponenae ponenae engeyo ponenae

Male: ..............

Male: Nee sela polae irukanu solla mudiyala Adi sela ellam unna polae vaasam kodukala Oru nadhi polae irukenum enna mudiyala Nee nadanthaalae kadal polae kootam theruvula

Male: Ingu pennaiyum aanaiyum padaikirathu Brahmanoda vela Un mookaiyum kannaiyum padaikum pothu Mood-il irunthaan polae

Male: En kaadhal solla vachuta Enna meenaaga thulla vachuta Ennaacho ethaacho yethedho aayacho

Female: ...............

Male: En uyir melae oyama theeya mootura Adi valiyinna ennanu nalla kaatura Oru erumbaaga sirusathaan kaadhal theriyuthu Adhu yaana polae sila neram maari mithikuthu

Male: Ezhumbodancha maavu kattu pottu thirutha mudiyum Idhayathuku marunthu poda kaadhaluku theriyum Thala melae vaanam orasum Thala keela ellam theriyum

Male: Yethedho    
Chorus: Yethedho

Male: Aanenae    
Chorus: Aanenae

Male: Engeyo  
Chorus: Engeyo

Male: Ponenae  
Chorus: Ponenae

Female: ...................

Male: Lovulla lovulla lovulla lovulla vizhunthuten Naan avala avala avala avala nenachuten

Other Songs From Ivan Veramathiri (2013)

Similiar Songs

Dhooram Song Lyrics
Movie: Adithya Varma
Lyricist: Viveka
Music Director: Radhan
Oru Kan Jaadai Song Lyrics
Movie: Anjaan
Lyricist: Viveka
Music Director: Yuvan Shankar Raja
Sirippu En Song Lyrics
Movie: Anjaan
Lyricist: Viveka
Music Director: Yuvan Shankar Raja
Iva Yen Aalu Song Lyrics
Movie: Angelina
Lyricist: Viveka
Music Director: D. Imman
Most Searched Keywords
  • tamil devotional songs lyrics in english

  • amman songs lyrics in tamil

  • youtube tamil karaoke songs with lyrics

  • tamil worship songs lyrics

  • karaoke tamil songs with english lyrics

  • uyire song lyrics

  • kutty pattas full movie in tamil download

  • tamil female karaoke songs with lyrics

  • only music tamil songs without lyrics

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • paatu paadava

  • mappillai songs lyrics

  • tamil collection lyrics

  • lyrics with song in tamil

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • kinemaster lyrics download tamil

  • tamil karaoke songs with lyrics

  • tamil poem lyrics

  • aasirvathiyum karthare song lyrics