Added Date: Feb 11, 2022
ஆண்: மலைய புரட்டல கடல தாண்டல காத்த நிறுத்தல நிலவ கிழிக்கல
ஆண்: நெருப்பில் நடக்கல நிலத்த மடிக்கல உயிர குடுக்கல ஒன்னுமே புரியல
குழு: { உலகம் என்ன
ஆண்: புதுசா பாக்குது
குழு: ஊரே என்ன
ஆண்: யாருன்னு கேக்குது
குழு: நிழலே கூட
ஆண்: நெஞ்ச நிமித்துது நியாயம் திரும்புது } (2)
ஆண்: சாமி ஆட்டம் ஆடி பாத்தேன் சாத்தானோட சண்டப் போட்டேன் சாக்கு போக்கு சொல்லாமலே
குழு: ஒத்தைக்கு ஒத்த ஒத்தைக்கு ஒத்த ஒத்தைக்கு ஒத்த ஒத்தைக்கு ஒத்த
ஆண்: ஒத்தைக்கு ஒத்த நின்னு சாச்சேன்
குழு: ..........
ஆண்: நான் இருக்கும் ஊருக்குள்ள ராஜா எவனோ கவலை இல்ல வில்லனாக ஒருவன் வந்தால் அவனை விட்டு வைப்பதில் நியாயம் இல்ல
குழு: பயத்தை கயட்டி தூர போட்டால் பாம்பு புத்தில் கை விடலாம் சரியா பாத்து திட்டம் போட்டால் சுளையாய் வெற்றி பெற்றிடலாம்
ஆண்: ஒதுங்கி போவது சரியல்ல ஒளிஞ்சு மோதிடு தவறல்ல
குழு: நினச்சேன் முடிச்சேன் ஜெய்ச்சேன்
ஆண்: மலைய புரட்டல கடல தாண்டல காத்த நிறுத்தல நிலவ கிழிக்கல
ஆண்: புதுசா பாக்குது யாருன்னு கேக்குது நெஞ்ச நிமித்துது நியாயம் திரும்புது
ஆண்: சாமி ஆட்டம் ஆடி பாத்தேன்
குழு: ஆடி பாத்தேன் பாத்தேன்
ஆண்: சாத்தானோட சண்டப் போட்டேன்
குழு: சண்டப் போட்டேன் போட்டேன் போட்டேன் போட்டேன்
ஆண்: சாக்கு போக்கு சொல்லாமலே

Male: Malaya porattala Kadala thaandala Kaatha niruthala Nelava kizhikala
Male: Neruppil nadakkala Nelatha madikkala Uyira kudukkala Onnumae puriyala
Chorus: {Ulagam enna
Male: Puthusa paakuthu
Chorus: Oorae enna
Male: Yaarunu kekuthu
Chorus: Nizhalae kooda
Male: Nenja nimithuthu
Nyaayam thirumbuthu} (2)
Male: Saamy aatam aadi paathen Saathaanoda sanda potten Saaku pokku sollaamalae
Chorus: Othaikki oththa
Othaikki oththa
Othaikki oththa
Othaikki oththa
Male: Othaikki oththa
Ninnu saachen
Chorus: ...............
Male: Naan irukkum ooru kulla Raaja yevanoo kavala illa Villanaaga oruvan vanthaal Avanai vittu vaipathil nyaayam illa
Chorus: Bayathai kayatti Thoora pottaal Baambu puthil kai vidalaam Sariyaa paathu Thittam pottaal Sulayaai vetri petridalaam
Male: Othungi povathu
Sari alla
Olinju mothidu thavar alla
Chorus: Nenachen mudichen jeichen
Male: Malaya porattala Kadala thaandala Kaatha niruthala Nelava kizhikala
Male: Puthusa paakuthu Yaarunu kekuthu Nenja nimithuthu Nyaayam thirumbuthu
Male: Saamy aatam aadi paathen
Chorus: Aadi paathen pathen
Male: Saathaanoda sanda potten
Chorus: Sanda potten potten
Potten potten
Male: Saaku pokku sollaamalae
Chorus: Othaikki oththa
Othaikki oththa
Othaikki oththa
Othaikki oththa
Male: Othaikki oththa
Ninnu saachen
old tamil songs lyrics
tamil songs karaoke with lyrics for male
yaar azhaippadhu song download
mainave mainave song lyrics
amarkalam padal
tamil love feeling songs lyrics video download
tamil lyrics video songs download
google google song lyrics in tamil
tamil song lyrics video download for whatsapp status
cuckoo cuckoo dhee song lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
3 song lyrics in tamil
devane naan umathandaiyil lyrics
mg ramachandran tamil padal
tamil love song lyrics
tamil movie songs lyrics
ovvoru pookalume song karaoke
kadhali song lyrics
tamil karaoke songs with lyrics free download
songs with lyrics tamil